சாதனை | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news
Sunday, August 25, 2019

சாதனை

யாழில் விளையாடுவதற்கு வந்த இடத்தில் திருமலை வீரர்கள் செய்த மனிதாபிமான செயல்…!! குவியும் பாராட்டுக்கள்…!

தமிழ் ஈழத்தின் தலைநகராம் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி NEPL  உதைபந்தாட்டத் தொடரிலே ''Trinco Titans"' அணியானது பங்குபற்றிவருவது விளையாட்டு ரசிகர்கள் அறிந்த விடயமாகும்.அண்மையிலே துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வல்வை FC அணியுடன் மோதுவதற்காக வருகைதந்த...

பூமியின் கட்டமைப்புகளை முப்பரிமாணத்தில் ஒளிரச் செய்து சாதனை படைத்த மாணவன்.!

கனடாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பூமியின் வரைபடத்தில் உள்ள உட்கட்டமைப்புக்களை ஒளிரும் முப்பரிமாணத் தொழில்நுட்பம் மூலம் மாணவர் ஒருவர் வகைப்படுத்திக் காட்டி பாராட்டுக்களை பெற்று வருகிறார்.நோவா ஸ்காடியாவை...

எவராவது தாமாக முன்வந்து உதவிசெய்தால் நிட்சயமாக சாதித்துக் காட்டுவேன்… ஆணழகன் ராஜ்குமார்..!

உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம்...

புலம்பெயர் தேசத்தில் நடந்த நுண்ணறிவுத் தேர்வில் அல்பேர்ட் ஐன்ஸ்டீனையும் விஞ்சிய தமிழ்ச் சிறுமி…!

ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ – Intelligence Quotient) அளவிடுவதற்காக நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரித்தானியாவில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார்.இதன் மூலம்,...

தனது அயராத முயற்சியினால் பல்வேறு தடைகளையும் தாண்டி மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில்...

மிஸ் இங்கிலாந்து அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முதன்முறையாக இலங்கை தமிழ் பெண் திலானி செல்வானந்தன் தெரிவாகியுள்ளார்.பல்வேறு போராட்டங்களை கடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கும் அவருக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள்...

தமது அதீத ஆற்றல்களினால் சாதனைகள் படைத்து ஜப்பான் தேசம் சென்று திரும்பிய ஈழத்து தமிழ் சிறார்கள்..!!

ஜப்பான் புகோகா நகரில் நடைபெற்ற ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 தமிழ் மாணவர்கள் கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் ஜப்பான் சென்றிருந்தனர்.இந்நிலையில், தற்போது அவர்கள் தமது ஜப்பான்...

53வது அசிய ஆணழகன் போட்டியில் பங்கேற்க தங்கக் கனவுடன் இன்று அதிகாலை சீனாவிற்கு பறந்த தமிழன்..!!

53 வது ஆசிய ஆணழகன் வெற்றிக் கனவுடன் மலையக இளைஞன் ராஜகுமாரன் இன்று (24) அதிகாலை சீனா நோக்கி பயணமானார்.சீனாவின் ஏப் இன் நகரில் நடைபெறுகின்ற 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில்...

இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் சாதனை படைக்கும் பெண் மருத்துவர்!!

அமெரிக்காவில், இலங்கையை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவரின் மகத்தான செயற்பாடு தொடர்பில் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இலங்கை வைத்தியரின் கண்கானிப்பில் உள்ள Rock hill Encompass Health சுகாதார மறுவாழ்வு வைத்தியசாலை...

வேண்டாம் என குழந்தைக்கு பெயர் வைத்த பெற்றோர்…!! 22 லட்சம் ரூபா சம்பளம் கொடுத்து வேண்டுமென வேலைக்கு...

பெண் குழந்தை பிறக்க கூடாதென வேண்டிக் கொண்டு, பெற்றோரால் வேண்டாம் எனப் பெயர் சூட்டப்பட்ட மாணவி, கேலி கிண்டல்களுக்கு மத்தியில் கல்வியால் உயர்ந்து சாதனை படைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தமிழகத்தில்...

உங்களின் பணக்கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் செழித்து ஓங்க அற்புதமான குறிப்புகள் இதோ..!

அனேகமாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கஷ்டங்களும் நெருக்கடிகளும் சந்தித்து கொண்டு தான் உள்ளார்கள்.இதற்கு இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைப் போக்குவதற்கான சில...

அயராத முயற்சியினாலும் மனைவியின் பேராதரவுடனும் சிறையிலிருந்து முதுமானிப் பட்டம் பெற்ற மரண தண்டனைக் கைதி..!!

இலங்கையில் முதல் முறையாக மரண தண்டனை கைதியொருவர் முதுமானி பட்டத்தை பெற்றுள்ளார்.இந்திக்க ஏக்கநாயக்க என்ற கைதியே குறித்த முதுமாணி பட்டத்தை நேற்று (வியாழக்கிழமை) பெற்றுக் கொண்டுள்ளார்.பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்திக்க...

நீரில் மூழ்கிக்கொண்டிருந்த புது மணமகனைக் காப்பாற்றி ஹீரோவான ஒலிம்பிக் நீச்சல் வீரர்!!

இத்தாலியின் சாடினியா (Sardinia) கடற்கரையில் மிதவையில் இருந்து வீழ்ந்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த ஒருவரை ஒலிம்பிக் நீச்சல் வீரர் ஃபிலிப்போ மெக்னினி (Filippo Magnini) காப்பாற்றியுள்ளார்.கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அண்ட்ரேயா பெனடெட்டோ (Andrea Benedetto)...

மிகச்சிறிய வயதில் தேசிய ரீதியில் சம்பியன் கிண்ணம் வென்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த சிறுவன்!! குவியும் பாராட்டுக்கள்!

தேசிய ரீதியில் நடைபெற்ற 'கிக் பொக்சிங்' குத்துச்சண்டை போட்டியில் மிகக்குறைந்த வயதில் பங்குபற்றி வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார்.வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் ஆர்.கே. மைக்கல் நிம்றொத்...

உள்நாட்டுப் போரில் கணவனை இழந்து நின்ற போதும் சிறிதும் தளராமல் சுயதொழிலில் சாதனை படைக்கும் ஈழத்து மங்கை..!

யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட பலர் இன்றும் தமது எதிர்காலத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இறுதிக் கட்ட யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு, இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள பெண் ஒருவர் முல்லைத்தீவில் வாழ்ந்து...

தனது அதீத ஆற்றலினால் புலம்பெயர் தேசத்தின் சார்பாக சர்வதேச தடகளத் தொடரில் சாதனை நிலைநாட்டிய தமிழ் மங்கை!! குவியும்...

ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது....