Monday, June 17, 2019

குற்றம்

ரயில் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வாள்வெட்டு… ! கொக்குவிலில் பதற்றம்..!

கொக்குவில் ரயில் நிலையப் பொறுப்பதிகாரி மீது இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.கொக்குவில் ரயில் நிலையத்திற்கு...

ரகசியத் தகவலில் வசமாக மாட்டிய மூன்று லட்சம் ரூபா பெறுமதியான மாவா போதைவஸ்து…!! யாழ் நகரில் பரபரப்பு..!

யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளது.எனினும் அந்த...

யாழ் வீதியில் தனியாகச் சென்ற இளம் பெண்ணுக்கு பட்டப்பகலில் நேர்ந்த அவலம்..!!

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் வீதியால் சென்ற யுவதியின் சங்கிலியை இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. புங்கன்குளம் வில்வெந்தெரு வீதியால் யுவதி நடந்துசென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த சங்கிலி அறுப்புச்...

இராணுவப் புரட்சிக்கு முயன்ற தளபதியை மிகக் கொடிய மீன்களுக்கு இரையாக்கிய வடகொரிய ஜனாதிபதி…!!

வடகொரியாவில் ராணுவப் புரட்சியை மேற்கொள்ள முயன்ற ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வழமையான மரண தண்டனை முறைகளை விட மிகவும் கொடூரமாக வெட்டுப்பற்களைக் கொண்ட பிரானா மீன்களுக்கு அவர் இரையாக்கப்பட்டார்.வடகொரியா...

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்த வாள்வெட்டுக் கும்பல்…! மாணவனுக்கு வாள்வெட்டு..! யாழில் நடந்த பயங்கரம்..!

யாழ் நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.அண்ணனை இலக்கு வைத்துத் தாக்குவதற்கு வந்த கும்பல் 16 வயது மாணவனான தம்பியை வாளால்...

பாடசாலை அதிபர் மீது தாக்குதல்…! மயங்கி வீழ்ந்த ஆசிரியை…!!

அதிபரின் தரக்குறைவான வார்த்தைகளால் ஆசிரியை ஒருவர் மயக்கமுற்று விழுந்துள்ள சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரி அதிபருக்கும் அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கும் இடையில் நேற்று முரண்பாடு இடம்பெற்றுள்ளது.இதையடுத்து அதிபர்...

மர்மக்கும்பலினால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்… ! தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்..!

தென்னிலங்கையில் நபர் கொடூரமான முறையில் கும்பல் ஒன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கும்பல் ஒன்று இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், கூர்மையாக ஆயுதத்தில் தாக்கி கொலை...

மஞ்சள் கடவையில் மாணவிகளை மோதித் தள்ளிய லொறி….!! மடக்கிப் பிடிக்கப்பட்ட சாரதி…!

மஞ்சள் கடவையில் பாதையைக் கடந்த இருமாணவிகள், பாடசாலை ஆய்வு கூட பெண் ஊழியர் ஆகியோரை மோதிச் சென்ற லொறியை மொனராகலை பொலிஸ் பாதுகாப்பில் வைத்திருப்பதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.இன்று காலை மொனராகலை எதிலிவெவ...

அரச அலுவலகத்தில் நடந்த வெறியாட்டம்… !! கண்மூடித்தனமாக 12 பேரை சுட்டுக் கொன்ற ஊழியர்…!! நால்வர் ஆபத்தான நிலையில்…

அமெரிக்காவில் தொழில் துறை ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அமெரிக்க நேரப்படி நேற்று (31) வெள்ளிக்கிழமை மாலை விர்ஜீனியா மாநிலத்தில்...

ஹொட்டல் அறையில் ரகசியக் கமரா..!! வசமாக மாட்டிய உரிமையாளர்…!

உத்தராகண்ட் மாநிலம் புது தெஹ்ரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரு ஹோட்டலில் சுற்றுலாவுக்கு வந்த தம்பதியர் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.அப்போது அறையில் ரகசிய கேமரா இருந்ததைக் கண்டுபிடித்ததை அடுத்து அவர்கள் ஹோட்டல் வரவேற்பாளரிடம் இதுகுறித்து...

வேலைக்கார பெண்ணின் சொத்து மதிப்பு 75 லட்சம் ரூபாவாக உயர்ந்தது எப்படி ? வசமாகச் சிக்கிய முதலாளி..!

வீட்டு வேலைக்கார பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.700 இருந்தது, 32 மாதங்களில் சொத்து மதிப்பு ரூ.75 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில் அந்த பெண், அவருக்கு வேலை கொடுத்த சென்னை அரசு அதிகாரி மீது...

மாணவனின் கையில் இறப்பர் முத்திரை குத்தி வீட்டிற்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம்…!

இந்தியா, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள எஸ்டிஎன் எனும் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஹர்ஸ்தீப் சிங். இவனது கல்விக் கட்டணம் செலுத்தப்படாததால், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பெற்றோருக்கு...

யாழ் இளைஞர் யுவதிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை… ! இப்படியும் ஏமாற்றுகிறார்கள்….ஜாக்கிரதை..!

அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிசார் கோரியுள்ளனர்....

சென்னை நோக்கி பறந்துகொண்டிருந்த விமானத்தில் செய்யக்கூடாத செயலைச் செய்த நபர்!

சென்னைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் புகைப்பிடித்து சக பயணிகள் முகத்தில் ஊதிய நபர் ஒருவரை விமான நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குவைத்தில் இருந்து "இண்டிகோ ஏர்லைன்ஸ்" விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்து...

கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோ ஹொரோயினுடன் ஒருவர் அதிரடியாகக் கைது!

ஒருகொடவத்தை பகுதியில் இரண்டு கிலோ கிரேம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு கிலோகிராம் ஹெரோயின் பொதைப்பொருளானது இரண்டு கோடி ரூபா பெறுமதி மிக்கது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.