விநோதம் | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news
Tuesday, September 17, 2019

விநோதம்

பொதுமக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை..!! பூமிக்கு மிக அருகில் பயணிக்கவுள்ள மிகப் பெரிய விண்கல்…!!

ஐரோப்­பிய எம்­பயர் ஸ்டேட் கட்­டிடம் அள­வான மிகப் பெரிய விண்­கல்­லொன்று நாளை சனிக்­கி­ழமை பூமிக்கு மிகவும் அருகில் கடந்து செல்­ல­வுள்­ள­தாக, அமெ­ரிக்க நாசா விண்வெளி முகவர் நிலையம் கூறுகின்­றது.951 மீற்­ற­ருக்கும் 2133 மீற்­ற­ருக்கும்...

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்…!! இசைக்கு மொழி ஒரு தடையே இல்லை…!மீண்டும் நிரூபித்த வட இந்திய இளவயது...

பிரபல தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சி நடத்தும் இசைநிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார் வட இந்திய மங்கையொருவர்.ஆம், வடகிழக்கு இந்தியாவின் அஸாம் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்து இனிமையான சரிகமப பிரபல இசைநிகழ்வில் தமிழ்ப் பாடல்களை...

பிரித்தானிய மெட்ரொ ரயிலில் இளைஞனின் வினோதச் செயல்…!! வியப்பில் உறைந்து போன பயணிகள்..!!

இங்கிலாந்தில் மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர் பற்றிய நிகழ்வு பயணிகளிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் எல்வின் மென்சா (வயது 29). இவர் அண்மையில் மெட்ரோ ரெயிலில் பயணம்...

ஸ்கானில் பேயாக மாறிய குழந்தை..!! அச்சத்தில் உறைந்து போன கர்ப்பிணித் தாய்..!

விர்ஜினியாவைச் சேர்ந்த ஐயன்னா என்ற இளம் தாய் ஒருவர் தனது வயிற்றிலிருக்கும் குழந்தை ஆணா? பெணா? என்பதை அறிவதற்காக ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதன் போது ஸ்கேனில் தெரிந்த உருவத்தைக் கண்டு...

உணவைக் கண்டு மொய்க்கும் கோடிக்கணக்கான மீன்கள்..!! இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய காட்சி.!

கோடிக்கணக்கில் மீன்கள் துள்ளி விளையாடும் காட்சி ஒன்று இணையங்களில் வைரலாகி வருகின்றது.உணவைக் கண்டதும் எறும்பை போல கோடிக்கணக்கில் மொய்க்கின்றது.இது போன்ற காட்சிகளை நேரில் பார்ப்பது என்பது அரிது. இதனைப் பார்த்த சிலர் காணொளி...

வெறும் ஒரு ரூபாவிற்கு இட்லி…!! தள்ளாத வயதிலும் தனியாக கடை நடத்தி அசத்தும் பாட்டி…!!

தமிழகம் கோவையில் தள்ளாத வயதிலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் மூதாட்டிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.தென்னிந்தியா உணவு வகைகளில் இட்லி முக்கிய உணவாகும். குழந்தைகள் முதல்...

ஜீப்பில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை நடுக்காட்டில் தவழ்ந்து திரியும் அதிர்ச்சிக் காட்சிகள்..!!

நடுக்காட்டில் நள்ளிரவில் ஜீப்பிர் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று, சாலையில் தவழ்ந்து திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.கேரள மாநிலம் மூணாறு அருகே கம்பிளி கண்டம் பகுதியை...

தனது அதீத திறமையினால் நாட்டு மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய தமிழ் மாணவன்….!!

தனது திறமையின் மூலம் நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தி தமிழ் இளைஞன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.3D ஓவியங்களை தத்துரூவமாக வரைந்த பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.வினோத் என்ற தமிழ் இளைஞனின் கலை தொடர்பில்...

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த வித்தியாசமான அதிசொகுசுப் பேரூந்து..!! பார்ப்பதற்கு முண்டியடித்த பொதுமக்கள்..!

யாழ்.மாவட்டத்திற்கு இரட்டைத் தட்டு கொண்டுவரப்பட்டதை தொடா்ந்து நேற்றைய தினம் திறந்த பேருந்து யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.என்டபிறைஸஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழான கண்காட்சியை தொடா்ந்து இரட்டைத் தட்டுப் பேருந்து யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடா்ந்து இலங்கை...

இறந்த நிலையில் பிறந்த குழந்தை அரை மணி நேரத்தில் உயிர் பெற்ற அதிசயம்..!! பெரும் ஆச்சரியத்தில் மருத்துவர்கள்..!

பிரிட்டனில் இறந்து பிறந்த குழந்தை ஒன்று அரை மணி நேரத்துக்கு பிறகு உயிர் பெற்று எழுந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்தவர் அலெக்ஸ் கெல்லி. நிறைமாத கர்ப்பிணியான இவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற...

இலங்கையில் கண்டுபிடிக்கபட்ட மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட அதிசயக் குளம்…!! பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்..!

பலங்கொட பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுண்ணாம்பு குளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரகவக்க காட்டுப் பகுதியில் இந்த குளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.குளத்தினை பார்வையிடக் கூடிய வகையில் பாதுகாப்பு...

தனது வியத்தகு ஆற்றலினால் வெறும் 55, 000 ரூபா செலவில் புதிய ஜீப் வண்டியை தயாரித்து அசத்திய மெக்கானிக்…!!

ஐந்து பேர் பயணிக்கக் கூடிய ஜீப் வண்டியொன்றை உருவாக்கியுள்ளார் வாகன திருத்துனர் ஒருவர். இதற்காக வெறும் 55,000 ரூபாயையே அவர் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பசறைக்கு அண்மித்த கல்போக்கய கிராமத்தை சேர்ந்த சிசிர குமார...

உலகிலேயே இப்படி ஒரு அதிசயம் நடக்கும் இடம் இதுதான்…..காணத் தவறாதீர்கள்….

ரஷ்ய நாட்டில் உள்ள ஒய்மயகோன் என்ற பகுதி உலகிலேயே மிகவும் அதிகம் குளிரான பகுதியாகும். இந்த பகுதியில் டிகிரி எப்போதும் மைனஸில் தான் இருக்கும். அதிகபட்சமாக மைனஸ் 71.2 டிகிரி அளவில் குளிர்...

73 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பாட்டி….!! மருத்துவ உலகில் இன்னுமொரு அதிசயம்..!!

ஆந்திரப் பிரதேசத்தில் 73 வயது பெண்ணொருவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று  வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் அறுவை சிகிச்சை மூலம் எரமாட்டி மங்காயம்மாவுக்கு இந்த குழந்தைகள்...

யாழ் ஆனைக்கோட்டையில் உதயமான வித்தியாசமான மாலைநேர சந்தை.!!

இயற்கைவழி இயக்கத்தின் மாலைநேர உழவர் சந்தையாகிய 'இயற்கைவழி அங்காடி' நேற்று வியாழக்கிழமை (05/09/2019) ஆனைக்கோட்டையில் (ஆனைக்கோட்டைச் சந்தியில் இருந்து மானிப்பாய் செல்லும் வழியில் 100 மீற்றர் தூரத்தில்) மாலை 3.30 மணியளவில் ஆரம்பித்து...