Saturday, January 25, 2020

ஆன்மீகம்

பூஜை அறையில் வைக்கவேண்டிய சாமிப்படங்கள் இவைகள் மட்டும் தானாம்….!!

பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்த்திர கருத்துக்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான்,...

கோவில்களில் உடைக்கும் சிதறு தேங்காயை இவங்க மட்டும் சாப்பிடவே கூடாது தெரியுமா?

தாங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டுமென்று கோவிலின் முன் சிதறு தேங்காய் உடைப்பது பலரின் பிரார்த்தனையாக இருக்கும்.அதே வகையில் அந்த வேண்டுதலின் போது உடைக்கும் தேங்காயை எடுத்து சாப்பிடலாமா? என்ற சந்தேகம் பலரிடமும்...

ஐயப்பனுக்கு விரதமிருப்பவர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 24 விடயங்கள்..!

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள 24 விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது...

அஷ்டமி நவமியில் நல்ல காரியங்களை ஏன் செய்யக் கூடாது தெரியுமா?

நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை' என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று...

சூரிய தோஷம் போக்கும் ஞாயிற்றுக் கிழமை விரதம்…!!

ஜாதகத்தில் சூரிய தோஷம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விரத முறையை முறையாக கடைபிடித்தால் நன்மைகள் உண்டாகும்.சூரியபகவானின் தோஷங்கள் நீங்கவும், அவரின் முழுமையான அருளாசிகளைப் பெறவும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து...

விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரம்!!

இந்த வருடம் விளம்பி தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 ஆம் திகதி (14.04.2018) சனிக்கிழமை, திரயோதசி, உத்திரட்டாதி நட்சத்திரம், ஐந்திரம் நாம யோகம், பத்திரை கரணத்தில் காலை 08.16 மணிக்கு செவ்வாய் ஹோரையில் இடப...

இறைவனின் ஆசீர்வாதம் எப்போது கிடைக்கும்?

தகுதியையும், செல்வாக்கையும் இலக்காக வைத்திருந்தாலும், அவற்றைப் பெறுவதற்காக வகுத்துக்கொள்ளும் பாதையை பலர் சரியாக தேர்வு செய்வதில்லை.கண்களில் காண்பவைகளை எல்லாம் அனுபவிக்கும் தகுதியைப் பெறுவதும், நினைப்பதையெல்லாம் பெறக்கூடிய செல்வாக்கைப் பெற்று வாழ்வதும்தான் வெற்றிகரமான வாழ்க்கை...

இரவாகினால் வீட்டில்செய்யக்கூடாத 7 விஷயங்கள்…..! அவசியம் படியுங்கள்….அதிகம் கடைப்பிடியுங்கள் !!

1.இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தை இரவில் பேசக் கூடாது.அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.சந்தியா கால...

லட்சுமி கடாட்சம் எங்கு உண்டாகும்?

பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் புகழ், கல்வி, வீரம்,...

கணபதி ஹோமத்தை இப்படிச் செய்வதால் மிகுந்த நல்ல பலன் கிடைக்குமாம்…….!!

எந்த தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபது ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம்...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ? இன்றைய ராசி பலன்…(20.08.2019)

மேஷம்:இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை,...

பங்குனி உத்தரத்தில் விரதம் இருப்பது எப்படி ?

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மாதந்தோறும்...

தமிழர் சம்பிரதாயத்தின் ஒரு அங்கமாக திகழும் பன்னீர் செம்பு ஓர் சிறப்பு பார்வை…

வட இந்திய இஸ்லாமியர்களுடய திருமணச் சடங்குகளில் இடம்பெற்ற இது ஐரோப்பிய மரபு முறையைப் போலன்றி திறந்து பூட்டுகின்ற பகுதி கி.பி. 18ம் நூற்றாண்டின் இந்திய மரபுக்கேற்ப கடிகாரம் ஓடுவதற்கு எதிர் புறமாகப் பூட்டும்...

தனது பக்தர்களை வாழ்வாங்கு வாழ வைக்கும் சீரடி பாபாவின் மகா சமாதி குறித்த அற்புதமான குறிப்புக்கள்..!

'எனது பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கப்பால் இருந்த போதும், காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவி இழுக்கப்படுவதைப்போன்று அவன் ஷீர்டிக்கு இழுக்கப்படுவான்.  ஷீர்டி மண்ணை எவனொருவன் மிதிக்கிறானோ அவனுடைய துன்பங்கள் முடிவுற்று...

ஒளிமயமான சிவராத்திரியின் நான்கு ஜாம வழிபாட்டு விவரங்கள்….

சிவராத்திரி முதல் ஜாம நேரம்: இரவு 7.30 முதல் 9.30 மணி வரை சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம்: இரவு 11.00 முதல் 12.30 மணி வரை சிவராத்திரி 3ஆம் ஜாம நேரம்: அதிகாலை 2.30 மணி முதல் 3.30...