இந்தியா | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil | Page 2
Wednesday, December 11, 2019

இந்தியா

கொலை செய்த பின்னரும் பாலியல் வன்கொடுமை..!! இளம் பெண் மருத்துவரின் கொலையில் வெளிவந்த அதிரவைக்கும் தகவல்கள்..!

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.26 வயதான பிரியங்கா ரெட்டி ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். மகளைக்...

எஜமானாரின் விவசாய நிலத்தை காக்க புலியாக மாறிய நாய்..!! மிரண்டு ஓடிப் போன குரங்குகள்..!

குரங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயி ஒருவர் தனது வளர்ப்பு நாயை புலியாக மாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவின் கர்நாடகா மாநிலம், சிவமோகா மாவட்டத்தின் நல்லூரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுடா....

நள்ளிரவில் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இளம் பெண் மருத்துவர்..!! இந்தியாவையே உலுக்கிய பயங்கரக் கொலை.!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், நான்கு இளைஞர்களை குற்றவாளிகள் என்று போலீஸ் கைது செய்துள்ளது.26 வயதாகும் பொடுலா பிரியங்கா ரெட்டி கால்நடை...

தமிழர்கள் சொந்த இடங்களில் கௌரவமாக வாழ வழியேற்படுத்துங்கள்… ஜனாதிபதி கோட்டாபயவிடம் இந்தியா வலியுறுத்து..!!

இலங்கையில் போரால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும்.அவர்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலைமையை புதிய அரசு ஏற்படுத்த வேண்டும் என இந்திய...

திருமணம் முடிந்து வெறும் ஆறு மாதத்தில் இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

திருமணம் முடிந்த 6 மாதத்தில் கர்ப்பம் கலைந்ததால் இளம்பெண் தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் (30) என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சரஸ்வதி (23)...

திடீரெனக் கதறி அழுத சிறுவன்… மின்னல் வேகத்தில் செயற்பட்டு உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்..!!

இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பிரவம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவனின் தலை பானைக்குள் சிக்கிக் கொண்ட நிலையில் உயிருக்கு போராடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உடனடியாக செயற்பட்ட...

உலகில் முதலாவது தனி இந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவும் முயற்சியில் சாமியார் நித்தி…?

இந்தியாவில் வலைவீசித் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா தனிநாடொன்றை அறிவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அவரது பக்தர்கள் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர்.ஈக்வடோரில் வாங்கியுள்ள தனித் தீவுக்கு கைலாஷ் நாடு எனப் பெயரிட அவர் ஆலோசித்து...

திருமணம் முடிந்து வெறும் 2 மாதத்தில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட கணவன்… !! கதறித்...

காதல் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் நம்பிராஜன். இவரும் தங்கப்பாண்டி என்பவரது...

இனி தேனீர் கோப்பையை சாப்பிடலாம்..!! வந்து விட்டது அசத்தல் தயாரிப்பு..!!

இனி காபி குடித்துவிட்டு கோப்பையை சாப்பிட்டு விடலாம்.. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக  வருகின்றது புது கப்.....உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.தமிழகத்தில் இனி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு...

தொடர்ந்து பிறந்த 11 பெண் குழந்தைகள்…ஆண் குழந்தைக்காக விடா முயற்சி… இறுதியில் கிடைத்த பரிசு..!!

இந்தியாவில் ஒரு தம்பதிக்கு 11 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக விடா முயற்சியில் இறங்கிய அவர்களுக்கு 12வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேர்ந்த...

தன் அழகான நீளமான கூந்தலை மொட்டையடித்து புற்று நோயாளர்களுக்கு வழங்கிய பெண் போலிஸ் அதிகாரி …!!

கேரள மாநிலத்தில் பெண் பொலிஸ் அதிகாரியொருவர் ஒருவர் பு ற்றுநோயால் பா திக்கப்பட்டவர்களுக்கு தனது முடியை மொட்டை அடித்து தானமாகக் கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.பெண்களைப் பொறுத்தவரை தலைமுடி என்பது எத்தனை...

இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்கு தீவிரமாகப் பயிற்சி எடுக்கும் 3 வயது சிறுவன்!! ( வைரலாகும் ...

இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் 3 வயது சிறுவனின் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு வயதினரும் ரசிக்கும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் விளையாட்டு சச்சின், சங்கக்கார,...

105 வயதில் 4ஆம் வகுப்பு தேர்வெழுதிய மூதாட்டி…!!

இந்தியாவின் கேரளாவில் 105 வயதுடைய பெண்மணி 4 ஆம் வகுப்பு தேர்வெழுதிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் கேரள அரசு தற்போதுள்ள முறையான கல்வி முறைக்கு சமமான மாற்றுக் கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்மூலம்...

தனது பிறந்தநாளை சுடுகாட்டில் நண்பர்களுடன் கேக்வெட்டி கொண்டாடிய இளைஞன்..!!

இந்தியாவில் பிறந்தநாளை சுடுகாட்டில் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிய இளைஞரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிராவின் நாஷிக்கில் உள்ள சந்தோரி கிராமத்தில் வசித்து வருபவர் சோம்நாத் கோத்மே.இவருடைய 25வது பிறந்த நாளை கிராமத்தில் உள்ள மயானத்தில்...

10 அடி ஆழமான குழிக்குள் இறங்கி மௌன விரதம் இருக்கும் சாமியார்.!! உலக நன்மைக்காகவாம்..

அந்தியூர் அருகே உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியாரை ஏராளமான பக்தர்கள் பார்த்து ஆசி பெற்று செல்கிறார்கள்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர்...