இந்தியா | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil
Wednesday, December 11, 2019

இந்தியா

கைலாச நாடும் இல்லை…எந்தவொரு தீவும் இல்லை…!! நித்தி ஹெய்டிக்கு தப்பி ஓட்டம்?

நித்யானந்தாவிற்கு அடைக்கலம் ஏதும் வழங்கவில்லை எனவும் அவருக்கு தீவையும் விற்கவில்லை எனவும் ஈக்வடோர் நாடு விளக்கம் அளித்துள்ளது.கடத்தல் புகாரின் கீழ் அகமதாபாத் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அங்குள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் போலீஸார் கடந்த...

நிஜத்திலும் ஓர் ஒளவை சண்முகி…பெண் வேடமிட்டு ஆறு மாதங்களாக வீட்டு வேலை செய்த நபர்…!!

ஓளவை சண்முகி படத்தில் நடிகர் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். பிரிந்து சென்ற மனைவியின் வீட்டில் வேலைக்காரப் பெண்ணாக இருந்து, தனது மகளை கவனித்துக் கொள்வது போன்று அவரது கதாபாத்திரம் அமைந்து இருக்கும்.அதே...

23 வருடங்களின் பின்பு விண்ணில் நிகழப் போகும் அதிசயம்…!! காண்பதற்கு தயாராகும் பொதுமக்கள்…

தென் தமிழகத்தில் 23 வருடங்களுக்கு பிறகு சூரிய கிரகணம் தெரிவதால் அதை பாா்ப்பதற்கு கொடைக்கானலிலுள்ள இந்திய வான் இயற்பியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த மையத்தின் முதன்மை விஞ்ஞானி தெரிவித்தாா்.கொடைக்கானலில் உள்ள...

11 பாலின அடையாளங்களை கொண்ட மிக்ஸிங் தான் நான்..!! ஐ.நாவிற்கு மனு அனுப்பிய நித்தியானந்தா…!!

நான் ஆணும் அல்ல, பெண்ணுமல்ல. உறுதிப்படுத்த முடியாத 11 பாலின அடையாளங்கள் அடங்கிய பிறவி என்றும் தன்னைப்பற்றி நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.46 பக்க தன்னிலை விளக்க மனுவை ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திடம் நித்தியானந்தா...

இந்தியாவின் வீதியொன்றில் துடிதுடித்து இறந்த இலங்கைத் தமிழர்..! குழந்தையுடன் தவிக்கும் மனைவி…!

இந்தியாவில் செய்யாறு அருகே இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.செய்யாறு வட்டம், பாப்பாதாங்கல் கிராமம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்..!!

இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை இந்திய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.இலங்கை தோட்டத்தொழிலாளர் கல்வி நிதியத்தின் ஊடாக இந்த புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்விப்பொதுத்தராதர உயர்தர, பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்ப கல்விப்பயிலும்...

எஜமானாரின் விவசாய நிலத்தை காக்க புலியாக மாறிய நாய்..!! மிரண்டு ஓடிப் போன குரங்குகள்..!

குரங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயி ஒருவர் தனது வளர்ப்பு நாயை புலியாக மாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவின் கர்நாடகா மாநிலம், சிவமோகா மாவட்டத்தின் நல்லூரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுடா....

நள்ளிரவில் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இளம் பெண் மருத்துவர்..!! இந்தியாவையே உலுக்கிய பயங்கரக் கொலை.!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், நான்கு இளைஞர்களை குற்றவாளிகள் என்று போலீஸ் கைது செய்துள்ளது.26 வயதாகும் பொடுலா பிரியங்கா ரெட்டி கால்நடை...

தமிழர்கள் சொந்த இடங்களில் கௌரவமாக வாழ வழியேற்படுத்துங்கள்… ஜனாதிபதி கோட்டாபயவிடம் இந்தியா வலியுறுத்து..!!

இலங்கையில் போரால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும்.அவர்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலைமையை புதிய அரசு ஏற்படுத்த வேண்டும் என இந்திய...

உலகில் முதலாவது தனி இந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவும் முயற்சியில் சாமியார் நித்தி…?

இந்தியாவில் வலைவீசித் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா தனிநாடொன்றை அறிவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அவரது பக்தர்கள் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர்.ஈக்வடோரில் வாங்கியுள்ள தனித் தீவுக்கு கைலாஷ் நாடு எனப் பெயரிட அவர் ஆலோசித்து...

இனி தேனீர் கோப்பையை சாப்பிடலாம்..!! வந்து விட்டது அசத்தல் தயாரிப்பு..!!

இனி காபி குடித்துவிட்டு கோப்பையை சாப்பிட்டு விடலாம்.. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக  வருகின்றது புது கப்.....உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.தமிழகத்தில் இனி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு...

தொடர்ந்து பிறந்த 11 பெண் குழந்தைகள்…ஆண் குழந்தைக்காக விடா முயற்சி… இறுதியில் கிடைத்த பரிசு..!!

இந்தியாவில் ஒரு தம்பதிக்கு 11 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக விடா முயற்சியில் இறங்கிய அவர்களுக்கு 12வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேர்ந்த...

மனைவி அழுதபோது மகிழ்ச்சியாக இருந்தது…கோமாவிலிருந்து மறுஜென்மம் எடுத்த மனைவி… மிகுந்த மகிழ்ச்சியில் கணவன்..!

கேரளாவில் மனைவி கோமாவிலிருந்து மெதுவாக பழைய நிலைக்கு திரும்பி வருவது குறித்து கணவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.கோட்டயம் மாவட்டம், வழூவூரைச் சேர்ந்த பெத்தனா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்.தலையில்...

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு படையெடுக்கப் போகும் சுற்றுலாப் பயணிகள்…!! வடக்கு ஆளுனரின் மகிழ்ச்சியான அறிவிப்பு..!

சென்னைக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இந்திய பயண முகவர் சங்கத்தின் அகில இந்திய மற்றும் தமிழ் நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12)...

பணிக்குச் சென்ற இடத்தில் காதல்… அமெரிக்கப் பெண்ணை இந்துமத முறைப்படி திருமணம் செய்த தமிழன்..!!

3 ஆண்டுகளாக காதலித்து வந்த அமெரிக்கப் பெண் ஒருவரை இந்து முறைப்படி தமிழன் ஒருவர் மணமுடித்துள்ளார்.இந்தியாவில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தட்டடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்லையா – தவமணி...