Tuesday, April 23, 2019

அறிவியல்

சீனாவில் வட்ஸ் அப் சேவைக்கு திடீர் தடை!

சீனாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றே வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி சீன அரசாங்கம் வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதித்துள்ளது என்றும் சீனா முழுக்க வாட்ஸ்அப் சேவை முழுமையாக...

facebook இல் புதிய வசதி அறிமுகம்!

அறிமுகமில்லாதவர்களை பேஸ்புக்கில் இணைத்துக்கொள்ளும்போது சில சமயங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்க வழி பிறந்து விட்டது.அதாவது  Snooze எனும் புதிய பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைப் பயன்படுத்தி எமது செய்தி பின்னூட்டல்கள், புகைப்படங்கள்...

உலகிலேயே முதன் முறையாக பல் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த ரோபோ

உலகில் முதன் முறையாக சீன ரோபோ பல் அறுவை சிகிச்சை செய்து புதிய பற்களை பொருத்தி சாதனை படைத்துள்ளது. சீனாவில் பல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில்...

ஆண்களின் ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கியமான உடலுறவு!!

தமது பாலியல் இச்சையை தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்ப ஆயுளில் இறக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க ஆய்வாளர்கள் செய்த பரிசோதனைகளின் முடிவில், பாலியல் இச்சை தூண்டப்பட்டு,...

பற்றரியினால் சார்ஜ் செய்யப்படும் மின்சாரப் பேரூந்து ஆயிரம் மைல் தூரத்தைக் கடந்து சாதனை!

ஒரே ஒரு தடவை சார்ஜ் செய்யப்பட்டு பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட மின்சார பேருந்தொன்று ஆயிரம் மைல் தூரத்தை வெற்றிகரமாக கடந்து உலக சாதனை படைத்துள்ளது. கலிஃபோர்னிய நிறுவனமொன்றின் தயாரிப்பான 40 அடி நீளமான குறித்த...

முறையற்ற யோகா பயிற்சியால் ஆபத்து -ஆய்வுகளில் தகவல்

பழமையான இந்திய தியான பயிற்சியில் ஒன்றாக யோகா, மனிதர்களின் தசை மற்றும் எலும்பு வலி போக்குகிறது என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதனை ஆராய்ச்சியாளர்களும் நம்பி வருகின்றனர். இந்நிலையில் முறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது...

கூகுள் குரல் பதிவில் மொழிபெயர்ப்பு: இந்தியாவின் ஏழு மொழிகளும் சேர்ப்பு!

கூகுள் மொழிபெயர்ப்பு ஒஃப்லைன் பதிப்பில் தமிழ் உட்பட ஏழு இந்திய மொழிகளை பயன்படுத்தும் வசதி புதிதாய் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியை கொண்டு இணையத் தொடர்பு அற்ற வேளை ஏழு மொழிகளை வாடிக்கையாளர்கள்...

இன்னும் சில மணித்துளிகளில் தன்னைத் தானே அழித்துக் கொள்ளப் போகும் அமெரிக்காவின் காசினி விண்கலன்!

அமெரிக்கா அனுப்பிய காசினி சனி கிரக ஆய்வு விண்கலன் இன்னும் சில மணிநேரங்களில் தன்னை தானே அழித்து கொள்ளவிருக்கிறது. நான்கு பில்லியன் செலவில் செலவில் செயல்படுத்தப்பட்ட திட்டமான காசினி விண்கலன், சனிக் கிரகத்தின் வளிமண்டலத்தை...

பூமியைத் தாண்டி வாழும் உயிரினங்கள்- தீவிர அய்வில் விஞ்ஞானிகள்

பூமியைத் தவிர விண்வெளியில் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்பது தொடர்பான ஆய்வுகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில் பூமியிலும் உயிரினங்கள் வாழத்தகுதியற்ற இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. அவ்வாறான இடங்களில் உயிரினங்கள் வாழ...

நமது ஆயுளை தீர்மானிப்பது பெரும்பாலும் உணவுகளே! ஆய்வு முடிவுகளில் தகவல்

நாம் உண்ணும் உணவுக்கும் , நமது ஆயுளுக்கும் இடையில் நிறையத் தொடர்புகள் இருப்பதாக , சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இன்று ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளியன்று கிடைத்துள்ள அறிக்கை உலகெங்குமுள்ள 2,500 வல்லுனர்கள்...

உலகின் மிகச் சிறிய ஆளில்லா விமானம் உருவாக்கம்

அண்ட்ரொய்ட் சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது 2000 ரூபா செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. 'டிரோன்' எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது நமது வாழ்வில் முக்கிய இடம்பிடித்து...

மர்மமான நிலாவரைக் கிணற்றின் அடிப்பகுதியில் மாட்டு வண்டிகள்!! நடந்தது என்ன? (Photos)

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிலாவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது.அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக...

எந்த திசையில் தலை வைத்து படுக்கவேண்டும் என்று சித்தர்கள் கூறும் அற்புத கருத்து இதுதான்

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில்...

தினமும் நீங்கள் குளிக்கும் போது தயவு செய்து இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!ஆபத்து

நமக்கு தெரிந்து செய்யும் தவறுகளை விட, நம்மையே அறியாமல் நாம் செய்யும் தவறுகள் தான் அதிகம். இது உறவுகள், வேலை, ஆரோக்கியம் சார்ந்து அனைத்திற்கும் பொருந்தும். அந்த வகையில் நாம் குளிக்கும் போதிலும்...

ஏவுகணைக்கு தமிழில் பெயரிட்டு சாதனை படைத்த வன்னித் தமிழ் பொறியியலாளன்!

முல்லைதீவை வசிப்பிடமாக கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் புதல்வனே இளம் விஞ்ஞானி ரானேந்திரன்.இவர் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிர மணிய வித்தியாசாலை , புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி , நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து...