அறிவியல் | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news | Page 26
Monday, September 16, 2019

அறிவியல்

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய புதிய லூனார் ரோவரை அனுப்பும் சீனா

விண்வெளி ஆராய்ச்சியில் சீனா தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது. குறிப்பாக நிலா குறித்து ஆய்வில் சீனாவின் பங்கு முக்கியமானதாகும். கடந்த 2013-ம் ஆண்டு சேஞ்ச்-3 என்ற திட்டத்தின்கீழ் லூனார் ரோவரை சீனர்கள்...

பூமியை நோக்கி வரும் சீன விண்வெளி நிலையம்!!

சீனாவின் விண்வெளி நிலையம் டியாங்காங்-1 தனது கட்டுப்பாட்டை இழந்ததால் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் முதல் விண்வெளி நிலையமான டியாங்காங்-1 கடந்த 2016ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டை இழந்தது.சுமார் 8.5 டன்...

இவ்வருடத்தில் மட்டும் ஆறு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு தயாராகும் சீனா!!

பிறந்திருக்கும் இந்த புதிய வருடத்தில் (2018) சீனா ஆறு செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.இது எரிபொருள் சிக்கனமுடைய செயற்கைகோள்கள் எனவும், இதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் வணிகத்துறையின் இந்த ஆண்டுக்கான முன்னேற்றகரமான...

உலக நாடுகளை வியக்க வைக்கும் நாஸாவின் அறிவிப்பு!!

ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டில் செய்யப்போகும் சாதனை இலக்கு குறித்து நாசா அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் 60 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நாசா விண்வெளியில் இதுவரை உலக நாடுகள்...

உலகில் மிகச்சிறிய கைப்பேசியை அறிமுகம் செய்து ஜான்கோ நிறுவனம் சாதனை!!

கடந்த சில மாதங்களாக பெரிய சைஸ் போன் வைத்து கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வீடியோ சேட்டிங் போதும், திரைப்படங்கள் உள்பட வீடியோ பார்க்கும்வகையில் பெரிய ஸ்க்ரீன் சைஸ் போன்கள் விரும்பி...

புத்தாண்டு தினத்தில் வானில் ஏற்படப்போகும் அற்புத நிகழ்வு!!

வானில் ஏற்படும் அற்புத நிகழ்வுடன் அடுத்தாண்டு மலரவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் இயக்குனர் பேராசிரியர் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.அதற்கமைய எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வானில் சுப்பர் மூனை...

வந்து விட்டது ரோபோ பொலிஸ்!! இது லஞ்சம் கேட்காது…!!

உலகம் முழுவதும் அனைத்து பணிகளிலும் ரோபோவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தியாவிலும் ரோபோக்களை பயன்படுத்தும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக உள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ரோபோ சர்வர் வேலை...

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய அற்புதமான நன்மைகள்!

எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது.வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக...

2017 ஆம் ஆண்டின் மோசமான இரகசிய கடவுச் சொல் ( பாஸ்வேட்) எது தெரியுமா?

இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு பாஸ்வேர்டின் முக்கியத்துவம் நன்றாக தெரிந்திருக்கும். இமெயில் முதல் ஒன்லைன் வங்கி கணக்கு வரை பாஸ்வேர்ட் இல்லாமல் ஒருவர் இணையத்தை உபயோகிக்கவே முடியாது. அதே நேரத்தில் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க யூகிக்க...

ஆசீர்வாதம் செய்யும் உலகின் முதல் ரோபோ பாஸ்டர்!

பார்ப்பதற்கு ஏ.டி.எம் மெஷின் போல இருக்கிறது அந்தப் பொருள். கூடுதலாக இரண்டு கைகள், தொடுதிரையை வயிறாகப் பாவித்து அதற்கு மேலே கண்களின் புருவங்கள் மட்டும் அசையக்கூடிய தலை. ஒளி தட்டுத் தடுமாறி ஊடுருவக்கூடிய...

150 பில்லியன் டொலர் செலவில் விண்வெளியில் ஆடம்பர விடுதி!! ரஷ்யாவின் அதிரடித் திட்டம்

சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆடம்பர விடுதியை கட்ட தனியார் மற்றும் ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது.அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிக்...

சீனாவின் மற்றுமொரு அரிய படைப்பு: நீராவியில் இயங்கும் விமானம் தனது பயணத்தை ஆரம்பித்தது

சீனாவின் தயாரிப்பில் உருவான AG600 விமானம்   தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.குன்லாங் என பெயரிடப்பட்டுள்ள இந்த நீராவி விமானம் காலை 9.39மணியளவில் ஷீஹாய் நகரின் ஜின்வான் சிவில் ஏவேசன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.இது...

உலகின் மிகச் சிறிய நத்தார் வாழ்த்து அட்டை!!

நாடு முழுவதும் இன்று நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் சூழ்நிலையில், உலகிலேயே மிகச்சிறிய நத்தார் வாழ்த்து அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த அட்டை 15 மைக்ரோ மீட்டர் அகலமே உடையது. 20 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்டது....

கணினிகளின் பாவனையில் வல்லரசுகளைப் பின்தள்ளும் சீனா!

அறிவியல் ஆராய்ச்சிகள், தொழில், பருவநிலைக் கணிப்பு, இராணுவ நடவடிக்கைகள் போன்ற பலவற்றுக்காக, 'சூப்பர் கம்ப்யூட்டர்' எனப்படும் மீத்திறன் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன.இத்தகைய மீத்திறன் கணினிகளை தயாரித்துப் பயன்படுத்துவதில், வல்லரசு நாடுகளுக்குள் நடக்கும் போட்டியில் முன்னணியில்...

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் புதிய முயற்சியில் பி.எம்.டபிள்யூ!!

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவுவது தொடர்பான சோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தில் 100 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக ஜேர்மனின் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.இந்த புதிய தொழில்முயற்சியானது ஐரோப்பாவின் செக் குடியரசில்...