Thursday, April 25, 2019

சிறப்பு கட்டுரைகள்

பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் இலங்கையர்களே! இது உங்களுக்காக..

உலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா? தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்… தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழுதவர்கள் இங்கே ஆயிரம் பேர்….குழந்தையின் அழுகையை டெலிபோனில் மனதால் அழுதபடி கேட்டவர்கள் லட்சம்...

பெண்களே இது உங்களுக்கான எச்சரிக்கை பதிவு !தயவு செய்து அல்டசியம் வேண்டாம்

தங்களுடைய பேஸ்புக் பக்கங்களில் பதிவு செய்து வைத்திருக்கும் பெண்களின் புகைப்படங்களை, அவர்களுடைய பேஸ்புக் பக்கங்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அந்த புகைப்படங்களை திருடி எடுத்து இவ்வாறு ‘‘மார்பிங்” செய்து விடுகிறார்கள். சில பெண்கள் தங்கள்...

நீங்கள் யாரும் அறிந்திராத இணுவில் கந்தசுவாமி கோயில் பற்றிய விபரம் !

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்க்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது....

நீங்கள் வெற்றியாளராக… 12 வழிமுறைகள்!

நீங்கள் வெற்றியாளரா, தோல்வியாளரா? இப்படி ஒரு கேள்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில், எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால், வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு....

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை

2017 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளைய தினம் அதிகாலை 4.04 மணிக்கு ஏற்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் நட்சத்திரம் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர்...

நல்லூர் ஆலயத்தில் நடப்பது என்ன? நீங்கள் அறிந்திராத உண்மைகள்

அழகுத் தெய்வம் முருகனுக்கு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன்...

குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுப்பது ஆபத்தா?

முந்தய காலத்தில், குழந்தை பிறந்ததில் இருந்து முதல் இரண்டு வயதுவரை தாய்ப்பால் மற்றும் பாலாடை ஆகியவற்றைக் கொடுப்பார்கள். இதனால் குழந்தைக்கு அதிக எதிர்ப்புசக்தி கிடைத்து, குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய காலத்தில்...

கனடா விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 15 இல் இருந்து புதிய மாற்றம்!

கனடாவிற்கு கணவன் அல்லது மனைவி, பிள்ளைகளை ஸ்பொன்சர் நடவடிக்கை மூலம் அழைப்பதற்கான காலம் சுமார் 2 வருடங்களில் இருந்து 1 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த துரித நடவடிக்கை மூலம் 64 ஆயிரம் குடும்ப அங்கத்தவர்கள்...

அரிசியில் பிளாஸ்டிக் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது?

உலகில் சீனாவில் அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஒரு வருடத்தில் சுமார் 200 மில்லியன் டன் அரிசி அறுவடை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, இங்கு அறுவடை செய்யப்படும் அரிசி உலகின் பல...

இந்த இலங்கைப் பெண்ணின் மாற்றத்தைப் பாருங்கள் (அசரவைக்கும் படங்கள்)

தனது அடுத்த படமான ‘ Dangal’ இற்காக அமீர்கான் தனது உடல் எடையை அப்படியே அதிகரித்து பின்னர் குறைத்து 6 பேக் வைத்துள்ளமையானது பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட...

தாமதிக்காமல் பேஸ்புக்கில் இருந்து உடனடியாக இதனை அழித்து விடுங்கள்!

இணையம் மூலமாக பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கள் என சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தகவல் தொழில்நுட்பம் பெருகி வரும் இந்த...

இலங்கைக்கு ஏற்பட்ட பெரும் நட்டம் – 9 ஆண்டுகளில் 18 பில்லியன் மாயம்! முழு விபரம் உள்ளே

கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மிஹின்லங்கா விமான சேவை சுமார் ஒன்பது ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் இந்த...