Thursday, April 25, 2019

சிறப்பு கட்டுரைகள்

முன்னாள் கௌரவ ஜனாதிபதி நடுவீதியில்…..!! ஆட்சிக்காக அல்ல….இது அவரின் கர்ம வினை…!!

இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து ராஜபக்ஷாக்களை வீட்டுக்கு அனுப்பிய போதும், அவர்கள் மீண்டும் எப்படியாவது ஆட்சியினைப் பிடித்துவிட வேண்டும் என முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.கடந்த 2015ஆம் ஆண்டு ராஜபக்ஷாக்களின் அரசியல்...

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் .

பிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று திங்கட்கிழமை(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாகத் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார் . இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது; 12 தினங்கள்...

எமது நாட்டின் புதுமணத் தம்பதிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி….!! கட்டாயம் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள் இவை தான்….தவறவிடாதீர்கள்…..!!

திருமணமான புதுமணத்தம்பதியினர் ஒருவருக்கொருவர் பேசி பழகிக்கொள்வதற்கு சிறந்த ஒன்று தேனிலவு. தேனிலவு என்பது தேவையான ஒன்று. புரிதல், தெரிதல், தொடுதல் இம்மூன்றுமே தேனிலவில் எளிதாகச் சாத்தியப்படும். தேனிலவு என்றால் மலைப்பிரதேசங்கள், வெளிநாடுகள் போன்ற இடங்களுக்கு...

ஆடிப்பிறப்பின் மகிமை

உலகத்தில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் பசி போக்கவும், உடல் வளர்ச்சிக்காகவும் உட்கொள்ளப்படும் உணவானது நாட்டுக்கு நாடு பல வித்தியாசமான வகையையும், சுவையையும் , தயாரிப்பு முறைகளையும் கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட உணவு வகைகள் மானுடங்களின்...

இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களை எதிர்த்து நின்று போராடி அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த வீரத் தமிழ்...

அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளன். இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் இந்த தகவலை பதிவுசெய்துள்ளது.இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும்...

குடாநாட்டை உறைய வைக்கும் மர்மக் கொலைகளுக்கு யார் காரணம்….? பெரும் பீதியில் நித்திரைக்கு செல்லும் யாழ் மக்கள்….!!

சர்வதேச சமூகத்தின் பார்வைகள் தற்போது தமிழர் தாயகத்தின் யாழ். நகரை ஊடுறுவுகின்றன. இதற்கு வடக்கில் அதிகரித்துள்ள குறிப்பாக யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களும் வன்முறைகளுமே காரணம்.சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அரங்கேறிவரும் பல சம்பவங்கள் யாழ்....

கண்டியில் கரணம் போட்ட இன மோதல்கள் மீண்டும் ஒரு சகவாழ்வு மாற்றத்திற்கு தூபமிடுமா?

கண்டிய வரலாற்றை நாம் உற்று நோக்குவோமானால் கண்டி இராஜதானியாக இருந்த இராட்சியத்தில் பல காலச்சுவட்டு பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளினால் தலதா மாளிகையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் வணக்கஸ்தலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள்...

பரபரப்பாகும் கொழும்பு அரசியல் களம்: நிமல் சிறிபால டீ சில்வாவை பிரதமராக்க களத்தில் இறங்கிய பஷில் ராஜபக்ஷ!!

ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் சிறிய முறுகல். முடிந்தால் நீங்கள் ஆட்சி அமைக்கலாம் என்று ரணில் அதிபரிடம் கறாராக சொல்லி விட்டார். கொழும்பு அரசியல் தொடர் கொதி நிலையில்தான் உள்ளது....மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச,...

மகா சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கின்றீர்களா? அப்படியானால் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்….!

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி...

உள்ளுராட்சித் தேர்தலின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் விடுத்துள்ள செய்தி என்ன?

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது.கடந்த 10ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில்,...

புதிய தேர்தல் முறையின் பிரதான அம்சங்கள் என்ன? கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்….

2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை மக்கள் மீண்டும் ஒரு தடவை நாடளாவிய ரீதியிலான ஒரு தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளனர்.கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தேசிய மட்டத்தில் அவ்வளவாக முக்கியத்துவம் பெறாத போதிலும், இம்முறை...

வடக்கு கடலோரம் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் கீரிமலை நகுலேஸ்வரம்

ஈழத்திருநாட்டின் புனிதமிகு ஐந்து ஈஸ்வரங்களுள் நகுலேஸ்வரம் கீரிமலை சிவன் கோயிலும் ஒன்றாகும்.உலகப்பிரசித்தி பெற்ற இத் திருக்கோயில் ஈழத்திருநாட்டின் வடபகுதியில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளது.உலகம் முழுவதிலும் பரந்து வாழும் ஈழத் தமிழ் மக்களின் மனங்களைவிட்டு...

அடியவர்களின் குறைதீர்க்கும் மருமடு அன்னையின் மகிமை!!

சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருதமடு அன்னையின் திருசுரூப வரலாறு. சரித்திரங்கள் வருங்கால சந்ததியினருக்கான ஏடுகளில் எழுதப்படவேண்டும், எனும் உன்னத நோக்கத்திற்காக, பழைய பல ஏடுகளில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டது.மடு அன்னை...

சம்பந்தனை இறுதிவரை நம்பும் பங்காளிக் கட்சிகளின் எதிர்காலம் ?

ஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால், அந்த ஆதிக்கம் எந்தளவிற்கு நீளக்கூடியது என்பது தற்போதுதான் தெட்டத் தெளிவாகியிருக்கிறது.உள்ளுராட்சித்...

தாஜ்மஹாலுக்குள் பலரும் அறியாத உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! அதிர்ச்சியூட்டும் தகவல்களும்!!

தாஜ்மகால் யார் கட்டியது, அது முன்னர் இந்து கோவிலாக இருந்ததா என பல புரளிகள் சர்ச்சைகள் இன்றளவும் சென்றுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால், அது யாருக்காக கட்டப்பட்டதோ, யார் கட்டினார் என...