Monday, May 27, 2019

சர்வதேசம்

கார் ஓடும் பெண்களை எரிக்கப் போவதாக அச்சுறுத்தியவர் கைது!

கார் ஓட்டும் சவுதிப் பெண்களை காரோடு எரிப்பதாக ஒருவர் வீடியோ மூலம் அச்சுறுத்தியமைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . சவூதி இராஜ்ஜியத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக டுவிட்டர் செய்தி...

வெறும் 27 நிமிடங்களில் லண்டனிலிருந்து டுபாய்க்கு செல்ல புதிய வழி!

உலகின் எந்தவொரு நாட்டிற்கும் ஒரு மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரொக்கெட் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக SpaceX's நிறுவனம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இடம்பெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில்...

மூன்று வயது சிறுமி கடவுளானார்-நேபாளத்தில் சம்பவம்!!

நேபாளத்தின் கடவுளாக மூன்று வயது சிறுமி திரிஷ்னா ஷக்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நேபாளத்தில் சிறுமிகளை கடவுளாக போற்றுவது வழக்கம். மூன்று வயதில் தெரிவு செய்யப்படும் சிறுமி பூப்படையும் வரை கடவுளாக போற்றப்படுவார். இவ்வாறு தெரிவாகும் சிறுமி...

நீதிமன்றத்தில் குழந்தைக்கு பால் கொடுத்த பொலிஸ் அதிகாரி!

குற்றவாளியின் குழந்தைக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. மத்திய சீனாவின் ஷாங்ஸி ஜிங்ஸாங் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் 4 மாத...

பங்களாதேஷ் நோக்கி வந்த ரோஹிங்கியா அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து! 19 பேர் பலி!! 50 பேரை காணவில்லை!

மீண்டும் மயன்மாரிலிருந்து பங்களாதேஷ் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ள ரோஹிங்கியா அகதிகளின் படகொன்று,  நேற்று வியாழனன்று கவிழ்ந்ததில்,  19பேர் கொல்லப்பட்டுள்ளமை பங்களாதேஷ் பொலிசாரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .இந்தச் சம்பவத்தில் 50 பேருக்கும் அதிகமானவர்களைக் காணவில்லை என்று செய்திகள்...

எவரது உதவியும் இன்றி தனியாக விமானத்தை செலுத்தும் 16 வயதுச் சிறுமி!

வேகமாகச் சுழலும் உலகில் சாதனைகளுக்கும் வேதனைகளுக்கும் பஞ்சமில்லை. எப்பவுமே வேதனைகளை அதிகம் சந்தித்துள்ள எமக்கு இளம் சிறுமி ஒருவரின் சாதனைப் பதிவு குறித்த செய்தி கிடைத்துள்ளது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.நம்மில் பலருக்கு 16...

மகள் மலியாவை பல்கலையில் சேர்க்க வாகனத்திலிருந்து இறக்கி விட்ட போது கண்ணீர் விட்டு அழுத ஒபாமா!

தனது மூத்த மகள் மலியாவைப் பல்கலைக்கழகத்தில் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டபின் தன்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். 'அந்த உணர்வு இதயத்தைத் திறந்து அறுவை சிகிச்சை...

உலகில் புதிதாக தனி நாடாக உருவாகப் போகும் குர்திஸ்தான்!! ஈராக்கிலிருந்து பிரிந்து செல்ல 92 வீதமானோர் வாக்களிப்பு!!

ஈராக்கிலிருந்து குர்திஸ்தான் பிரிந்து செல்வதை ஆதரித்து 92 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.குர்திஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்பில் 72.61 வீதமானவர்கள் கலந்துகொண்டு, வாக்களித்துள்ளனர். குர்திஸ்தான் பிரிவிற்கு 2,861,000 பேர் ஆதரவாகவும் 224,000 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளதாக தேர்தல்கள்...

உலகில் இப்படியும் நடக்கின்றது… தன்னைத் தானே திருமணம் செய்த இத்தாலிய நங்கை!!

இத்தாலியப் பெண் ஒருவர் தன்னைத் தானே 'மணந்து' ஆச்சரியப்படுத்தியுள்ளார். சோலோகமி' என்ற, தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் ஒரு புதிய முறை சில நாடுகளில் இடம்பெற்று வருகின்றன. அதன்படி, இத்தாலியைச் சேர்ந்த லோரா மெஸி...

பெண்கள் வாகனம் செலுத்துவதற்கு அந்நாட்டு மன்னர் அனுமதி!!

சவுதியில் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கு அனுமதியளித்து அந்நாட்டு அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் வாகனங்கள்செலுத்துவதற்கு அனுமதியில்லாமல் இருந்தது.இதற்கு பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இது பெண்கள் சுதந்திரத்தை பறிக்கும்...

பிரித்தானியாவில் நீண்ட காலம் மலைப்பாம்பு வளர்த்தவருக்கு நேர்ந்த சோகம்!

பிரித்தானியாவில் மலைப்பாம்பு தீண்டி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Hampshire பகுதியைச் சேர்ந்த 31 வயதான Dan Brandon என்பவரே வீட்டில் வளர்க்கப்பட்ட மலைப்பாம்பு தீண்டி இவ்வாறு உயிரிழந்துள்ளார். Dan Brandon பாம்பு பிரியர் என்பதால்...

வீதியில் மரக்கறி விற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிஷ்டம்! பாடசாலைக்கு அனுப்பத் தயாராகும் நடிகை!

பிலிப்பைன்ஸில் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனை பாடசாலையில் சேர்க்க தான் விரும்புவதாக பிலிப்பைன்ஸ் நடிகை ஷரோன் குனெட்டா கூறியுள்ளார். பொருளாதார சிக்கலால் பார்க்கவே அனுதாபப்படும் வகையில் ஒரு சிறுவன் பிலிப்பைன்ஸ் வீதியில் காய்கறி...

உலகிலேயே மிகவும் பருமனான பெண் மரணம்!

உலகில் மிகவும் கொழுத்த பெண் என்ற பெயரைப் பெற்ற எகிப்து நாட்டைச் சேர்ந்த ஈமான் அப்துல் ஆதி  நேற்று (25) திங்கட் கிழமை காலை 4.35 மணிக்கு  அபூதாபியில் உள்ள மருத்துவமனையொன்றில் மரணமாகியுள்ளார். இவரது...

அத்துமீறல்கள் தொடர்ந்தால் வடகொரியவை முற்றாக அழித்துவிடுவோம்!!- அமெரிக்க மிரட்டல்!

ஐ.நா. பொதுச் சபையில் வடகொரிய அதிபரின் கொள்கைகளை முன்வைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தொடர்ந்து பேசினால் அவர்கள் நீண்ட காலத்திற்கு இருக்கமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியாவின் அதிபரான கிம்...

ஜெர்மனியின் சான்சலராக ஏங்கெலா மெர்கல் தெரிவு! நாடாளுமன்றில் வலது சாரி கூட்டணிக்கு அமோக வெற்றி!

நான்காவது முறையாக ஜெர்மனியின் சான்சலராக ஏங்கெலா மெர்கல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வரலாற்று எழுச்சியாக வலதுசாரி தேசியவாத கட்சி கூட்டாட்சி தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ளதை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காண்பித்துள்ளன. கடந்த 70 ஆண்டுகளில்...