Thursday, April 25, 2019

சர்வதேசம்

வடகொரிய ஜனாதிபதியைக் கொலைசெய்ய திட்டம் தீட்டிய வல்லரசு நாடுகள்! அதிர்ச்சித் தகவல்

அணு ஆயுதப் போரினைத் தவிர்க்கும் பொருட்டு அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளின் சிறப்பு அதிரடிப்படையினர் வடகொரிய அதிபரை கொல்லும் திட்டத்தில் மிக ரகசியமாக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டெல்டா படை, குறித்த திட்டத்திற்கு...

லாஸ் வேகாஸ் துப்பாக்கித் தாக்குதலில் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு! 527 பேர் காயம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபருக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை என எப்.பி.ஐ தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள கேசினாவில், இசை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அந்த...

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு !...

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில் 50ற்க்கும்  மேற்பட்டோர்  கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்திருக்கிறார்கள் .மாண்டலே பே சூதாட்ட விடுதியின் 32-வது மாடியில்...

300 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைக்கும் ஈபிள் கோபுரம் (காணொளி)

300 மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை ஈபிள் டவரை பார்த்துள்ள நிலையில், அந்த நிகழ்வானது சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில் உலக புகழ்பெற்ற நினைவுச்சின்னமான ஈபிள் டவர் அமைந்துள்ளது. இது கடந்த 1889-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது....

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கிச் சூடு!! 20ற்க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில்20ற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும். இந்த சம்பவத்தில் குறைந்தது 100 பேர் காயமடைந்துள்ளனர் என லண்டனை தளமாக கொண்டு...

உடலில் தீப்பிடித்து உயிருக்கு போராடிய நபரை பர்தாவைக் கழற்றி காப்பாற்றிய அரபு தேசத்து மங்கை!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடைக்கோடியில் உள்ள நகரமான ரஸ் அல்-கைமாஹ் பகுதியை சேர்ந்த ஜவஹர் சைப் அல் குமைட்டி(22 என்ற பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு காரில்...

பெண்களை மட்டுமல்லாமல் பாலியல் ரோபோவையும் விட்டு வைக்காத ஆசாமிகள்!!

ஒஸ்ரியாவில் தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்ட பெண் ரோபோவுக்கு பார்வையாளர்கள் அளித்த தொடர் பாலியல் துன்புறுத்தலால் மோசமாக பாதிக்கப்பட்டு பழுதடைந்துள்ளது. ஒஸ்திரியாவின் லின்ஸ் நகரில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனாவை...

பிரான்ஸ் மார்சே நகரில் ஐ.எஸ் கத்திக்குத்து தாக்குதல்! இரு இளம் பெண்கள் துடிதுடித்து மரணம்!!

பிரான்ஸ் நகரின் தெற்கு பகுதியிலமைந்துள்ள மார்சே நகரின் புனித சார்லஸ் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, கத்தியால்...

மரிலின் மன்றோ கல்லறை அருகே உறங்கப் போகும் பிளேபோய் நிறுவனர்!!

உயிரோடிருந்தபோது பிளேபாய் மாளிகையின் அந்தப்புரத்தில் இன்பத்தில் திளைத்திருந்த பிளேபாய் இதழின் நிறுவனர் ஹூக் ஹெஃப்னர் இறந்த பின்னும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை மரிலின் மன்ரோ கல்லறைக்கு அருகில் உறங்கப் போகிறார். பிளேபாய் முதல் இதழின்...

கரம் பிடித்தவளை காரில் கட்டி தொங்கவிட்ட கணவன்!!

ஈரானில் மனைவிக்குத் தண்டனை கொடுக்கும் வகையில், அவரை முகப்பில் கட்டிவைத்து காரை ஓட்டிச்சென்ற கொடூர கணவனை, போலீஸார் கைது செய்துள்ளனர். கணவனுக்கும் மனைவிக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக மனைவியை மிரட்டும் வகையில், காரின் முகப்பில்...

கார் ஓடும் பெண்களை எரிக்கப் போவதாக அச்சுறுத்தியவர் கைது!

கார் ஓட்டும் சவுதிப் பெண்களை காரோடு எரிப்பதாக ஒருவர் வீடியோ மூலம் அச்சுறுத்தியமைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . சவூதி இராஜ்ஜியத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக டுவிட்டர் செய்தி...

வெறும் 27 நிமிடங்களில் லண்டனிலிருந்து டுபாய்க்கு செல்ல புதிய வழி!

உலகின் எந்தவொரு நாட்டிற்கும் ஒரு மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரொக்கெட் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக SpaceX's நிறுவனம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இடம்பெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில்...

மூன்று வயது சிறுமி கடவுளானார்-நேபாளத்தில் சம்பவம்!!

நேபாளத்தின் கடவுளாக மூன்று வயது சிறுமி திரிஷ்னா ஷக்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நேபாளத்தில் சிறுமிகளை கடவுளாக போற்றுவது வழக்கம். மூன்று வயதில் தெரிவு செய்யப்படும் சிறுமி பூப்படையும் வரை கடவுளாக போற்றப்படுவார். இவ்வாறு தெரிவாகும் சிறுமி...

நீதிமன்றத்தில் குழந்தைக்கு பால் கொடுத்த பொலிஸ் அதிகாரி!

குற்றவாளியின் குழந்தைக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. மத்திய சீனாவின் ஷாங்ஸி ஜிங்ஸாங் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் 4 மாத...

பங்களாதேஷ் நோக்கி வந்த ரோஹிங்கியா அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து! 19 பேர் பலி!! 50 பேரை காணவில்லை!

மீண்டும் மயன்மாரிலிருந்து பங்களாதேஷ் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ள ரோஹிங்கியா அகதிகளின் படகொன்று,  நேற்று வியாழனன்று கவிழ்ந்ததில்,  19பேர் கொல்லப்பட்டுள்ளமை பங்களாதேஷ் பொலிசாரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .இந்தச் சம்பவத்தில் 50 பேருக்கும் அதிகமானவர்களைக் காணவில்லை என்று செய்திகள்...