Thursday, April 25, 2019

சர்வதேசம்

ஏலத்திற்கு வந்த 150 மில்லியன் வருட பழமையான இராட்சத டைனோசர் எலும்புக்கூடு ..!!

பரிஸில் 150 மில்லியன் வருட பழமையான ராட்சத டைனோசர் எலும்புக்கூடு ஒன்று ஏலத்தில் விடப்படவுள்ளது.எதிர்வரும் ஜூன் மாதம் பரிஸில் இடம்பெறவுள்ள ‘பரிஸ் ஏலத்தில்’ இந்த டைனோசர் எலும்புக்கூடு ஏலத்திற்கு விடப்படவுள்ளது.Skinny’ என செல்லப்பெயர்...

இலங்கையில் அறிமுகமாகும் பிரித்தானியாவின் அதிநவீன கார்….!!

இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும் அதிநவீன கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.MG EZS என்ற இலத்திரனியல் SUV வாகனம் தற்போது இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த வாகனத்தை கொள்வனவாளர்கள் செலுத்தி பார்க்க முடியும் என...

செயற்கையாக உருவாக்கப்பட்ட தென்கொரிய நிலநடுக்கம் …..! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்?

தென் கொரியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி...

ஹாட்டல் அறையில் கள்ளக்காதலியுடன் இருந்த கணவனை கையும் மெய்யுமாகப் பிடித்த மனைவி…!! (15 மில்லியன் பேர் பார்த்த காணொளி..)

ஹோட்டல் அறை ஒன்றில் காதலியுடன் படுக்கையில் இருக்கும் கணவனை கையும் களவுமாக மனைவி பிடிக்கும் வீடியோ ஒன்று சீனாவில் வைரலாகி வருகிறது. சுமார் 15 மில்லியன்பேர் அந்த வீடியோவை இதுவரை பார்த்துள்ளார்கள்.சீனாவில் மனைவிக்கு தெரியாமல்,...

குழந்தையின் தந்தை யார்… ? அறிவியலே குழம்பிப் போன நீதிமன்றிற்கு வந்த விசித்திர வழக்கு…!!

பிரேசிலில் இரட்டையரான சகோதரர்களில் ஒரு குழந்தையின் தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க முடியாததாலும், அந்த இருவரில் உண்மையான தந்தை தாமாக முன்வந்து ஒப்புக்கொள்ளாததாலும் நீதிபதி ஒரு விநோதத் தீர்ப்பு வழங்கினார்.அந்த இரட்டையரில் யார்...

விபத்தில் இறந்து போன எஜமானின் உடலை விட்டு நகர மறுக்கும் வளர்ப்பு நாய்….!! நெஞ்சை உலுக்கும் புகைப்படம்…!

புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த எஜமானரின் உடல் அருகே படுத்துக்கொண்டு அவருடைய செல்லப்பிராணி எழுந்து செல்ல மறுத்துள்ள சோக சம்பவம் மெக்சிகோவில் நடந்துள்ளது.மெக்சிகோ நாட்டின் Montemorelos பகுதியில் உள்ள புகையிரத தண்டவாளத்தில் விக்டர்...

ஆபிரிக்க தேசத்தில் நடந்த விசித்திரத் திருமணம்…!! ஆறு வயதுச் சிறுமியை கரம்பிடித்த 9 வயதுச் சிறுவன்…!!

உகண்டாவில் 9 வயதுச் சிறுவன் 6 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்நாட்டில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம் என்ற நிலையிலேயே இத்திருமணம்...

லண்டனில் கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான யாழ் இளைஞன்..!

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை...

உலகின் மிகப்பெரிய விவாகரத்து…!! மனைவிக்கு 35 பில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்கும் அமேசன் நிறுவனர்…!

உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய இணையதள...

திருமண வாழ்வோடு சேர்த்து, நாக்கையும் துண்டித்த கொடூரக் கணவன்…!மகளின் நிலைகண்டு கதறியழுத பெற்றோர்..!!

பாகிஸ்தானில் மனைவியின் நாக்கை கத்தரிக்கோலால் வெட்டிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். முஸ்டாபாபெட் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது; ஜஹாங்கிர் என்ற நபர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர்தான் அவரது மனைவியை...

கணவனை அடித்துக் கொலை செய்த இலங்கைப் பெண்…!! நீதிமன்றில் வெளியான பயங்கரத் தகவல்…!! பெரும் அதிர்ச்சியில்...

பிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள்...

வேகமாகப் பெருகும் வன்முறைகளைத் தடுக்க பேஸ்புக் எடுத்த அதிரடி முடிவு….! மிக விரைவில் பேஸ்புக் லைவ்விற்கு தடை…!!

பேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலைஇதற்கொலை உள்ளிட்ட குற்றச்...

6 ஆண்டுகளாக தன் ஆருயிர் நண்பனைத் தூக்கிச் செல்லும் அதிசயச் சிறுவன்..!!

சீனாவில் சிறுவன் ஒருவன் தமது மாற்றுத்திறனாளி நண்பனை கடந்த 6 ஆண்டுகளாக தோளில் சுமந்து பாடசாலைக்கு அழைத்துச் செல்வது அங்குள்ள ஊடகங்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மீஷன் நகரத்தில்...

ஆடம்பரக் காரில் வந்த பண்ணைத் தொழிலாளிக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிய பண மழை…!!

அதிஷ்டலாபச் சீட்டில்  விழுந்த பரிசுத்தொகையை வாங்குவதற்காக வந்த நபர், கடைசி நேரத்தில் பரிசு சீட்டினை வீட்டிலேயே மறந்து விட்டு வந்துள்ள வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. வட அயர்லாந்தின் Raphoe பகுதியில் பண்ணை தொழிலாளியாக பணிபுரிந்து...

சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு முன் பெண்ணுக்கு நடந்த விசித்திரத் திருமணம்..!!

அமெரிக்காவில் சவுத் பென்ட் நகர மேயர் முன்னிலையில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு முன் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் சவுத் பென்ட் நகர பகுதியை சேர்ந்தவர்கள் மேரி, காபே. இருவரும் காதலித்து...