Thursday, April 25, 2019

சர்வதேசம்

அதிபர் ட்ரம்ப் மகனின் 12 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில்...

நெருங்கிய தோழியை திருமணம் செய்து கொண்டு ஓட்டம் பிடித்த பெண்…!! லாகூரில் பெரும் பரபரப்பு…!!

பாகிஸ்தானை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களான இரண்டு இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லாகூரை சேர்ந்தவர் சோபியா. இவர் தோழி சிஷா. சோபியாவும், சிஷாவும் தோழிகள் என்பதை...

சொந்தத் தங்கையை கற்பழித்த அண்ணாவுக்கு தாய் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

தனது மகனை கொலை செய்த தாயை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். தனது 6 வயதான மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 18 வயதான மகனை இவ்வாறு துப்பாக்கியால் சுட்டு அவர் கொலை செய்துள்ளதாக...

கதிரைகளை மட்டும் வைத்துக் கொண்டு அற்புதமான சாதனை படைத்த மனிதன்! (Video)

கதிரைகளை மட்டும் வைத்துக் கொண்டு அற்புதமான சாதனை படைக்கும் மனிதனை பார்த்திருக்கிறீர்களா? அண்மையில் ஆயிரக் கணக்கான பார்வையாளர் கள் மத்தியில் இந்த மனிதர் அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளார் நீங்களும் பார்த்து ரசியுங்கள்.... பார்ப்பதுடன் நின்று...

இப்படியும் நடக்கின்றது…ஆணாக மாறி பெண் குழந்தையை பெற்­றெ­டுத்­த நபர்..!!

இங்­கி­லாந்­தி­லுள்ள பியோனிஸ் நகரை சேர்ந்த கச்சி சுல்­லிவான் பெண்­ணாக பிறந்து வளர்ந்­தவள். ஒரு ஆணுடன் இவ­ருக்கு திரு­மணம் நடந்­தது. அவர்­க­ளுக்கு ஒரு குழந்­தையும் பிறந்­தது.அதன் பின்னர் 4 ஆண்­டு­க­ளுக்கு பிறகு இவர் ஹோர்மோன்...

உலகின் முதல் நிலை கோடீஸ்வரர் பில்கேட்ஸ் ஐ பிரமிக்க வைத்த பெரிய பணக்காரன்!!

கணனிஉலகின் பேரரசன் பில் கேட்ஸ் இடம் ஒருவர் கேட்டாராம் உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா? என்று அதற்கு பதிலளித்த பில்கேடஸ் ஆம்.ஒருவர் இருக்கிறார் என்று கூறினராம். பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து...

90 மில்லியன் டொலர் செலவில் முன்னாள் மன்னரின் இறுதிச் சடங்கை நடத்த தயாராகும் தாய்லாந்து!!

தாய்லாந்தின் காலஞ்சென்ற முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மரணச் சடங்குகளை சுமார் 90 மில்லியன் டொலர் - இலங்கை நாணய மதிப்பில் சுமார் 137 கோடி - செலவில் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு...

ஏழு வருடங்களாக மொடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த கொடூரன்!! கண்கலங்க வைக்கும் பதிவு!!

வியாசெஸ்லவ் எனும் தொழிலதிபர் நடாஷா செரிப்ரி என்னும் மாடல் அழகியை எழு வருடமாக செக்ஸ் அடிமையாக வைத்திருந்தாக கூறப்படுகிறது.25 வயதான நடாஷா கடந்த ஏழு வருடங்களில் தினமும் வியாசெஸ்லவால் கொடுமைக்கு ஆளாகியுள்ளார். சரியான...

ஐரோப்பாவில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்- பேர்லினில் துப்பாக்கிச் சூடு!- ஒருவர் பலி!! மூவர் படுகாயம்!

லண்டனை அடுத்து ஜெர்மனியிலும் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. பேர்லினில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமேற்கு பேர்லினில் உள்ள Hohenschönhausen  பகுதியில் உள்ள இரவு...

பிஞ்சுக் குழந்தையை வீட்டில் தனியாக அடைத்து விட்டு பார்ட்டிக்கு சென்ற தாய் கைது

ரஷ்யாவில் பெற்ற தாய் 9 மாத குழந்தையை ஒரு வாரம் வீட்டில் தனியாக அடைத்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. Rostov பகுதியை சேர்ந்த 17 வயதான Viktoria Kuznetsova என்ற...

உலகில் புதிதாக தனி நாடாக உருவாகப் போகும் குர்திஸ்தான்!! ஈராக்கிலிருந்து பிரிந்து செல்ல 92 வீதமானோர் வாக்களிப்பு!!

ஈராக்கிலிருந்து குர்திஸ்தான் பிரிந்து செல்வதை ஆதரித்து 92 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.குர்திஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்பில் 72.61 வீதமானவர்கள் கலந்துகொண்டு, வாக்களித்துள்ளனர். குர்திஸ்தான் பிரிவிற்கு 2,861,000 பேர் ஆதரவாகவும் 224,000 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளதாக தேர்தல்கள்...

பேஸ்புக் பார்க்கும் 18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கு ஆப்பு….!! இனி இதைப் பார்க்க முடியாது…..!!

பல்வேறு வகையான பிரச்சனைகள் எதிர்நோக்கப்படுவதனைக் கருத்தில் கொண்டு பேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றது.இவற்றின் தொடர்ச்சியாக மற்றுமொரு கட்டுப்பாட்டினைக் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளது.இதன்படி ஆயுத தளபாடங்கள் தொடர்பான விளம்பரங்களை 18 வயதிற்கு கீழானவர்கள்...

அசிட் வீச்சுக்குள்ளான புகைப்படங்களை தைரியமாக இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் ரெஷாம் கான்!!

கடந்த ஜூன் மதம் ஆஸிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளான ரெஷாம் கான், தான் குணமாகி வருகின்ற புகைப்படங்களை முதல்முறையாக ஈத் பெருவிழாவை கொண்டாடுவதற்கு பகிர்ந்துள்ளார். தன்னுடைய 21வது பிறந்தநாளின்போது லண்டனில் அவருடைய உறவினர் ஒருவரால்...

சொந்த தம்பியை திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்ட அக்கா….!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன்னுடைய உடன்பிறந்த சகோதரனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.இரத்த சொந்தத்தில் திருமணம் செய்வது, அமெரிக்க மற்றும் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.அப்படி மீறி திருமணம் செய்துகொண்டால், இந்த...

காபூலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 28 பேர் பரிதாப மரணம்!

காபூலின் மசூதி அருகே ஒரு தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் 28 பேர் பரிதாபமாக மரணமாகியிருக்கிறார்கள். நேற்று நடந்த இந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரழந்தவர்களை, சவப்...