Thursday, April 25, 2019

சர்வதேசம்

சுவிற்சிலாந்து தம்பதிகளுக்காக இலங்கையில் திருடப்பட்ட குழந்தை…!! ஆச்சரியத்தில் உறைய வைக்கும் உண்மைச் சம்பவம்…!!

சட்டவிரோதமான தத்தெடுப்பு மூலம் சுவிஸர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாரா இன்செச்சன் என்ற இலங்கை பெண், தற்போது இலங்கையில் பிள்ளைகள் திருப்பட்ட தாய்மாருக்கு உதவி வருகிறார்.சாரா, குழந்தை வர்த்தகம் சம்பந்தமான பின்னணிக்கு எதிராக போராடி...

இரண்டு கால்களும் இல்லாமல் தடைகளைத் தாண்டி வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பெண்மணி…..!! வியப்பூட்டும் காணொளி…

தாய்லாந்தை சேர்ந்த கன்யாவுக்கு பிறக்கும்போதே இரண்டு கால்கள் மட்டுமல்ல, பெற்றோரும் இல்லை. ஆனால், உடல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலுள்ள சிரமங்களை சிறிதும் பொருட்படுத்தாது, பல்வேறு விளையாட்டுகளில் அசத்துவதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் பனிச்சறுக்கு...

உலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவி…! குவியும் பாராட்டுக்கள்!!

உலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவிக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்குள் குவிந்த வருகின்றன. இது குறித்து நோபாள ஊடகங்கள் பெருமையாக தகவல் வெளியிட்டுள்ளன. அச்சில் பதித்தால் கூட எவ்வளவு அழகாக...

பிறந்த நாள் நிகழ்வில் ஆங்கிலத்தில் சண்டை போடும் தமிழர்கள்…. கனடாவில் அரங்கேறிய கொடுமை…..!!

கனடாவில் திருமணமொன்றில் திடீரென ஏற்பட்ட சண்டை பெரிதாகி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் பலர் அடித்து கொண்டனர். கலாச்சார சீர்க்கேடாக நடந்த இந்த நிகழ்வால் திருமணம் பாதியில் நிறுத்தபட்டது.மேலும் இந்த சம்பவத்தால் பெரும் சோகம்...

தமது குழந்தைகளுக்காக தந்தை செய்த திகில் செயல்…!! பிரித்தானியாவில் நடந்த திகில் அதிர்ச்சி சம்பவம்…!!

பிரித்தானியாவில் சுரங்க ரயில் பாதை ஒன்றில் தவறி விழுந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தந்தை ரயில் பாலத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.Baker Street சுரங்க ரயில் பாதையின் அருகே தனது குழந்தையை தள்ளு...

நடுவானில் பறக்கும் விமானத்தில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானி….!!

பறக்கும் விமானங்களில் வைத்து பயணிகள், விமானிகள், பணியாளர்கள் என அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்துவது ஒரு பேஷன் ஆகிவிட்டது. குறித்த காணொளியிலும் அப்படி தான் விமானி ஒருவர் விமானத்தில் வைத்து தன் காதலியிடம் காதலை...

லண்டன் மாநகர ஆரம்ப பாடசாலையில் திடீர் தீ விபத்து!!

பிரித்தானியாவின் தலைநகரில் பாடசாலை கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.லண்டன் Dagenham பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீயை கட்டுப்படுத்துவதற்கு 12...

உலகில் இப்படியும் ஒரு முருகன் ஆலயமா….? பார்த்தால் அசந்து விடுவீர்கள்….. (புகைப்படங்கள் இணைப்பு)

மலேசியாவில் இப்படி ஒரு முருகன் ஆலயமா என்று ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு அங்கு முருகன் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது.மலேசியாவின் பட்டுவா குகையில் உள்ள முருகன் ஆலயமே இவ்வாறு ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு கண்ணை கவரும் வகையில்...

மனைவியின் உயர் வேலைவாய்ப்புக்காக தனது பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்!!

நோர்வே நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது மனைவியின் வேலைவாய்ப்புக்காக பதவியை ராஜிநாமா செய்துள்ளது பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.நார்வே நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி கெடில் சால்விக் ஆல்சன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு...

நாய், பூனைகளுக்கான இறைச்சியை பொதிகளில் அடைத்து வைத்திருந்த தமிழ் உணவகத்திற்கு அபராதம்…!!

Pet Meat எனப்படும் செல்லப்பிராணிகளுக்குக் கொடுப்பதற்காக பொதிகளில் அடைத்து விற்கப்படும் இறைச்சியை, சமையலறையில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ் உணவகம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரிலுள்ள தமிழ் உணவகம் ஒன்றில்...

உயிர் பிரியும் நேரத்தில் காதலன் கேட்ட கடைசிக் கேள்வியால் கதறி அழும் காதலி!!

உயிர் பிரியும் நேரத்தில் காதலன் காதலியிடம் திருமணம் செய்து கொள்ளுவாயா எனக் கேட்ட சம்பவம் மனதை கனக்க வைத்துள்ளது.இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. மைக்கல் ஒவென்ஸ் (வயது 23) என்பவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில்...

வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு இடையிலான வெறும் 15 கி.மீற்றர் தூரத்தைக் கடக்க ஹெலிஹொப்ரறில் பறக்கும் பாக். பிரதமர்…!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இருந்து அருகில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின்...

பிறந்த நாளில் திடீரென கோமாவிலிருந்து கண்விழித்து பெற்றோரிடம் பேசிய மகன்…..!!

அயர்லாந்தை சேர்ந்த இளைஞர் பாலத்திலிருந்து கீழே விழுந்து கோமாவில் இருந்த நிலையில் பிறந்தநாளன்று கண்விழித்து பெற்றோரிடம் பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஷான் துன்வர்த் என்ற இளைஞர் கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் தங்கி வேலை...

இதயத்துடிப்பு அதிகரிப்பு……பாடசாலைகளில் கோப்பிக்கு தடை விதித்த கொரியா…..!!

தென்கொரியாவில் நடைபெற்ற ஆய்வில் காபி குடிப்பதால் மாணவர்களின் இதயத்துடிப்பு அதிகரிப்பதால் பள்ளிகளில் காபி மற்றும் தின்பண்டகளுக்கு தடைவிதித்து இருக்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள்.தென்கொரிய அரசு மாணவர்களின் நலன் மற்றும் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி...

இளம் யுவதியின் காதுக்குள் சிக்கியிருந்த மர்மம்….. !! நீண்ட நேர போராட்டத்தின் பின் மீட்டெடுத்த மருத்துவர்கள்….!!

வட இந்தியாவில் இளம் யுவதியின் காதுக்குள் நீண்ட நாட்களாக படிந்திருந்த அழுக்கு மருத்துவர்களின் நீண்ட நேர போராட்டத்தின் பின் சாதுரியமாக வெளியில் எடுக்கப்பட்டது. நீண்ட நாட்களாக காது வலியினால் அவதிப்பட்ட இளம் யுவதி ஒருவர்...