Tuesday, April 23, 2019

இலங்கை

பூநகரியில் கோர விபத்து! இளம் பெண் ஸ்தலத்தில் மரணம்!!

கதிர்காமத்திலிருந்து பூநகரி பகுதி ஊடாக யாழ் நோக்கி பயணித்த ஹையஸ் ரக வாகனம் பூநகரி பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்...

சமஷ்டி என்பது பிரிவினையே! -வடக்கு முதல்வரிடம் இடித்துரைத்த அஸ்கிரிய தேரர்கள்

  சமஷ்டி முறைமை என்­பது பிரி­வி­னை­யே­யாகும். இது தொடர்பில் எம்­மிடம் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை என்று அஸ்­கி­ரிய பீடத்தைச் சேர்ந்த தேரர்கள், வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் மிகவும் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்­ளனர். இதே­வேளை இந்த சந்­திப்­பின்­போது...

அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தீவிரம் பெறும் அசாதாரண காலநிலை – வளி மண்டலவியல் திணைக்களம்

இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன்கூடிய மழை தீவிரம் பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக...

பொலன்னறுவையில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் பொலிஸில் சரண்!

பொலன்னறுவையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவையில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...

மட்டக்களப்பில் கோர விபத்து! ஆபத்தான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

  மட்டக்களப்பு சித்தாண்டியில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சித்தாண்டிப் பிரதேசத்தில் நடமாடும் பாண் வாகனத்தை செலுத்திய போதே எதிரில் வந்த ரயிலுடன் குறித்த பாண் வாகனம் மோதுண்டதாக...

கண்டி மல்வத்து பீட மஹாநாயக்க தேரருடன் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் சந்தித்துப் பேச்சு

இலங்கையின் இரண்டாவது தலைநகரான கண்டிக்கு இன்று விஜயம் செய்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், மல்வத்து பீட மஹாயக்க தேரரை சந்தித்து சம கால அரசியல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில்...

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஷிராந்தி ராஜபக்ஷ ஆஜர்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்ளாள் முதல்பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அழைப்பிற்க இணங்க வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காகவே இன்று...

மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்த கணவன்!

மனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத கணவன் ஒருவர் தற்கொலைக்கு முயன்று உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் மாத்தளை மாவட்டம் கல்லேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரத்னசேகர எனும் பெயர்கொண்ட நாற்பத்தியெட்டு வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த...

சீரற்ற காலநிலையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்தி 907 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 152 பேர் பாதிகப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...

திருநெல்வேலி சந்தையில் திருடிய திருடனுக்கு நேர்ந்த கதி!

யாழ். திருநெல்வேலி சந்தைப் பகுதியில் நீண்டகாலமாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வந்த திருடன் இன்று காலை பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டான். யாழ். திருநெல்வெலிப் பொதுச் சந்தையில் நீண்ட காலமாக மரக்கறி மூட்டைகளை...

யாழ் நகர உணவக சாப்பிட்டு பார்சலில் பல்லி!

யாழ் நகருக்கு அண்மையாக உள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு வாங்கப்பட்ட பார்சல் ஒன்றில் பல்லி இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நபர் ஒருவர் நேற்றிரவு தமது பிள்ளைகளுக்கு வாங்கிய ப்றைட்றைஸ் உணவுப் பார்சலில் இறந்த...

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஆதரவாக யாழ் நகரில் இன்று ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் மஸ்ஜித் மர்யம் பள்ளிவாசலில் ஜும் ஆ...

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் கிடைக்கப் போகும் வெகுமதி என்ன தெரியுமா ?

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சுரக்ஸா என்ற பெயரில் இந்த காப்புறுதித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

விடுதலைப் புலிகளின் பாரிய கொள்கலன் கிளிநொச்சியில் மீட்பு !

கிளிநொச்சி கல்மடுக்குளம் பகுதியில் விமானப்படையினரால் வெற்றுக் கொள்கலன் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினுடையது என சந்தேகிக்கப்படும் குறித்த கொள்கலனில் எவ்வகையான பொருட்கள் இருந்திருக்கலாம் என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார்...

நாடு முழுவதிலும் கடும் மழை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது நாட்டில் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி,...