இலங்கை | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news | Page 539
Sunday, September 22, 2019

இலங்கை

ஆபாசமாக ஆடை அணிந்து சென்ற யுவதி மீது யாழில் தாக்குதல்!!

யாழ்ப்பாணத்தில் குட்டைப் பாவாடை அணிந்த யுவதியை இளைஞர்கள் கடுமையாக தாக்கியதாக தெரிய வந்துள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் பலாலி வீதி, உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.அந்தப் பகுதியில் நண்பகல் வேளையில், யுவதி ஒருவர்...

யாழ் விவசாயிகள் அன்னாசிச் செய்கையில் ஆர்வம்!!

யாழ்ப்பாண மாவட்­டத்­தில் இம்­முறை போகத்­தின் போது செய்­கை­யா­ளர்­கள் சிலர் அன்­னாசிச் செய்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு ஆர்­வம் காட்­டி­யுள்­ள­னர்.உரும்­பி­ராய், சாவ­கச்­சேரி, எழு­து­மட்­டு­வாள் ஆகிய பிர­தே­சங்­க­ளில் இந்த அன்­னாசிச் செய்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு மாவட்ட விவ­சாய திணைக்­க­ளத்­தி­னால் சுமார்...

இலங்கையில் கடுமையான வெப்பநிலை இன்னும் இரு வாரங்களுக்கு தொடரும்!!

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் 25ம் திகதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.சில பிரதேசங்களில் தற்பொழுது நிலவி வரும் மழையுடனான காலநிலை மற்றும் சில...

முள்ளிவாய்கால் நினைவு நிகழ்வு தொடர்பில் பல்கலை மாணவர்களின் நிலைப்பாடு வருத்தமளிக்கின்றது- முதல்வர் விக்கினேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதின கலந்துரையாடலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்ளாமை வருதமளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மாணவர்கள் எமக்கெதிரானவர்கள் அல்ல. ஆனால், ஏதோ தவறான பல கருத்துக்கள் மாணவர்களை ஆட்கொண்டுள்ளதாகவும்...

இந்திய இராணுவம் பாவித்த கைக்குண்டு வடமராட்சியில் மீட்பு!!

இந்திய இராணுவக் காலத்து கையெறி குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.வடமராட்சி துன்னாலை தெற்குப் பகுதியில் கைவிடப்பட்ட மலசல கூடத்தில் இருந்தே குறித்த கையெறி குண்டு மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற ஒருவரே இக் குண்டை...

யாழில் ஞாயிற்றுக்கிழமை களைகட்டப் போகும் யாழ்ப்பாணக் கார்களின் கண்காட்சி!!

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.யாழ்.பல்கலைகழக ஊடகத்துறை பணிப்பாளர் சு.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.இக் கண்காட்சியில்...

பொதுபலசேனா குறித்த செய்திக்காக சிங்கள இணையத்தளம் முடக்கம்!!

சிங்கள செய்தி இணையத்தளமொன்று நேற்று தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.பொதுபல சேனா அமைப்பு தொடர்பான செய்தியொன்றை வௌியிட்டமைக்காக நேற்றுக் காலை பல மணித்தியாலங்கள் வரை குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டிருந்ததாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக...

ஜே.கே றீம்ஸ் நிறுவனத்தினால் பயனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

ஜே.கே.றீம் நிறுவனத்தினரின் 2ம் ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு 15 பயனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் தலைமையில் ஹரிபோல் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.இங்கு நிறுவன அதிபரும்...

உயிருடன் உள்ள மனைவிக்கு போஸ்டர் ஒட்டி அஞ்சலி!! யாழில் கணவன் செய்த விசித்திரச் செயல்!!

 வேறு ஒருவரை திருமணம் செய்த மனைவிக்கு, கணவன் ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் யாழ். மாதகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகல் பகுதியை சேர்ந்த 25...

ரயில்வே தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!! ரயில் சேவைகள் வழமைக்கு!!

ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று நண்பகல் முதல் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையால் தொழிற்சங்க நடவடிக்கை இன்று நண்பகல் ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக்க பெர்ணான்டோ தெரிவித்தார். நேற்று...

பிரித்தானியாவில் அடிக்கடி பற்றி எரியும் தமிழர்களின் வீடுகள்!! காரணம் என்ன தெரியுமா…?

பிரித்தானியாவில் இலங்கைத தமிழர்களின் வீடுகளில் தீ விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக லண்டன் தீயணைப்பு பிரிவு எச்சரித்துள்ளது.வடக்கு லண்டன் வெம்பிளி நீஸ்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர்களின் வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து...

முள்ளி வாய்க்கால் நினைவு நாள்: முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையில் அவசர கலந்துரையாடல்!!

மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கான அஞ்சலி நிகழ்வுகளை வட மாகாணசபையின் ஏற்பாட்டில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கான கலந்துரையாடலொன்று, இன்று வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன்...

பார்த்தவுடன் ஆச்சரியப்பட வைக்கும் இலங்கையின்அற்புதமான கடற்கரைகள்!!

பார்த்தவுடன் கொள்ளைகொள்ளும் இலங்கையின் இயற்கை அழகு பிரம்மிக்க வைக்கதக்கது. நாங்கள் இயற்கை பற்றி பேசும் போது முதலில் உங்கள் மனதில் வரும் முதல் விஷயம் என்ன?உண்மையிலேயே அது கடற்கரைகள்தான் இலங்கைக்கு உலக மக்கள்...

ஈ.பி.டி.பி வசமுள்ள ஸ்ரீதர் திரையரங்க விவகாரம்: அடுத்த மாதம் விசாரணைகள் ஆரம்பம்!!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்க கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம்...

யாழ்ப்பாணத்தை வாட்டியெடுக்கும் வெய்யிலுக்கு யாழ் இந்து உயர்தர மாணவன் பரிதாப மரணம்!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.கடும் வெயிலில்...