Friday, April 26, 2019

இலங்கை

கொழும்பு மாநகரில் ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் ஏற்படப் போகும் நல்லதொரு மாற்றம்!!

கொழும்பில் யாசகம் பெறுவோர் தொடர்பாக எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதலாம் திகதியின் பின்னர் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக தெரிவித்தார்.இம் மாத இறுதிக்குள், கொழும்பில் யாசகம் பெறும் அனைவரும்...

இங்குமா குடும்ப அரசியல்? உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது மகனைக் களமிறக்குகிறார் மாவை சேனாதிராஜா??

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தன்னுடைய மகனையும் இறக்கியுள்ளார்.வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்பாளர் பட்டியிலிலேயே...

யாழ் மாவட்டத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளுாராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை இன்று(21) வியாழக்கிழமை தாக்கல் செய்தது.ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க...

பலத்த பொலிஸ் பாதுகாப்பில் யாழ் மாவட்ட செயலகம்!! வேட்பு மனுத் தாக்கலிற்கு இன்றே கடைசி நாள்!!

யாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.இதன்படி, மாவட்ட செயகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும்...

மருந்துப் பொருட்களின் விலையை ஐந்து வீதத்தினால் அதிகரித்து ஏன்? அமைச்சர் ராஜிதவின் விளக்கம் இதோ…

டொலருக்கு இணையாக உலக வர்த்தக சந்தையில் மருந்துகளின் விலை அதிகரித்ததனால், மருந்து இறக்குமதியாளர்கள் நட்டமடைந்தார்கள். ஆகவே, மருந்துகளின் விலையை ஐந்து வீதம் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதென சுகாதார சேவைகள் மற்றும் சுதேச...

கனடாவில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பிள்ளைகளுக்காக அவசர உதவி கோரும் சகோதரி!

கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் பிள்ளைகளுக்கு உதவி கோரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.கடந்த வாரம் ரொறண்டோவில் வசிக்கும் ஜெயந்தி சீவரத்னம் என்ற பெண் கொடூரமான தாக்கப்பட்ட நிலையில் கொலை...

இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தெளிவான ஆணை வழங்குவார்கள்!! சிறிதரன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் பல தடவைகள் ஆணை தந்திருப்பதாகவும், இம்முறையும் தமது ஆணைகளை மிகவும் தெளிவாக வழங்குவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்ட பிரதேசசபைகளில் இன்றைய தினம் வேட்பு...

யாழ் உள்ளுராட்சித் தேர்தலில் களம் குதிக்கும் ஜே.வி.பி!! பல சபைகளுக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல்!

யாழ் .மாவட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்காக மக்கள் விடுதலை முன்னணி 4 சபைகளுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் இன்று(20) 11.30...

வித்தியா கொலை வழக்கில் நிரபராதிக்கு விளக்க மறியல் நீடிப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிக்கபட்டுள்ளது.மாணவி வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் ஊர்காவற்துறை நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து ஊர்காவற்துறை பொலிஸ்...

கொழும்பு மாநகரசபையை கைப்பற்றப் போவது யார்? வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவருக்கு மாநகர மேயராகும் சந்தர்ப்பம்!!

உள்ளுராட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அனைவரின் கவனமும் தற்போது கொழும்பு மாநகர சபை மீது திரும்பியுள்ளது.  காரணம் இம்முறை வரலாற்றில் முதல் முறையாக, தமிழர் ஒருவர் கொழும்பு மாநகர முதல்வராக சந்தர்ப்பம் காணப்படுவது...

உள்ளூராட்சித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட கட்டுப் பணத்தை செலுத்தியது சுதந்திரக் கட்சி!!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த சபைகளுக்குமான கட்டுப்பணத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று (20) செலுத்தியுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன்...

கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த உலங்கு வானூர்தியில் சென்ற முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்தர்!!

உள்ளூராட்சி சபைக்கான வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா...

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல்:நான்காவது தடவையாகவும் ஆட்சிக் கட்டிலில் அமரத் தயாராகும் புட்டின்!!

ரஷ்யாவில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் ஆரம்பமானது.மேற்படி தேர்தலில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, நான்காவது முறையாக...

ஆரம்பமானது பருவப் பெயர்ச்சி! வடக்கு கிழக்கில் அடை மழை!!

இலங்கையில் வட,கிழக்கு பிரதேசங்களில் பருவமழை ஆரம்பித்து விட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது .இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கன மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்...

சேதமான நாணயத்தாள்களை இன்னமும் வைத்திருக்கின்றீர்களா….. உடனடியாக இதைச் செய்யுங்கள்…. மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு!!

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர்...