Thursday, May 23, 2019

இலங்கை

யாழ் குடாநாட்டை மீண்டும் அச்சுறுத்தும் கிறீஸ் பூதம்!! பெரும் பீதியில் உறைந்து போயுள்ள பொதுமக்கள்..!!

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கிரீஸ் பூதம் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.யாழ். குடாநாட்டில் நிலவும் அமானுஷ சக்திகளுக்கு அப்பால், நபர் ஒருவர் பல இடங்களில் மக்களை அச்சுறுத்துவதாக பாதிக்கப்பட்ட...

புதிய படகின் வரவினால் குறிகட்டுவான்- நயினாதீவு படகுச் சேவையாளர்களிடையே குழப்ப நிலை!

குறிகட்டுவானில் இருந்து நாகதீபம் மற்றும் நயினாதீவு அம்மன் ஆலயத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக புதிய நவீன மயப்படுத்தப்பட்ட படகு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் படகு சேவையாளர்களிடையே குழப்பநிலை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 01 ஆம்...

பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு கல்வியமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு….!

பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து தெரிவிக்கும் போதே பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு இந்த அறிவிப்பினை அவர் விடுத்துள்ளார்.அவர்...

நாட்டின் போக்குவரத்து துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் நல்லாட்சி அரசு!!

போக்குவரத்துத் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.இதன் முதற்கட்டமாக பேரூந்துகளில் பயணிப்போரின் நலன் கருதி ஸ்மார்ட் கட்டண அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் மூலம் சில்லறைத்...

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

கிழக்கு மாகாண வேலை­யில்லாப் பட்­ட­தா­ரி­களை ஆசி­ரியர் சேவைக்குள் உள்­ளீர்ப்ப­தற்­கான போட்­டிப்­ப­ரீட்சை எதிர்­வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி மாவட்­ட­ரீ­தியில் நடை­பெ­ற­வுள்­ளது. இதற்­கான அனு­மதி அட்­டைகள் பரீட்­சார்த்­தி­க­ளுக்கு மாகாண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வினால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் இவ்...

கொழும்பு மாநகர பள்ளிவாசலிலில் இருந்து மீட்கப்பட்ட வாள்கள்….! பொலிஸார் வெளியிட்ட தகவல்..!

கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள பிரபல பள்ளிவாசல் வளாகத்தில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுகததாஸ விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.பள்ளிவாசல் வளாகத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து வாள்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.உரப்பை...

கல்வியங்காட்டில் இன்று அதிகாலை நடந்த பயங்கரம்….ஜன்னலை உடைத்து வீடு புகுந்து திருட்டு…!!

யாழ் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் மர்ம முறையில் வீட்டினுள் உட்புகுந்து சிறுதொகை பணம் திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர்  கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்தச் சம்பவம் பற்றி மேலும்...

புத்தளத்தில் கோர விபத்து! 18 முன்பள்ளிச் சிறார்கள் படுகாயம்!!

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . கொழும்பில் இருந்து...

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இளைஞன் இன்று சடலமாக மீட்பு.. ..! வவுனியாவில் சோகம்..!

வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியிலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா சிதம்பரபுரம் கல்நாட்டினகுளம் பகுதியில் வசித்து வந்த 24 ஆவது தினம் பிறந்த நாளைக் கொண்டாடிய இளைஞனே,...

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோட்சபத்திற்கான காளாஞ்சி எடுக்கும் நிகழ்வு இன்று

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த மஹோட்சபத்திற்காக கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான...

கீரிமலை நகுலேஸ்வரம் மீது விழுந்தது இடி!! கோபுரத்தின் ஒரு பகுதிக்கு சேதம்!!

யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல்,இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. எனினும் ஆங்காங்கே மின்னல், இடித்...

வாளுடன் சபைக்கு வந்த பிரதேச சபை உறுப்பினர்…!! தென்னிலங்கையில் பரபரப்பு..!

தென்னிலங்கையிலுள்ள பிரதேச சபை ஒன்றுக்குள் வாளுடன் பிரவேசித்த உறுப்பினர் ஒருவரால் சற்று நேரம் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் காலி இமத்துவ பிரதேச சபை அமர்வின்போதே இடம்பெற்றுள்ளது. இதனால் சபை உறுப்பினர்கள் எதிர்ப்புத்...

உலகளாவிய சமாதானத்தை வலியுறுத்தி கின்னஸ் சாதனையை நோக்கி ஈழத் தமிழன்……!!

உலக சமாதான மனிதனாக கூறப்படும் கனேடிய தமிழரான சுரேஸ் ஜோக்கிம் தமது சமாதான ஓட்டத்தின் மூலம் அதிகளவான நிதியை திரட்டும் சாதனையை எதிர்பார்த்துள்ளார்.பல உலக சாதனைகளை புரிந்துள்ள சுரேஸ் ஜோக்கிம் கடந்த கிறிஸ்மஸ்...

கிளிநொச்சி மகாதேவா சைவ சிறார் இல்ல நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

கிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்லச் சிறார்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிறுவா் இல்லத்தில் உள்ள இளைஞனை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன்,...

என்ன நடந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி…!கோத்தபாய ராஜபக்ஷ

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக நான்போட்டியிடுகின்றேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நிச்சயமாக நான் போட்டியிடுகின்றேன், இது குறித்து நீண்ட காலத்திற்கு முன்பே நான்...