Friday, May 24, 2019

இலங்கை

இஸ்லாமியப் பெண்களின் ஆடை தொடர்பில் அரசாங்கம் இன்று வெளியிட்ட முக்கிய அறிவித்தல்..!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டம் தொடர்பில் புரிதல் இல்லாமையினால் சில முகத்தை மூடியவாறு பாடசாலைக்கு வருவதால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.இவ்வாறான சூழ்நிலையில் பாடசாலை நிர்வாகம் தலையிட வேண்டிய முறை தொடர்பில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்...

பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி வாகை சூடிய பிரதமர் மோடிக்கு இலங்கைத் தலைவர்கள் வாழ்த்து…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கைத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.நடந்து முடிந்துள்ள இந்திய பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப் பெற்று...

தன்னுயிரை துச்சமென மதித்து 14 உயிர்களை காப்பாற்றி கதாநாயகிய மாறிய சிங்களப் பெண்..!

கடந்த வாரம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற இன வன்முறையின் போது 14 முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்களப் பெண்ணொருவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தை சேர்ந்த சுஜீவன சந்திமான என்ற பெண்ணே இந்த...

தாய் திட்டியதால் தவறான முடிவெடுத்த மஸ்கெலிய மாணவி!! கதறியழும் பெற்றோர்கள்..!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டொகம் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி இன்று 23ஆம் திகதி பகல்11.30 மணிக்குத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட மாணவி...

இன்று பிற்பகலில் சிறையிலிருந்து விடுதலையாகும் ஞானசார தேரர்…!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் விடுதலையாகி வெளியில் வருவார் என குறித்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வித்தாரந்தெனியே நந்த...

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி அமைச்சு எடுக்கவுள்ள புதிய நடவடிக்கை…!

இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.அரச பாடசாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கான செலவீனங்களை...

அமைச்சர் ரிஷார்ட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை…! சபாநாயகரின் அறிவிப்பு..!

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட உள்ளது.சபாநாயகர் கரு ஜயசூரிய இது குறித்து நாடாளுமன்றில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.ஈஸ்டர் ஞாயிறு...

கமகமவென மணம் வீசும் சுவையான யாழ்ப்பாணத்து உணவு வகைகள்!!

யாழ்ப்பாணத்தின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும்.அரிசி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறைந்த அளவிலும், தலை நில வன்னிப் பகுதியில் பெருமளவும் நீண்டகாலமாகவே செய்கை பண்ணப்பட்டு வந்தது.ஐரோப்பியப்...

ஓய்வு பெற்ற மருத்துவர் வீதியில் சடலமாக மீட்பு..!!

கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமெண்டால் வீதியில் கிடந்த நிலையில் இன்று மருத்துவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 67 வயதான இவர் ஓய்வுபெற்ற மருத்துவர் எனவும் அவர் கொட்டாஞ்சேனையில் உள்ள இரண்டு மாடி வீட்டில்...

அடுத்தவாரம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்! நிதியமைச்சர் மங்களவின் அதிரடி அறிவிப்பு..!

ஸ்வீட் ஹோம் என்ற புதிய வீடமைப்பு கடன் திட்டம் அடுத்தவாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.நாடு முழுவதுமுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கிகளுக்கென தெரிவு செய்யப்பட்ட 304 பயிலுநர் அபிவிருத்தி...

நாங்களும் ஒருநாள் வருவோம்… !!அசத்திய நாம் தமிழர் கட்சி..!! மெய்ப்படுகின்றதா சீமானின் கனவு.?

லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்தி வருகிறார். பிரதான...

பாடசாலைப் புத்தகப் பைகள் தொடர்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை…. !! கல்வி அமைச்சர் சொல்வது என்ன?

இலங்கையில் வெளிப்படையான பைகளை மாத்திரம் பாடசாலைக்கு எடுத்து வர வேண்டும் என மாணவர்களுக்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் கேகாலை மாவட்ட பாடசாலை ஒன்றில்...

FBI உட்பட 9 சர்வதேச அமைப்புகள் களத்தில்….!! பிரதிப் பொலிஸ் மா அதிபர் தகவல்

இலங்கையில் இருந்தவாறே FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்களின் குழு இலங்கையில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு...

99 பரிசாரகர்களுக்கு வடக்கு ஆளுனர் தலைமையில் பதவியுயர்வு நியமனம்!!

வடமாகாண சுகாதார சேவையின் பரிசாரகர் தரம் -III க்கான பதவியுயர்வு மீதான நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு வடமாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.99 பரிசாரகர்களுக்கு நியமனங்கள் வடக்கு ஆளுநர்...

ஐம்பது அடி உயரத்திலிருந்து குதிக்கத் தயாரான சிறுமி…!மின்னல் வேகத்தில் செயற்பட்டு உயிரைக் காப்பாற்றிய வீரர்கள்..!

50 அடி உயரத்தில் இருந்து குதிக்க தயாராக சிறுமியை இறுதி நொடியில் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.அனுராதபுரம் நகரத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திலுள்ள சிறுமி ஒருவர் 50 அடி உயரத்தில் உள்ள நீர் தொட்டியில்...