Friday, April 26, 2019

விளையாட்டு

32 வருடங்களின் பின்னர் யாழில் நடற்தேறிய மாட்டு வண்டிச் சவாரி!

தமிழர்களின் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளில் ஒன்றான 'மாட்டு சவாரி' போட்டி 32 வருடங்களின் பின்னர் யாழ். ஊர்காவற்துறை பகுதியில் நேற்று இடம்பெற்றது. ஊர்காவற்துறை - புதுவேலி மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

ஞாயிறு விடுமுறையில் பெறப்பட்ட வெற்றியை ஜொலியாக கொண்டாடிய டோனி!

கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த பினிஷர் என்று கொண்டாடப்படும் கப்டன் கூல் டோனி. மிகச் சிறந்த கப்டனாக விளங்கியதற்கு காரணம் ரொம்ப பெரிய ரகசியமெல்லாம் இல்லை. ரொம்ப சிம்பிள் தான். கூலாக இருப்பது, எந்த...

சர்வதேச ஒரு நாள் தொடரில் இலங்கையை வெள்ளையடிப்புச் செய்து இந்திய அணி சாதனை

இலங்கைக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என வெற்றிபெற்று தொடரை வெள்ளையடிப்புச் வரலாற்று வெற்றியை...

லசித் மலிங்கவின் வீட்டில் வெற்றியைக் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து இலங்கை அணியின் தற்காலிக பொறுப்பு அணித் தலைவர் லசித் மலிங்கா அளித்த விருந்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். இந்திய கிரிக்கெட் அணி...

ஜூனியர் செரீனாவை பெற்றெடுத்தார் செரீனா வில்லியம்ஸ்!! – உலகெங்கும் இருந்து குவியும் வாழ்த்துக்கள்!

உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸூக்கு .புளோரிடா மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.35 வயதாகும் செரீனா, வெஸ்ட் செயின்ட் மேரிஸ் மருத்துவ மையத்தில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். ரெட்டிட் இணையத்தள...

இலங்கையுடனான வெற்றியை இரண்டு வயதுக் குழந்தையுடன் ஜாலியாக ஆடி மகிழ்ந்த விராட் கோஹ்லி !!

இந்திய அணியின் தலைவர் விராட் கோலியை அனைவருக்கும் ஒரு ஆக்ரோஷமான, இளம் துடிப்பான வீரராக மட்டுமே தெரியும். ஆனால் கோலிக்கு இன்னொரு ஜாலியான முகமும் உள்ளது. ஒவொருவரும் தமது வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளும் வெற்றியை ஒவ்வொரு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கோட்டையில் சாதனை படைத்த யாழ் மங்கை!

இலங்கையின் தேசிய மட்டத்தில் இடம் பெற்ற கோல் ஊன்றிப் பாய்தல் நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா எனும் வீராங்கனை மீண்டும் தனது புதிய சாதனையைப் படைத்துள்ளார்.Add New ஏற்கனவே தன்னால் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை...

முற்றாக கை நழுவிப் போகுமா இலங்கையின் உலகக் கிண்ண வாய்ப்பு ?

2019 இல் இடம்பெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தொடரில் தன்னிச்சையாக தெரிவாவது , இந்தியாவுடனான மோசமான ஆட்டத்தால் இலங்கை அணியிடமிருந்து கைநழுவிப் போயுள்ளது . இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் 5ஒருநாள் போட்டிகளில்...

இலங்கைக்கு தொடரும் சோகம்! 4வது ஒரு நாள் போட்டியிலும் படுதோல்வி! உலகக் கிண்ண வாய்ப்பை இழக்கும் அபாயம்!

கொழும்பில் நேற்று நடைபெற்ற 4வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் , இலங்கை அணி படு தோல்வியைச் சந்தித்துள்ளது .இந்திய அணியிடம் தொடர்ச்சியாக சந்திக்கும் ஏழாவது தோல்வியாகும் . ஏற்கனவே மூன்று டெஸ்ட்...

மலிங்க தலைமையில் இன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்குமா இலங்கை அணி?

இலங்கை அணி கடந்த போட்டிகளில் அடைந்த தோல்­விகள் குறித்தும் அப் போட்டிகளில் தலைமையேற்ற தலை­வர்கள் குறித்தும் எந்த சிந்­த­னையும் இல்லை. நடை­பெ­ற­வுள்ள இன்­றைய போட்­டி­கு­றித்தே அனைத்துக் கவ­னமும் இருக்­கி­றது என்று இலங்கை அணியின்...

அழுத்தங்களை இலகுவாக எதிர்கொண்டு அடுத்த போட்டிகளை வெல்வதே எமது நோக்கம்! – புதிய கப்டன் லசித் மலிங்க

அழுத்தம் என்பது பெரிய விடயமல்ல. இளம் வீரர்களின் மனநிலையை சீர்செய்து அடுத்த இருபோட்களிலும் வெல்வதே எனது நோக்கம் என இலங்கை அணியின் தற்போதைய தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கிடையிலான 4 ஆவது...

கண்ணீர் நிறைந்த கண்களுடனேயே நாங்கள் செல்கின்றோம்-சனத் ஜெயசூரிய கடிதம்

  இலங்கை அணியினருக்கு நாம் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். கண்ணீர் நிறைந்த கண்களுடன் நாங்கள் செல்கிறோம் என இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய உட்பட தெரிவுக்குழு உறுப்பினர்கள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு...

சொந்த மண்ணில் சாதித்த பங்களாதேஷ்!! வங்கப் புலிகளிடம் அடி வாங்கிய கங்காருக்கள்!

  அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 20 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றிருக்கின்றது.பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் மிர்பூரில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...

வெறும் 09 வயதில் பிரித்தானியாவின் புகழ்பெற்ற காற்பந்து கழகத்தில் இணைந்து சாதனை படைத்த இலங்கைச் சிறுவன்

இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் மாணவன் ஒருவருக்கு பிரித்தானியாவில் மகத்தான வாய்ப்பு கிடைத்துள்ளது.இலங்கையை சேர்ந்த கிரிஸ் கோபிகிரிஷ்ணா என்ற மாணவனுக்கு பிரித்தானியாவின் பிரபல காற்பந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரித்தானியாவின்...

தோல்வியின் எதிரொலி-கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய உள்ளிட்ட சகல உறுப்பினர்களும் ராஜினாமா!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்திய அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் படுதோல்விகளுக்கு பொறுப்பேற்று இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் குழுவின் உறுப்பினர்களும் தமது பொறுப்புக்களை இராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் இராஜினாமாக் கடிதங்கள்...