Thursday, April 25, 2019

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல பொலிஸாரால் கைது!!

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல நாரஹேன்பிட்டி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரமித் ரம்புக்வெல விமானத்தில் முறைகேடாக நடந்துகொண்ட விதம்...

நீண்ட நாட்களின் பின் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்……!! உலகத்தை வியக்க வைத்த இலங்கைச் சிறுமி…..!! குவியும்...

ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்று வரும் கோடைக்கால 3ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.குறித்த போட்டியில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைத் தாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா...

உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு டென்மார்க் அவுஸ்ரேலிய அணிகள் தகுதி!

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு டென்மார்க் மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. டுப்ளின் நகரில் நடைபெற்ற போட்டியில், டென்மார்க் அணி, அயர்லாந்தை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி...

துடுப்பாட்ட வீரர்களே தோல்விக்கு காரணம்: குமுறுகிறார் தினேஷ் சந்திமால்!

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தமைக்கு துடுப்பாட்ட வீரர்களே காரணம் என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் குற்றஞ்சாட்டியுள்ளார்.நாக்பூரில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்...

சொந்த மண்ணில் வெற்றியை ருசிக்குமா அவுஸ்ரேலியா அணி?

அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும், தென்னாபிரிக்கா அணிக்கு டு பிளெஸிசும் தலைமை தாங்கவுள்ளனர்.அவுஸ்ரேலியா அணிக்கு...

கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்களாதேஷ் வீரர்களின் முறையற்ற செயற்பாட்டினால் அதிருப்தியில் கிரிக்கெட் உலகம்!!

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் இடம்பெற்ற 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றதன் பின்னர் அந்த அணியினரின் ஓய்வு அறை சேதப்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நேற்று...

IPL தொடரில் புது அவதாரம் எடுக்கும் சாதனை நாயகன் சங்கக்கார!!

உலகின் மிகப் பெரிய டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட ஜாம்பவானுமான குமார் சங்கக்கார, முதல் தடவையாக வர்ணனையாளராக செயற்படவுள்ளார்.உலகின் மிகப் பெரிய டி20...

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் அடுத்த தலைவராக அரவிந்த டீ சில்வா? ரொஷான் மஹாநாம?

இலங்கை அணியின் அடுத்த தெரிவுக்குழுத் தலைவராக அரவிந்த டி சில்வா அல்லது ரொஷான் மஹாநாம ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாமென இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சனத் ஜெயசூரியா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு நேற்றுடன்...

சுதந்திரக் கிண்ணத் தொடரில் பங்கேற்க இந்தியா, பங்களாதேஷ் அணிகள் நாளை இலங்கை வருகை!!

சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் நாளை இலங்கை வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா மற்றும்...

ஆருயிர்த்தோழன் ‘ஷேவாக்ற்கு’ 1.14 கோடி ரூபாவிற்கு கார் வாங்கி பரிசளித்த ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சின்!!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள்  ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய சக இணைப்பாட்டாளரும் நண்பருமான அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக்கிற்கு இந்திய மதிப்பில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை...

2003 உலககிண்ண அணியில் டோனி இருந்திருந்தால் இறுதிப்போட்டி முடிவு மாறியிருக்கும்:சௌரவ் கங்குலி

நான் தலைமை ஏற்று இருந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பை அணியிலேயே மகேந்திரசிங் தோனி இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன் என்று சவுரவ் கங்குலி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். உலகக் கிரிக்கெட்டில் இந்திய அணியை உச்சத்துக்கு கொண்டு...

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இங்கிலாந்து

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.அவுஸ்ரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடியிருந்தது. இதனை தொடர்ந்து முதலாவது ஒருநாள்...

ருவிற்றரில் தன்னைக் கேலி செய்தவருக்க தக்க பதிலடி கொடுத்த கப்டன் மிதாலி ராஜ்

டிவிட்டரில் தன்னை கேலி செய்ய நினைத்தவருக்கு அதிரடியான பதிலடி கொடுத்து சமூக ஊடகத்தில் அதிக பாராட்டுகளைப் பெற்று வருகிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கப்டன் மித்தாலி ராஜ். மகளிர் உலகக் கோப்பை போட்டியில்...

எமிரேட்ஸ் பகிரங்க வலைபந்து: இலங்கை கடற்படை மகளிர் அணி சம்பியன்!

டுபாயில் நடை­பெற்ற எமிரேட்ஸ் எயார் லைன்ஸ் துபாய் றக்பி செவன்ஸ் பகி­ரங்க வலை­பந்­தாட்ட கிண்ணப் போட்­டியில் இலங்கை கடற்­படை அணி திற­மை­யாக விளை­யா­டி சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது.அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, தென் ஆபி­ரிக்கா, இலங்கை,...

மிகவும் ஏழ்மையான நிலையிலும் இலங்கைக்கு பெருமை சேர்த்த ஏழைச் சிறுமியின் பெரும் தன்மை…..!!

மாதாந்தம் எனக்கு கிடைக்கும் 75,000 ரூபாய் பணத்தை ஒருமுறை மாத்திரமே பெற்றுக் கொண்டேன் என ஆர்ஜெண்டீனாவில் இலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த சிறுமி பாரமி வசந்தி தெரிவித்துள்ளார்.ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்ற கோடைக்கால 3ஆவது இளையோர்...