Thursday, April 25, 2019

விளையாட்டு

தொடரை இழந்தாலும் ஐ.சி.சி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் கோஹ்லி…!!

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்திருந்தாலும் அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஐ.சி.சி. தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.சவுதம்ப்டன் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி 60 ஓட்டங்கள்...

இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த இரு தமிழ் வீராங்கனைகள்…..!!

சிங்கப்பூரில் நாளை நடைபெறவுள்ள 11 ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழ் விராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த...

இந்தோனேஷியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்தது இலங்கை ஹொக்கி அணி….!

ஆசிய விளையாட்டு விழாவில் இந்தோனேசிய ஹொக்கி அணியை வீழ்த்திய, இலங்கை ஹொக்கி அணி வெற்றி பெற்றுள்ளது.இலங்கை அணி கடந்த போட்டியிலும் ஹொங் கொங் அணியை வென்றதன் மூலம், இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும்...

15 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் யாழ். சென் ஜோன்ஸ் அணி சம்பியன்….!!

யாழ்ப்­பா­ணப் பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­திய 15 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி சம்­பி­ய­னா­னது. யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் கடந்த சனிக்­கி­ழமை இந்த...

வட மாகாண பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் மன்னாரில் இன்று ஆரம்பம்..!!

உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் அனுசரணையுடன் வட மாகாண கல்வி அமைச்சும், வட மாகாண பூப்பந்தாட்ட சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வடமாகாண பாடசாலை அணிகளுக்கான வதிவிட பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் மன்னார்...

ரி- ரிருவென்ரி போட்டிகளிலிருந்து ஜுலன் கோஸ்வாமி திடீர் ஓய்வு! பெரும் சோகத்தில் ரசிகர்கள்….!!

கிரிக்கெட் விளையாட்டில் நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை உலகிற்கு அறியத்தந்ததில், இந்திய மகளிர் அணிக்கு மிக முக்கிய பங்கு உள்ளது என்றால் அது மிகையாகாது.ஏனென்றால், இந்தியா மகளிர் அணியினரின் சம்பியன் பட்டங்கள், கடந்த...

கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர் செய்த வியக்க வைக்கும் செயல்….!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் செயல்கள் ஏனைய மக்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் கொழும்பு,...

பிரசித்தி பெற்ற கொடிஃப் காற்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜென்ரீனா அணியை தோற்கடித்து இந்தியா வரலாற்றுச் சாதனை……!!

ஸ்பெயினில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொடிஃப் (Cottif) கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.ஃபிஃபா 20 வயதுக்குட்பட்டவர்கள் கோப்பையில் ஆறு முறை சாம்பியனான அர்ஜென்டினாவும்,...

இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்…!!

உலகளாவிய ரீதியில் ரசிகர்களை கொண்டு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரித்தி மன்தனாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் சந்திப்பின் மூலம் அவரின் கனவு நனவாகியள்ளது.நட்சத்திர துடுப்பாட்ட...

மனைவி மற்றும் காதலியிடம் தள்ளி இருங்கள்….!! இந்திய வீரர்களுக்கு திடீர் கட்டுப்பாடு போட்ட நிர்வாகம்….!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இந்திய வீரர்கள், தங்களது மனைவி மற்றும் காதலியிடம் முதன் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை ஒதுங்கி இருக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்...

இலங்கையின் புகழ் பெற்ற காலி கிரிக்கெட் மைதானத்திற்கு மூடுவிழா!! அதிர்ச்சியில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள்…..!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிச் சின்னமாக பார்க்கப்படும் காலே கிரிக்கெட் மைதானத்தில் வரும் நவம்பருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாது எனவும் அதில் உள்ள காலரிகள் இடிக்கப்படும் என்றும் தெரிகிறது. இலங்கையின் காலேயில் உள்ள...

இரு வெளிநாட்டுப் பெண்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அதிரடியாக கைது!!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வெளிநாட்டு பெண்கள் இருவரினால் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கிரிக்கெட் வீரரின் நண்பர் நேற்று...

2022 ல் 22வது உலகக் கிண்ண காற்பந்து தொடரை பிரமாண்டமாக நடத்த தயாராகும் கட்டார்!!

21ஆவது உலகக்கிண்ண கால்பந்து தொடரின் கொண்டாட்டங்கள் இன்னமும் நிறைவு பெறாத நிலையில், 22ஆவது பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அறிவிப்பு வெளியாகி இரசிகர்களை பூரிப்படைய செய்துள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்...

உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை முன்னேறிய குரோஷிய அணிக்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு!! (இணையத்தில் வைரலாகும் காணொளி)

உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் தோல்வியடைந்து சொந்த நாட்டுக்கு திரும்பிய குரேஷிய அணி வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்றுள்ளார்கள். ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ்...

கண்கவர் கலைநிகழ்வுகள், வாண வேடிக்கைகளுடன் 2018 உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகள் கோலாகலமாக நிறைவு!!

21ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு மாஸ்கோவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. கடந்த ஜூன் 14 ஆம் திகதி உலகக் கோப்பை வாண வேடிக்கை, வண்ணமிகு கலை...