Wednesday, May 22, 2019

விளையாட்டு

முதன்முறையாக முத்தரப்பு ஒரு நாள் தொடரை கைப்பற்றி சம்பியன் கிண்ணத்தை வென்றது பங்களாதேஷ் அணி..!!

வங்கதேச கிரிக்கெட் அணி முதல் முறையாக முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.அயர்லாந்து-வங்கதேசம்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் அயர்லாந்தில் நடந்தது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், நேற்றைய...

தொடர் குண்டுவெடிப்புக்களின் எதிரொலி… இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை ரத்துச்செய்தது பங்களாதேஷ் அணி…!!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை, காலவரையறையின்றி ஒத்திவைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பிறகு பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக்...

பாகிஸ்தானின் இமாலய இலக்கை துரத்தியடித்த இங்கிலாந்து…!!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 359 என்ற வெற்றியிலக்கை துரத்தியடித்துள்ளது.2019 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி...

இனவெறிக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்ப்போம்… இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அறைகூவல்..!

இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம் என இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இது எமது நாடு....

சர்வதேச கிரிக்கெட்டில் முதன் முதலாக இலங்கையர் ஒருவருக்கு கிடைத்த உயர் கௌரவம்..!!

லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் (MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதன்முறையாக பிரித்தானியர் அல்லாத முதலாவது தலைவராக இலங்கையரான குமார்...

சர்வதேச கிரிக்கெட் வீரரின் திடீர் மரணத்தினால் பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஸ்கொட்லாந்தை சேந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் கொன் டி லாங் மூளைக்கட்டியால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்கொட்லாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான கொன் டி லாங் 1981ஆம் ஆண்டு பிறந்தார். இவர்...

ஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!முக்கிய மூன்று வீரர்களுக்கு கல்தா!

ஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.12 ஆவது ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.ஜூலை மாதம் 14...

ஐ.பி. எல் கிண்ணக் கனவுடன் சென்ற சென்னைக்கு பாடம் புகட்டிய ஹைதராபாத் சன்ரைஸர்ஸ்…!!

ஐதராபத் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க தடுமாறிய சென்னை சுப்பர் கிங் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற, வோர்ணர், பேர்ஸ்டோவின் அதிரடியில் சென்னையின் கனவுகளை தவிடுபொடியாக்கிய ஐதரபாத்...

நீண்ட நாட்களின் பின் யாழில் களைகட்டிய பொன் அணிகளின் போர்….! 187 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்ற...

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண்ணத்துக்கான ஆட்டத்தில் 187 ஓட்டங்களால் வென்றது சென். பற்றிக்ஸ்.   யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இந்த...

மெல்ல மெல்ல சூடு பிடிக்கும் ஐ.பி. எல்…! சொந்த ஊரில் சென்னையுடன் மோதும் ராஜஸ்தான்..!

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 25 ஆவது லீக் ஆட்டம் இன்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.அதன்படி இப் போட்டியானது இன்று...

இலங்கையில் நடந்த பிரமாண்டமான புறாப்பந்தயம்…!! வென்று சாதித்துக் காட்டிய யாழ்ப்பாணப் புறாக்கள்…!!

இலங்­கை­யின் அந்­த­மான டொந்­தர, மாத்­த­றை­யில் இருந்து நாட்­டின் தலைப் பகு­தி­யான யாழ்ப்­பா­ணம் வரை­யான 400 கிலோ மீற்­றர்­க­ளுக்­கும் அதி­க­மான வான் தூரத்தை கடந்து சாதனை படைத்­தி­ருக்­கின்­றன யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த புறாக்­கள். ட்ராகன் மவுத், டொந்­தர...

திட்டமிட்ட வகையில் இலங்கை கிரிக்கெட்டை சீரழிக்கும் பெண்…!! தொடர் தோல்விகளுக்கும் இவர் தான் மூல காரணமாம்…!!...

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் பெண்ணொருவரின் ஊடுருவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.தென்னிலங்கையை சேர்ந்த பெண்ணொருவர்...

நள்ளிரவு வரை மும்பாயில்…! காலையில் கொழும்பு வந்து இலங்கை அணிக்காக விளையாடி அசத்திய ஜாம்பவான் மலிங்க…!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க. இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதேசமயம் இலங்கையில் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி...

மாபெரும் வரலாற்றுச் சாதனையை அம்பாந்தோட்டையில் நிலைநிறுத்திய யாழ்ப்பாணம்..!

தேசிய இளைர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற 10 ஆவது யொவுன்புரய நிகழ்வில் 25 மாவட்டங்கள் பங்கு பற்றி இருந்த வேளை அலங்காரம் மற்றும் சிந்தனை ஆக்கத்திறனிற்கு 2ம் இடத்தினை பெற்று,...

கொழும்பில் அதிரடியாக கைதான இலங்கை கிரிக்கெட் அணியின் கப்டனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு…!!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன இன்று இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு, கின்சி வீதியில் நேற்று காலை இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர்...