Friday, April 26, 2019

ஆலயங்கள்

கந்தவனம் வேலவனுக்கு 90 கோடி ரூபா செலவில் கருங்கற்களால் உருவாகும் ஆலயம்…!!

யாழ்ப்பாணம் பொலிகண்டியில் கந்தவனம் வேலவனுக்கு சுமார் 90 கோடி ரூபா செலவில் ஆலயமென்று நிர்மாணிக்கப்படவுள்ளது. ஆலய நிர்மாணத்திற்கான அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டுள்ளது. ஆலய திருப்பணி வேலைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.ஏற்கனவே இருந்த ஆலயம்...

மட்டு மண்ணிலிருந்து தனது பக்தர்களுக்கு அருள் பொழியும் திருவருள் மிகு சகாய மாதா…!!

சகாய அன்னை திருத்தலம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இலங்கைத் திருநாட்டிலே சதா சகாய அன்னையின் பெயரால் நிறுவப்பட முதலாதவது யாத்திரை ஸ்தலமாக ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயம் வரலாற்றில் பெருமை கொள்கின்றது.கிழக்கிழங்கையில்...

யாழ் கைதடியில் அமையப் போகும் புதிய அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு…!

யாழ்.கைதடி வடமாகாணசபை முன்பாக வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ கௌரி அம்மனுக்குப் புதிய ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(04) நடைபெற்றது.ஆலயத் தலைவர் சிவஸ்ரீ பஞ்சலிங்கம் குருக்கள் தலைமையில்...

கிளிநொச்சி மண்ணில் யாரும் கவனிப்பாரன்றி காணப்படும் பழமை வாய்ந்த சிவன் கோயில்……!!

பண்டைய தமிழ் இராசதானி அமைந்திருந்த கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான மன்னித்தலை சிவன் திருக்கோவிலை சரிவர பராமரிக்காததால் தற்போது கவலைதரும் நிலையில் உள்ளது.எனவே, அங்கு சிவனை தரிசிக்கவரும் மக்கள் கோவிலின்...

சரித்திரப் பிரசித்தி பெற்ற திருவருள் மிகு தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய மேற்கு வாசல் ராஜகோபுர மஹாகும்பாபிஷேகப்...

வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை அருள் மிகு ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் மேற்கு வாசல் கோபுர கும்பாபிசேகம் நேற்று வெகுவிமர்மையாக பக்திபூர்வமாக இடம்பெற்றது.இவ் ஆலயத்தின் கும்பாவிசேக கிரிகைகள் கடந்த 27.01.2019 அன்று விநாயகர்...

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான நான்காவது இராஜகோபுர மகாகும்பாபிஷேகம் இன்று….!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் மேற்கு வாசல் இராஜ கோபுர கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை(30) சிறப்பாக இடம்பெறவுள்ளது. மேற்கு வாசல் இராஜ கோபுர கும்பாபிஷேகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில்...

இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப்பெருமஞ்ச வீதியுலா

யாழ்ப்பாணம் இணுவில் அருள்மிகு கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சம் 21.01.2019 அன்று வீதியுலா வந்தது.வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் மஞ்சத்தில் பவனி வந்தார். இதனைக் காண்பதற்காக அடியவர்கள் பலர் யாழ்...

தவறாக சித்தரிக்கப்பட்ட இராவணேசுவரனின் பெருமைகூறும் முதலாவது ஆலயம்…! யாழில் இன்று செந்தமிழில் திருக்குட முழுக்கு…!!

அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்திற்கு செந்தமிழில் திருக்குடமுழுக்கு மற்றும் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு என்பன இன்று (21) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.யாழ் – காரைநகர்...

பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் காரணம்…..!!

சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஆண்களைவிட அதிகமுள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவும்...

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 2ம் நாள்…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 2ம் நாள் நேற்று (09.11.2018 ) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.  

கொழும்பு மாநகரிலிருந்து தனது பக்தர்களுக்கு அருளாட்சி புரியும் தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமான்….!!

இலங்கையில் இலைமறை காயாக காணப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாட்டை கடந்த 20 வருடங்களாக ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகள் தன்னுடைய அயராத மன்றாட்டத்தினாலும், ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானால் கொடுக்கப்பட்ட தெய்வீக அருளினாலும் வெளிக்கொணர்ந்து இன்று இலங்கையின்...

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குருமாற்றத்திற்காக விஷேட பூஜை வழிபாடுகள்…

கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குருமாற்றத்திற்கான விஷேட பூஜை இடம்பெற்றுள்ளது.பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த பூஜை இன்று காலை வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, தட்சணாமூர்த்திக்கு விசேட பூஜை...

இன்று அதிகாலை வெகு சிறப்பாக இடம்பெற்ற யாழ் வடமராட்சி நாகர் கோயில் கப்பல் திருவிழா……!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆறாம் திருவிழ்வான கப்பல் திருவிழா இன்று அதிகாலை நூற்றுக்கணக்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

புரட்டாதிச் சனி விரதம் இன்று…. எள் எண்ணை எரித்து பொதுமக்கள் சிவாலயங்களில் விசேட வழிபாடு…..!

'புரட்டாசி சனி' என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு...

சரித்திரப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா 13 நாள்...

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.நேற்றைய 13 ஆம் நாள் மாலை நேர உற்சவம் வழமை போல...