Monday, May 27, 2019

ஆலயங்கள்

பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் திருக்கேதீஸ்வரம் திருக்கோவிலின் வரலாறு!

திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் வரலாறு. புராதன இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஐந்து ஈஸ்வரங்கள் என அன்புடன் அழைக்கப்படும் ஐந்து சிவன் திருக்கோயில்களுள் திருக்கேதீஸ்வரம் ஒன்றாகும்.இத் திருக்கோயில் புராண, மற்றும் இதிகாச காலத்து வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டது....

பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆனது ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம். வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச்...

இன்று தேர்த்திருவிழா காணும் கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் வரலாறு

இன்று தேர்த்திருவிழா காணும் கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் வரலாறு இக்கோயில் நான்கு நூற்றாண்டுப் பழைமையானது. கோயிற் சூழல் தாழைப்புதர் நிறைந்தது. புதரைச் சுத்தம் செய்யும் போது விநாயகருடைய திருக்கையில் ஆயுதம் பட்டதால்...

முன்னேஸ்வரம் திருக்கோவில் பற்றிய அதிசயிக்க வைக்கும் ஆலய வரலாறு …

முன்னேஸ்வரம் திருக்கோவில் இலங்கைத் தீவின் பிரபலமான ஐந்து ஈஸ்வரம் திருக்கோயில்களுள் முன்னேஸ்வரமும் ஒன்று. இத் திருக்கோயிலும், வரலாற்றுக்கு முந்திய கால கட்டத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இராமாயண காலத்தில் உருவானதாகவும் பலவித கருத்துக்கள் நிலவுகின்றன.இராமாயண காலத்தில், ஸ்ரீ...

புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் பற்றிய ஓர் சிறப்பு பார்வை

காலம் கணித்தறிய முடியாத பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென் கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534இல் போர்த்துக்கல் அரசனால் கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வருகையானது அவர்களின் வாழ்க்கையினை...

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் பற்றிய ஓர் சிறப்பு பார்வை

வடமராட்சியில் “அல்வாய்” என்னும் பதியில் “வேவிலந்தை” என்னுமிடத்தில் இக் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலின் தோற்றம் பற்றிய கர்ணபரம்பரைக் கதை மூலம் வீரமாப்பாணர் பரம்பரையிலே வந்த “உடைச்சி” என அழைக்கப்படும் “வள்ளி நாச்சி”...

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ். குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகி ஆலயங்களுள் ஒன்று. இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரி-புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. ஆலயம்: அம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப்...

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆனது ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம். வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய...

மருதனார்மட ஆஞ்சநேயர் கோயில் பற்றிய சிறப்பு தொகுப்பு !

யாழ்ப்பாணத்திலே மருதனார் மட சந்தியின் அண்மையில் வீதியின் மேற்கே கிழக்கு நோக்கிய நெடிய கோபுரத்துடன் 18 அடி உயர்ந்த மாருதி தேவன் நின்று அருளாட்சி செய்கின்ற திருத்தலமாகும். 22-04-1999 பிரமாதி வருட...

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயம் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….

புராதன கரைச்சியின் சிறப்பு நாலு திசையும்பெரும் சமுத்திரத்தால் சூழப்பட்டு இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படுகின்ற இலங்கை என்ற ஈழநாட்டின் வடபால் அமைந்த மணல்திடலான யாழ்ப்பாணம் என்பது ஒருபெரும் பிரிவாகவும் இதனுள் பதின்மூன்று உட்பிரிவுகளும்...

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்….அதிசயிக்க வைக்கும் ஆலய வரலாறு….!

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் அல்லது மருதடிப் பிள்ளையார் கோவில் யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாய் பிரதேசச் செயலர் பிரிவின்கீழ் அமைந்துள்ள மானிப்பாய் பட்டினத்தில் அமைந்துள்ளது.இவ்வாலயத்தின் அருகில் மருத மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால் இவ்வாலயம்...

மன்னார் திருக்கேதீச்சரம்ஆலயம் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற...

அன்னதான கந்தன் செல்வ சந்நிதி முருகன் ஆலய வரலாறு !

ஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது . இதன் தோற்றம், அமைப்பு, நடைமுறை என்பன தனித்துவமானதும்,...

நீங்கள் அறிந்திராத மருதமடு அன்னையின் வரலாற்று புகழ்

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருதமடு அன்னையின் திருசுரூப வரலாறு. சரித்திரங்கள் வருங்கால சந்ததியினருக்கான ஏடுகளில் எழுதப்படவேண்டும், எனும் உன்னத நோக்கத்திற்காக, பழைய பல ஏடுகளில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டது. மருதமடு அன்னை01. ...

நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரசியமான உண்மைகள் !

இலங்கையின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின் நடுநாயகமாய் அமைந்தது ஒரு சிறிய தீவு . யாழ் நகரில் இருந்து ஏறக்குறைய இருபது கல் தொலைவில் தென்மேற்கே அலை...