Thursday, April 25, 2019

ஆலயங்கள்

பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் காரணம்…..!!

சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஆண்களைவிட அதிகமுள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவும்...

சில ஆலயங்களுக்கு உள்ளே பெண்களை ஏன் அனுமதிப்பதில்லை…… தெரியுமா உங்களுக்கு?

தமிழகம் கோவையில் உள்ள லிங்க பைரவியில் கர்ப்பக் கிரகத்திற்குள் ஆண்கள் நுழைய அனுமதியில்லை. ஆனால், அவர்கள் ஒரு போதும் இதற்கு மறுப்புத் தெரிவிப்பதில்லை. திருமணமாகி விட்டதால் எதையும் மறுத்துப் பேசாமல் இருக்கப் பயிற்சி...

வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்ஷவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்….!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.கருவரையில் வீற்று இருக்கும் துர்க்கை அம்மனுக்கும், வசந்தமண்டவத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், துர்க்கை அம்மன்,முருகன்...

தேர் இழுத்த இராணுவத்தினர்! வியப்பில் யாழ் மக்கள்!!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது. இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர். அச்சுவேலி சித்திவிநாயகர்...

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான நான்காவது இராஜகோபுர மகாகும்பாபிஷேகம் இன்று….!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் மேற்கு வாசல் இராஜ கோபுர கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை(30) சிறப்பாக இடம்பெறவுள்ளது. மேற்கு வாசல் இராஜ கோபுர கும்பாபிஷேகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில்...

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குருமாற்றத்திற்காக விஷேட பூஜை வழிபாடுகள்…

கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குருமாற்றத்திற்கான விஷேட பூஜை இடம்பெற்றுள்ளது.பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த பூஜை இன்று காலை வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, தட்சணாமூர்த்திக்கு விசேட பூஜை...

திருகோணேஸ்வர பெருமானின் 55 அடி உயர கம்பீரமான திருவுருவச் சிலை வைபவ ரீதியாக இன்று அங்குரார்ப்பணம்..!

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மையான திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் புனருத்தாபனம் செய்யப்பட்ட திருகோணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களான கே. துரைரட்ணசிங்கம், சுசந்த புஞ்சிநிலமே, தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற வற்றாப்பளை அம்மனின் குடமுழுக்குப் பெருவிழா!!

வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க வற்­றாப்­பளை கண்­ணகி அம்­மன் ஆலய புன­ருத்­தா­பன மகா குட­மு­ழுக்­குப் பெரு­விழா நேற்று மிகச் சிறப்பாக நடை­பெற்­றது. கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன் ஆல­யம் பாலஸ்­தா­னம் செய்­யப்­பட்டு ஆலய சீர­மைப்பு பணி­கள்...

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா காட்சிகள்…..

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா நேற்றுக் காலை பக்தி பூர்வமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தொடர்ந்து 12 தினங்கள் நடைபெறவுள்ள இப் பெரும் திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொள்வார்கள்...

வடக்கு கடலோரம் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் கீரிமலை நகுலேஸ்வரம்

ஈழத்திருநாட்டின் புனிதமிகு ஐந்து ஈஸ்வரங்களுள் நகுலேஸ்வரம் கீரிமலை சிவன் கோயிலும் ஒன்றாகும்.உலகப்பிரசித்தி பெற்ற இத் திருக்கோயில் ஈழத்திருநாட்டின் வடபகுதியில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளது.உலகம் முழுவதிலும் பரந்து வாழும் ஈழத் தமிழ் மக்களின் மனங்களைவிட்டு...

கோவிலுக்கு சென்று வழிபடுவது எப்படித் தெரியுமா?

கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை விஷயங்களைப் பின்பற்றி வழிபடுவது அவசியம். இதோ அதற்கான வழிமுறை! தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும். ஆண்டவனைச்...

பக்தர்களின் துயர் தீர்க்கும் திருவருள் மிகு திருநள்ளாறு சனீஸ்வர பகவான்

சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும்...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா……!!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை(23) காலை சிறப்பாக இடம்பெற்றது.வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பட்டாடைகள் ஜொலி ஜொலிக்க அலங்கார நாயகியாக துர்க்காதேவி...

மிகச் சிறப்பாக நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானத்தின் ராஜகோபுர மஹாகும்பாபிஷேக நிகழ்வு

ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் இராஐகோபுர பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்  கடந்த ஞாயிற்றுக்கிழமை(01) பெருந்திரளான அடியவர்களின் அரோகராக் கோஷத்திற்கு மத்தியில்...