Friday, May 24, 2019

ஆலயங்கள்

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புத நிகழ்வு!! வற்றாப்பளையில் நடந்த அதிசயம்..!!

திருவருள் மிகு முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உப்பு நீரில் விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் அற்புத நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து...

இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா- ஏற்பட்டுள்ள அழிவுக்கான அறிகுறியா?

தென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றிலுள்ள மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர் சிந்தும் அதிசயம் நடந்துள்ளது களுத்துறை கட்டுகுருந்த பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதியிலுள்ள தூய பிலிப் மேரி...

யாழ் மாநகரிலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் திருவருள் மிகு வண்ணை நாச்சிமார் ஆலயத்தின் அதிசயக்க வைக்கும் ஆலய வரலாறு….!!

வண்ணை ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் அல்லது நாச்சிமார் கோவில் என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் இலங்கைத் தீவின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் மாநகரின் வண்ணார்பண்ணை பிரதேச சபையின் வடக்கே காங்கேசன்துறை...

மனத்தூய்மைக்கு கோயிலில் அவசியம் வணங்க வேண்டிய இடம் இதுதான்!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஔவையார் கூற்று. ‘ஆ’ என்றால் ஆன்மா என்று பொருள். ‘லயம்’ என்றால் சேருவதற்குரிய இடம். ஆலயம் என்பது நம் ஆன்மாவை இறைவன் திருவடியில் சமர்ப்பிப்பதற்கான இடமே....

திருமலை மாநகரிலிருந்து பக்தர்களுக்கு திருவருள் பாலிக்கும் திருக்கோணேச்சர நாதரின் வருடாந்த இரதோற்சவப் பெருவிழா இன்று….!

திருகோணமலை, பிரமோற்சவத்தின் 17ஆம் நாளான இன்று அருள்மிகு திருக்கோணேஸ்வரத்தின் தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.இவ்வுற்சவத்தில் மாதுமையம்பாள் சமேத கோணேஸ்வரப் பெருமான் தேரில் வலம் வந்து அருள் பாலித்துள்ளார்.இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.நாளை...

மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த பங்குனித் திங்கள் உற்சவம்…!

நேற்றுக் காலை மிகச் சிறப்பாக இடம்பெற்ற திருவருள் மிகு மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த பங்குனித் திங்கள் உற்சவம்...!!மட்டுவில் வடக்கு பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் அதிகாலை தொடக்கம்...

பங்குனி உத்தரத்தில் விரதம் இருப்பது எப்படி ?

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மாதந்தோறும்...

யாழ் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ( சிவன்) ஆலய வருடாந்தத் தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

புளியம்பொக்கணை ஆலயத்துக்கு மீசாலையிலிருந்து பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லும் நிகழ்வு…!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவற்றை பல நூற்றுக்கணக்கான மக்கள் வீதியின் இரு புறங்களிலும் நின்று பார்வையிட்டனர்.குறிப்பாக...

ஆதிசிவன் சிலைக்கு செந்தமிழில் நடந்த கும்பாபிஷேகம்…!! மாங்குளத்தில் திரண்ட பக்தர்கள்..!

முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் சிவஞான சித்தா்பீட வளாகத்தில் ஆதிசிவன் சிலை ஒ ன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தமிழில் திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பாாியளவில் குடியேற்றங்கள் மற்றும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் இடம்பெற்றுவரும் நிலையிலேயே, இந்த ஆதிசிவன்...

வண்ணை ஸ்ரீ வீரகாளி அம்மன் ஆலயத்தின் பங்குனி வசந்த குளிர்த்தி திருவிழா

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரகாளி அம்மன் ஆலயத்தின் பங்குனி வசந்த குளிர்த்தி திருவிழா நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.108 பானையில் பொங்கி அம்மனுக்கு படையல் செய்ததுடன், பாற்குட பவனியும் இடம் பெற்றது....

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா!

கச்­ச­தீவு புனித அந்­தோ­னி­யார் ஆல­யத்­தின் வரு­டாந்­தத் திரு­வி­ழா­வுக்­கான கொடி­யேற்­றம் நேற்­று­மாலை இடம்­பெற்­றது. கொடி­யேற்­றத்­தைத் தொடர்ந்து சிலு­வைப்­பா­தை­யும் இடம்­பெற்­றது.யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து குறி­காட்­டு­வா­னுக்கு அதி­காலை 3.45 மணி­ய­ள­வில் இருந்து பேருந்­து­கள் மூலம் மக்­கள் செல்ல ஆரம்­பித்­த­னர்....

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்ஷப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்…!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்தி நிகழ்வுகள்….

மஹா சிவராத்திரி நிகழ்வானது நேற்று திங்கட்கிழமை (4) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதிஸ்வரத்தில் சிறப்பாக இடம்பெற்றது.இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததோடு, வெளிநாடுகளில் இருந்தும்...

திருகோணேஸ்வர பெருமானின் 55 அடி உயர கம்பீரமான திருவுருவச் சிலை வைபவ ரீதியாக இன்று அங்குரார்ப்பணம்..!

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மையான திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் புனருத்தாபனம் செய்யப்பட்ட திருகோணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களான கே. துரைரட்ணசிங்கம், சுசந்த புஞ்சிநிலமே, தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட...