Friday, April 26, 2019

தொழில்நுட்பம்

ஃபேஸ்புக்கில் இதெல்லம் புதுசு! உங்களுக்கு தெரியுமா?

சீனா, இந்தியாவை அடுத்து அதிக மக்கள் தொகை கொண்டது ஃபேஸ்புக் தான். சமூக வலைத்தளங்களின் அரசன் என்று கொண்டாடப்பட்டு வரும் ஃபேஸ்புக், வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு அவ்வப்போது பல புதிய வசதிகளை...

மொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்… செய்யக் கூடாதவையும்!

மொபைல் போன் வருகைக்குப் பின், குனியும்போது கூட பாக்கெட்டைப் பிடித்துக்கொள்வது நம் அனிச்சைச் செயலாகிவிட்டது. சாரல் அடித்தால் கூட நனைந்துவிடாமல் ஓடி ஒதுங்குகிறோம். இவ்வளவு கவனமாக இருந்தும் கூட சில நேரங்களில் எதிர்பாராத...

தொடர்ந்து இணையம் பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?அதிர வைக்கும் ஆய்வு தகவல்!!

அலுவலகத்தில் மணிக்கணக்காக இணையத்தில் அமர்ந்துவிட்டு, மாலையில் வீடு திரும்பியதும், செல்போன், லேப்டாப், டேப்லெட்டில் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் வீடியோ சாட்செய்வது, இரவுப் போர்வைக்குள் மூழ்கி, ஃபேஸ்புக்,வாட்ஸ்அப்பில் விடிய விடிய அரட்டை...

வட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்..

வட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்கள் என்றால் ஐந்து நிமிடத்திற்குள் அது தவறான மெசேஜ் என்று கண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம். ஐந்து நிமிடத்திற்குள் நீங்கள் அனுப்பிய தப்பான மெசேஜை அன்சென்ட் பண்ணி...

பேஸ்புக்கில் இனி இவை இருக்காதாம்! சிக்கவுள்ளவர்கள் எத்தனை பேர்?

பேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகளை கண்டறிந்து அகற்றும் பணி தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், டிவிட்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பேஸ்புக்கில் பலர் கணக்குத் தொடங்கி தங்கள் கருத்துக்கள் மற்றும்...

ஸ்மார்ட்போன்களில்அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி தெரியுமா?

Android ஸ்மார்ட்போன்களில் தவறுதலாக அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்பது (ரீஸ்டோர் செய்வது) எப்படி என்பதை பற்றி பார்ப்போம். Android ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று டேட்டா சேமிப்பு தான் எனலாம். புகைப்படம், வீடியோ,...

ஃபேஸ்புக்கில் புதிதாக வந்துள்ள அப்டேட் என்ன செய்யும் தெரியுமா?

ஃபேஸ்புக் ஆப் வைத்திருக்கிறீர்களா? தற்போடு வந்துள்ள புதிய அப்டேட்டில் உள்ள ராக்கெட் ஐகான் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஃபேஸ்புக் எப்போதுமே அப்டேட்டில் ஆச்சர்யமளிக்கும் விஷயங்களை அளிக்கும். இப்போதும் இந்த ராக்கெட் ஐகான் மூலம்...

இலங்கையர்களை ஈமெயில் மூலமாக தாக்கும் வைரஸ்எச்சரிக்கை மக்களே!

ஈமெயில் மூலமாக கணனியின் நினைவக சேமிப்புகளை அழிக்கும் வைரஸ் ஒன்று குறித்து இலங்கை சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈமெயில் மூலமாக அனுப்பப்படும் குறித்த வைரஸ் ஆனது, அதனைத் தாங்கி வரும் ஈமெயிலைத்...

கடன் அட்டை பயன்படுத்தும் ஒவ்வொருவரும்தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

கடன் அட்டை (credit card) இன்று அனைவருக்கும் மிகச் சுலபமாக கிடைக்கக்கூடிய ஒன்றாகவும், கடன் அட்டை வைத்திருப்பது கௌரவமாக மாறிவிட்டது. ஆனால், இதனை வாங்கிவிட்டு சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். எனவே, கடன்...

Wrong Number ஐ கண்டு பிடிக்க ஒரு சிறந்த வழி.

Wrong Number ஐ கண்டு பிடிக்க ஒரு சிறந்த வழி.

உங்க WiFi ஜெட் வேகத்துல வேலை பார்க்கனுமா?… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க!.

* அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு...

இலங்கையில் முதல் முறையாக அறிமுகமாகும் 5G தொழில்நுட்பம்..

5G தொழில்நுட்பம் இதுவரையிலும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பரீட்சித்து பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கமைய தெற்காசியாவின் முதலாவது 5Gயின் புதிய மையத்தை உருவாக்குவதற்காக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பாடல் மற்றும்...

imo பயன்படுத்துவோரிட்கு ஓர் அவசர எச்சரிக்கை செய்தி நண்பர்களுக்கும் பகிருங்கள்..

imoதகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில தீய செயல்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன… அந்த வரிசையில் உள்ள ஒன்று தான் imo இதன்...

நீங்கள் இறந்தப்பின் உங்களது பேஸ்புக்,டுவிட்டருக்கு என்ன நடக்கிறதுதெரியுமா?

இதை பயன்படுத்துபவர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வரை அதன் பயன்படுத்துகிறார்கள் பின்னர் அந்த கணக்கு என்ன ஆகிறது? நமது உறவினர்களோ, நெருங்கிய நண்பர்களோ உபயோகப்படுத்திய சமூகவலைதள கணக்குகளை அவர்கள் காலத்திற்கு பின்னர் உபயோகப்படுத்த கூட...

இரவில் அதிக நேரம் செல் போன் பயன்படுத்துபவரா நீங்கள் ? எச்சரிக்கை செய்தி !!

இரவு நேரத்தில் செல் போனை நீண்ட நேரம் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் இரவு விளக்கை கண்டிப்பாக ஏறியவிட வேண்டும். இரவு விளக்கை அனைத்து விட்டு செல் போன் பயன்படுத்தினால்...