Thursday, April 25, 2019

தொழில்நுட்பம்

ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றீர்களா ….? அப்படியானால் தவறாமல் படியுங்கள் இதை………

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள்.135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு...

2.90 கோடி கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு…….!! அதிர்ச்சியில் ஃபேஸ்புக் பயனாளிகள்!!

ஃபேஸ்புக் பயனாளர்களில் 2 கோடியே 90 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமூக வலைத்தளங்களுக்காக எத்தனையோ இணையதளங்கள் வந்தாலும் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.ஃபேஸ்புக் பயனாளர்களை...

ஸ்மார்ட்போன் தொலைந்ததும் முதலில் செய்ய வேண்டியவை!!

ஸ்மார்ட்போன் இன்றி சில நொடிகளும் இருக்க முடியாது என்ற நிலையில், அது தொலைத்து விட்டால் என்ன செய்வது என்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம். ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்மார்ட்போன், ஏதோ ஞாபகத்தில் எங்கேயோ வைத்து தொலைந்து...

தமிழ் மொழிக்கு சர்வதேச ரீதியாக மீண்டும் அங்கீகாரம்!!Google AdSense சேவையில் தமிழ் மொழி

Google AdSense சேவையில் பன்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழி சேர்க்கப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.2003-ம் ஆண்டு Google AdSense சேவை அறிமுகம் செய்யப்பட்டது, இந்த சேவையை கொண்டு கூகுள் இணையத்தளம், வலைத்தளம்...

வேகமாக பூமியை நோக்கி வரும் விண்கல்!! தடுத்து நிறுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள்!!

இரண்டு வாரங்களுக்கு முன் பூமிக்கு அருகில் வித்தியாசமான விண்கல் ஒன்று வந்துள்ளது. சுருட்டு வடிவிலான தோற்றத்தில் காட்சியளிக்கும் அந்த விண் கல்லை விஞ்ஞானிகள் அவதானித்து வருகின்றனர்.குறித்த விண் கல்லானது எரி நட்சத்திரம் போல்...

நம்பினால் நம்புங்கள்…… இன்னும் வெறும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்கள் மீண்டும் உயிருடன்!!! மிரள வைக்கும் விஞ்ஞானிகள்!!

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க வைக்கும் விஞ்ஞானம் இன்னும் பத்து ஆண்டுகளில் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்திலுள்ள கிரையோகெனிக்ஸ் (Cryogenics) என்னும் கல்வி நிறுவனம் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்க முடியும் என்ற...

எதிர்கால ஐ-போன்களில் வரப்போகும் புதிய தொழில்நுட்பம்!! வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!!

இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகமான Bloomberg ஆனது எதிர்கால ஐ-போன்கள் தொடர்பில் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளது.இவை தொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்டிராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக கெஸ்டர் தொழில்நுட்பம் எனப்படும் கை...

Nokia- 02 ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்…

Nokia -02 ஸ்சிமாட்போன் சார்ந்த தகவல்கள் சீனாவின் அன்டு தளமொன்றில் வெளிவந்துள்ளது. இந்த ஸ்சிமாட்போன் அந் நிறுவனத்தின் மலிவு விலை ஸ்சிமாட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்சமயம் வெளியாகியுள்ள ஸ்சிமாட்போன், 1 ஜி.பி ரம்...

நான்கு கமராக்கள் கொண்ட புதிய சிமாட் PHONE தயாரிப்பில் Huawei

Huawei நிறுவனம் புதிய சிமாட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 9I என அழைக்கப்படும் புதிய சிமாட் போன் நான்கு கமராக்களை கொண்டுள்ளது. புதிய ஹானர்9I சிமாட் போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான...

வட்ஸ்அப் இல் அறிமுகமாகியுள்ள மற்றுமொரு புதிய வசதி!

வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான ஸ்டிக்கர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றுள் விசேட தினங்களுக்கான வாழ்த்துக்களும் அடங்கும். இங்கு தரப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை விடவும் நாம் சுயமாக தயாரித்து புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்தவும் முடியும். இதற்கு பின்வரும் படிமுறைகளைப்...

வெடித்துச் சிதறியது ஸ்மார்ட் தொலைபேசி..!! மலேஷிய நிறுவன தலைமை அதிகாரி பரிதாபமாகப் பலி!!

ஸ்மார்ட் போன் வெடித்துச் சிதறியதில் மலேசிய நிறுவன சி.இ.ஒ பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Cradle Fund எனும் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான Nazrin Hassan பிளாக்பெர்ரி மற்றும் ஹவேய் போன்ற இரண்டு...

விமானத்துக்கே போட்டியா? சிறப்பு அதிவேக ரயில் அறிமுகம்!!

ஜேர்மனியின் பெர்லின் மற்றும் முனிச்சை இணைக்கும் சிறப்பு அதிகவேக ரயில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.குறித்த ரயிலை அந்நாட்டின் ரயில் நிறுவனமான  Deutsche Bahn  அறிமுகப்படுத்தியுள்ளது.ரயிலானது ஒரு மணி நேரத்துக்கு 185 மைல்கள் செல்லும் திறன் கொண்டதாகும்.வெறும் நான்கு...

செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிக்கு பாரிய நிதி ஒதுக்கும் பிரித்தானியா!!

செவ்வாய்க் கிரகம் பற்றி ஆராய்வதற்கு 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்ஞானிகளுக்கு வழங்குவதற்கு, பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்மூலம், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள முடியும் எனவும் பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய...

இனி உங்கள் தாய்மொழியிலும் மின்னஞ்சல் முகவரியைப் பெறலாம் ……. தெரியுமா உங்களுக்கு?

மின்னஞ்சல் முகவரிகள் தமிழில் அமைவதற்கு வாய்ப்பில்லையா என தமிழ் மின்னுட்ப ஆர்வலர்களால் கேட்கப்பட்டு வரும் கேள்வியாகவிருக்கின்றது.தமிழ் மின்னஞ்சல் முகவரிகளுக்கு இணையான ஆங்கில முகவரி இல்லாமலேயே மின்னஞ்சல் பட்டுவாடா முறையாக நடக்க வேண்டும்.ஆனால், அவ்வாறு...

உலகின் முதல் 3.டி பிரிண்ட் பாலம் நெதர்லாந்தில் திறந்து வைப்பு!

3.டி பிரிண்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிறைய பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. எந்திரக் கைகள் மருத்துவ பயன்பாடுகளுக்கான உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது நெதர்லாந்தில் 3.டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம்...