Friday, April 26, 2019

தொழில்நுட்பம்

2019 முதல் அனைத்து ஐபோன்களும் இப்படித்தான் இருக்குமாம்!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோனை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம். எனினும் இதனை வாங்குவதற்கு அனைவருடமும் வசதி இருப்பதில்லை. அந்த அளவிற்கு விலை அதிகமாகும். ஒவ்வொரு வருடமும் ஐபோன்களில் புதிய மொடல்கள் வெளியாகும்போது அவற்றில் புதிய...

iPhone 8 இல் எந்தவொரு கைப்பேசியிலும் இல்லாத அதிரடி வசதி

இவ்வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஆப்பிள் நிறுவனமானது iPhone 8 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. மூன்று வெவ்வேறு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசிகள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது மற்றுமொரு...

செல்பி கமெராவில் 3டி: ஐபோன் 8-ல் புதிய அறிமுகம்

ஐபோனை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகேற்ப வசதிகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது வெளிவந்த ஐபோன் 7S மொடல்களிலிருந்து கவனம் குறையும் முன்னரே ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த மொடலான ஐபோன்...

பேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு புதிய அம்சம் விரைவில் அறிமுகம்!!

பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.பேஸ்புக்கில் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனுப்பிய குறுந்தகவல்களை திரும்ப...

2020ல் விண்ணில் சீறப் போகும் இலங்கையின் செய்மதி!!

செய்மதி தொழில்நுட்ப யுகத்தினுள் இலங்கை நுழையவிருக்கிறது. ஆம்! எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இலங்கை சார்பில் நெனோ தொழில்நுட்பத்திலான செய்மதி ஒன்று விண்ணுக்குச் செலுத்தப்படவிருக்கிறது.இதற்காக, இலங்கையின் செய்மதித் தொழில்நுட்பத் துறையை அபிவிருத்தி செய்யும் வகையில்...

முகநூலின் போலிக் கணக்குகளுக்கு இனி வருகிறது ஆப்பு!!

பல்வேறு பயனர்களைத் தன்வசம் கவர்ந்துள்ள சமூக வலைதளமான முகநூலானது.போலி கணக்குகள் தொடர்பாக, புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது போலி கணக்குகள் தான்(fake ID).ஒரு புகைப்படத்தை பதிவு செய்யும்போது...

பேசிக் கொண்டிருந்த போது திடீரென வெடித்துச் சிதறிய கைப்பேசி!! பரிதாபமாக இறந்து போன இளம் பெண்!!

இந்தியாவில் போன் வெடித்துச் சிதறியதால் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஓரிசா மாநிலம் Kheriakani கிராமத்தைச் சேர்ந்தவர் Uma Oram. இவர் சமீபத்தில் தன் உறவினர்களிடம் போனில் பேசியுள்ளார்.அப்போது...

அழைத்தவுடன் உங்கள் இருப்பிடத்திற்கே விரும்பிய உணவைக் கொண்டு வரும் ட்ரோன்….. சீனாவில் அதிரடித் திட்டம்!!

டிரோன்கள் (ஆள் இல்லா விமானம்) மூலம் உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கு சீனாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணையதள வர்த்தக நிறுவனமான அலிபாபாவுக்கு சொந்தமான உணவு விநியோகிக்கும் இஎல்.மீ (Ele.me) என்ற நிறுவனத்துக்கு...

தனது மூளையிலிருந்தக் கட்டியை அகற்றும் நேரத்தில் விசித்திரமாக நடந்து கொண்ட யுவதி..!!

தனது மூளையிலிருந்த கட்­டியை அகற்ற மருத்­து­வர்கள் 9 மணி நேர சிக்கல் மிக்க அறுவைச் சிகிச்­சையை மேற்­கொண்டபோது பெண்­ணொ­ருவர் விழித்­தி­ருந்­த­வாறு பாடல்­களைப் பாடி­ய­வாறும் நகைச்­சுவைக் கதை­களைக் கூறி­ய­வாறும் இருப்­பதை வெளிப்­ப­டுத்தும் வியப்­பூட்டும் காணொளிக்...

இலங்கை வாழ் அனைத்து பேஸ்புக் பயனாளர்களுக்கும் ஓர் அவசர எச்சரிக்கை…!!

பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இந்த...

Wrong Number ஐ கண்டு பிடிக்க ஒரு சிறந்த வழி.

Wrong Number ஐ கண்டு பிடிக்க ஒரு சிறந்த வழி.

இணையத்தைப் பயன்படுத்தும் சகல கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கும் ஓர் அவசர எச்சரிக்கை!

கையடக்கத் தொலைபேசிகளை தாக்கக்கூடிய புதிய வைரஸ் (ரென்ஸம் வேயார்) ஒன்று தற்போது வேகமாக பரவி வருவதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை...

செவ்வாய்க் கிரகத்தில் மர்மக் குண்டு? நாஸா சொல்வது என்ன?

அமெரிக்காவின் நாசா அனுப்பிய விண்கலம் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில் பந்து வடிவப் பொருள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.உலோகத்தில் ஆன, அந்த பந்து செவ்வாய் கிரகத்தில் நடந்த போரை குறிப்பதாகவும், வேற்றுகிரகத்தில்...

சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து வெறும் 02 மணி நேரத்தில் அமெரிக்காவிற்கு பறந்து செல்ல தயாராகும் ஹைப்பர் சொனிக்!!

பெய்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மிக அதிவேகமாக பறந்து செல்லும் 'ஹைபர் சோனிக்' விமானத்தை சீனா தயாரித்துள்ளது.இதன் மூலம் பெய்ஜிங்கில் இருந்து நியூயார்க்குக்கு 2 மணி நேரத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை...

சமூக வலைத்தளங்களில் ஏமாற்றப்பட்டு 18 லட்சம் ரூபாவை பறிகொடுத்த ஐந்து பேர்!!

பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக சமூக வலைத்தள மோசடியாளர்களுக்கு 5 பேர், 1.8 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தியுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.பரிசுப் பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்காக குறித்த மோசடியாளர்களின் வங்கிக்...