தொழில்நுட்பம் | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news
Tuesday, September 17, 2019

தொழில்நுட்பம்

தனது வியத்தகு ஆற்றலினால் வெறும் 55, 000 ரூபா செலவில் புதிய ஜீப் வண்டியை தயாரித்து அசத்திய மெக்கானிக்…!!

ஐந்து பேர் பயணிக்கக் கூடிய ஜீப் வண்டியொன்றை உருவாக்கியுள்ளார் வாகன திருத்துனர் ஒருவர். இதற்காக வெறும் 55,000 ரூபாயையே அவர் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பசறைக்கு அண்மித்த கல்போக்கய கிராமத்தை சேர்ந்த சிசிர குமார...

இணையவாசிகளுக்கு ஓர் சுவாஷ்யமான தகவல்… சீனாவில் வேகமாகப் பிரபலமாகும் ஃபேஸியல் பேமென்ட் தொழிநுட்பம்!

சீனாவில் ஃபேஸியல் பேமென்ட் என்ற புதிய நவீன பணம் செலுத்தும் முறை பிரபலமாகி வருகிறது.பணத்தை கையில் வைத்துக் கொண்டு செலவழித்த காலம் போய் டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தும் முறை...

பேஸ்புக் முக இனங்காணல் பயன்பாட்டில் கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்..!

பேஸ்புக் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்படும் படங்களுக்கு முக அடையாளத் தொழில்நுட்பத்தை விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யுமாறு வசதி செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பேஸ்புக் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் தனிப்பட்ட தகவல்கள்...

இலங்கையின் தொழில்நுட்ப கல்வித் துறையில் ஏற்படப் போகும் பாரிய புரட்சி.!! மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.!

இலங்கையில் முதன்முறையாக தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கையின் கல்வித்துறையில் புரட்சிகர அபிவிருத்தி பயணத்தின் மற்றுமொரு கட்டமாக இந்தக் கல்வியியல் கல்லூரி அமையவுள்ளது.தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதமர்...

ஒலிம்பிக் போட்டிகளில் அசத்தப் போகும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்…!!

தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகளாக ரோபோக்கள் கையாளப்படுகின்றன.ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்த ரோபோக்கள் பங்கேற்க உள்ளன....

தனது play storeலிருந்து 85 செயலிகளை அதிரடியாக நீக்கிய google..!

Google play storeல் இருந்து 85 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. ‌ android மொபைகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளால் வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத விளம்பரங்கள் அடிக்கடி வருவதாக புகார் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக...

பேஸ்புக்கில் கொண்டு வரப்படும் அதிரடி மாற்றம்….மிகுந்த மகிழ்ச்சியில் பாவனையாளர்கள்…!

கையடக்க தொலைபேசி போன்ற சாதனங்களை பயனர்கள் பொதுவாக தமது கண்களுக்கு அண்மையாக வைத்தே பயன்படுத்துகின்றனர்.இதன் காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.இதனை தவிர்ப்பதற்காக Dark Mode எனும் வசதியினை மொபைல்...

இலங்கையின் முதலாவது வாகனத் தயாரிப்பு தொழிற்சாலை வெலிப்பன்னவில் நாளை கோலாகலமாக திறந்து வைப்பு…!

இந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில்...

எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது ஏன்…? இவற்றிலிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..

சமையலறையில் பெண்கள் வெகு அனாயசமாக வெடிகுண்டை கையாள்கிறார்கள் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் மூத்த சமூக சேவகி ஒருவர். அவர் குறிப்பிட்டது சமையல் எரிவாயு சிலிண்டரை!ஆம்..அதை யாராலும் மறுக்கவும் முடியாது. சமையலுக்குப் பயன்படும் அந்த எரிபொருள்,...

Pixel 4 smartphone தொலைபேசியின் Face Unlock வசதியை அறிமுகம் செய்யும் Google!

கூகுள் பிக்சல் 4 ஸ்மார்ட் தொலைபேசியின் Face Unlock வசதியுடன் உருவாகி வருகின்றது. இதன் டீசர் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.புதிய பிக்சல் 4 ஸ்மார்ட் தொலைபேசியில்  I R  sensor  Project  project...

ஆறு வயதுச் சிறுமியின் மலைக்க வைக்கும் மாத வருமானம் இத்தனை கோடியா…? அவர் என்ன செய்கிறார்..!

இணையத்தில் பல மில்லியன் பலோவர்களைக் கொண்ட தென்கொரிய சிறுமி 55 கோடி மதிப்பு கொண்ட சொத்துக்கள் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சமூகவலைத்தளங்களில் குறிப்பாக யூ டியூப் சனல் தான் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு பணம்...

அழகான பூச்சாடி ஒன்றை மிகவும் இலகுவாகவும், விரைவாகவும் செய்வது எப்படி?

அழகான பூச்சாடி ஒன்றை மிகவும் இலகுவாகவும் விரைவாகவும் செய்வது எப்படி? அழகான பூச்சாடி ஒன்றை மிகவும் இலகுவாகவும் விரைவாகவும் செய்வது எப்படி என்பதை எமது யாழ் இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் செய்து காட்டியுள்ளார்....

நிலவின் தென் துருவத்தின் இருப்பது என்ன? விரைவில் துலங்குமா மர்மம்..? இன்று விண்ணில் சீறிப் பாயும் சந்திராயன் 02...

சந்திரனில் இதுவரை எவரும் இறங்காத தென்துருவத்தை நோக்கிய பயணம் இது. நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பதை ஆராய்வதே சந்திராயன் 2 திட்டத்தின் நோக்கம்.அதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பெரும் சாதனையாக...

பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை… அம்பலமாகும் உங்கள் அந்தரங்கங்கள்..!!

சமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தலங்களில் புதிதாக வைரலாகியுள்ள Face app செயலி பயன்படுத்துவதன் மூலம் பயனாளர்களின் தரவுகளுக்கு ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக...

ருவிற்றர் சமூக வலைத்தளப் பயனாளர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி…!!

இந்தியாவில் ட்விட்டர் தளத்தினை தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, உருது, பெங்காலி மற்றும் கன்னடா உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கும்.இத்துடன் புதிய தளத்தில் டிரான்ஸ்லேஷன் எனப்படும் மொழிமாற்றம் செய்யும் சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்...