Thursday, April 25, 2019

வேலை வாய்ப்பு

நீதிச்சேவை ஆணைக்குழுவில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்…..

ஓய்வு பெற்ற அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்! பதவிகள் நீதிமன்ற எழுதுநர் நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் நீதிமன்ற தட்டெழுத்தாளர்) ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். விண்ணப்ப முடிவு திகதி – 2018-05-11

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் பதவி வெற்றிடங்கள் !

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரிக்கு பின்வரும் பதவி வெற்றிடம் ஒன்று நிரப்பப்படுவதற்காக பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கின்றோம். 1. வரவுசெலவு திட்டம் தயாரித்தல், கணக்குகள் பேணப்படும் முறையை நிர்வகித்தல் 2. கட்டிடங்கள் காணி நிர்வாகம் (Building...

இலங்கை போக்குவரத்துச் சபையில் பதவி வெற்றிடங்கள்

இலங்கை போக்குவரத்துச் சபையில் ஏற்பட்டுள்ள பதவி பதவி வெற்றிடங்களை நிரப்புதவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையில் ஏற்பட்டுள்ள கணணி பகுப்பாய்வாளர்களுக்கான வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கீழ்க் காணும் தகுதிகள் உங்களுக்கும் இருந்தால் அரச துறையில்...