Thursday, April 25, 2019

வேலை வாய்ப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் (III)ற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

விண்ணப்ப முடிவுத்திகதி : 31.03.2017 மாத்திரம் வயது எல்லை : 21 – 45 பரீட்சை கட்டணம்: 500.00    

இளைஞர்,யுவதிகளே இன்னும் சில மாதங்களில் உங்களிற்கு ஓர் மகிழ்வான செய்தி

எதிர்வரும் சில மாதங்களில் ஐந்து இலட்சம் வரையான வேலை வாய்ப்புக்கள் இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டத்திற்கு அமைய...

இலங்கை சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!

இலங்கை சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!

வனப் பாது­காப்பு பொலிஸ் திணைக்­க­ளத்தின் கீழ் வேலைவாய்ப்பு!

­ ———வனப் பாது­காப்பு, பொலிஸ் திணைக்­க­ளங்­களில் ஆட்­சேர்ப்­புக்கு விண்­ணப்பம் கோரல்——— வனப் பாது­காப்பு திணைக்­க­ளத்­தினால் வன விரி­வாக்கல் உத்­தி­யோ­கத்தர் பத­விக்கு ஆட்­சேர்ப்புச் செய்­வ­தற்­கான திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை சேவையில்...

மார்ச் மாதம் இடம்பெறவுள்ள போட்டிப்பரீட்சைகளின் முழு விபரம்!

2017ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பரீட்சை தொடர்பான நாட்காட்டி

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் பதவி வெற்றிடங்கள் !

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரிக்கு பின்வரும் பதவி வெற்றிடம் ஒன்று நிரப்பப்படுவதற்காக பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கின்றோம். 1. வரவுசெலவு திட்டம் தயாரித்தல், கணக்குகள் பேணப்படும் முறையை நிர்வகித்தல் 2. கட்டிடங்கள் காணி நிர்வாகம் (Building...