அழகு குறிப்பு | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil
Tuesday, January 21, 2020

அழகு குறிப்பு

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!

யாராவது ஒன்றை செய்தார்கள் என்றால் அதை ட்ரெண்டாக மாற்றி விடுவதே இன்றைய நெட்டிசன்களின் முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது. படங்களில் வரும் வசனங்கள், பாட்டு, இசை, ஸ்டைல்… இப்படி எல்லாத்தையுமே ட்ரெண்ட் என்கிற பெயரில்...

தாடி வளராமல் இருப்பதற்கு காரணம் என்ன?

ஆண்கள் வயதுக்கு வந்த அடையாளமாக இருப்பதில் தாடியும் ஒன்று. பல பெண்களின் மிக பிரியமான ஒன்றாக இந்த தாடி உள்ளது. சில ஆண்கள் இந்த தாடி முடிகள் வளரவில்லை என்கிற வருத்தத்தில் இருப்பார்கள். அவர்களின்...

எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலைக்கு இதை செய்யாதீர்கள்!

விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது.நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம்...

புதிய புடவை கட்டும் பெசன்கள்!….

அழகான பழைய துப்பட்டாக்களில் மூன்று இருந்தால், அழகான புடவை ஒன்றை புதிதாக உருவாக்கிவிடலாம். மூன்று தாவணிகள் இருந்தாலும் அதை புதிய புடவையாக டிசைன் செய்துவிடலாம். பழைய ஒன்றிரண்டு புடவைகளின் அழகான டிசைன்களை இணைத்துகூட,...

தலைமுடி கொட்டுவதற்கான காரணங்கள்!

தலைக்கு உள்ளிருக்கும் மூளையை விட தலைக்கு வெளியில் இருக்கும் தலைமுடிக்கே அநேகமாக அனைவரும் அதிக கவலையும் அக்கரையும் கொள்கின்றனர்.தலைமுடி உதிர்வதை தவிர்க்க முடியாது. வயது கூடுதல், பரம்பரையை பொறுத்தே முடி பொலிவு விளங்குகின்றது....

வீட்டின் நிலத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டுமா?

சுத்தமான மற்றும் கிருமிகள் இல்லாத வீட்டை விரும்பாதவர்கள் யாருமில்லை. உங்களுடைய வீட்டின் தளம் பளபளப்பாக இல்லையென்றால், ஒட்டு மொத்த வீட்டிற்கும் செய்திருக்கும் சிறந்த அலங்காரங்கள் கூட பயனற்றதாகி விடும் உங்கள் வீட்டிலுள்ள அனைத்து...

முகத்தில் கரும்புள்ளியா உப்பைக் கொண்டு மறைத்திடலாமாம்…..

பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகளவில் இருந்து முகத்தில் அழகை கொடுக்கும். அப்படிப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இருமுறைகளை...

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் முடி வளர ஓர் அற்புத இயற்கை மருத்துவம்!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரசனையாக உள்ளது. இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை...

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் சர்க்கரை

சருமத்தில் உள்ள இறந்த செல்களை ஸ்க்ரப் மூலம் அகற்றலாம். சர்க்கரையை கொண்டே சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற முடியும்.சர்க்கரை :சருமத்தில் நாள்தோறும் செல்கள் உருவாவது, இறப்பதும் சாதாரண விஷயம். இறந்த செல்களை...

கொட்டன் புடவைகளுக்கான பிளவுஸ் டிசைன்கள்

கொட்டன் புடவைக்களுக்குத் தான் இன்று எண்ணற்ற தனித்துவமான பிளவுஸ் டிசைன்கள் வந்துவிட்டன. அவற்றில் என்னென்ன டிரெண்டில் இருக்கிறது என்பதையும் காணலாம். எளிமையாகவும் அதே நேரம் ராயலாகவும் இருக்கும் காட்டன் புடவைக்கு நிகர் எதுவுமில்லை. 100...

தலைமுடி உதிர்வதை தடுப்பதற்கு சிறந்த ஆயுள் வேத நிவாரணி

முடி கொட்டுதல் சற்று எரிச்சலான விஷயம் தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் உங்கள் முடிகளைப் பராமரிக்க நேரம் இல்லாததால் ஏதோ ஒரு ஷாம்பூ மற்றும் ஏதோ கண்டிஷனர் பயன்படுத்தி முடி கொடுக்கிறது என்ற...

முறையான தாடி வளர்க்கும் சிறந்த வழி

பெண்களை மயக்க ஆண்கள் கையாளும் முறை தான் இந்த தாடியும் மீசையும். அதிலும் இப்போதெல்லாம் தாடியும் மீசையும் வச்சிருக்கிற ஆண்களைத் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கவும் செய்கிறது. சரியான தாடி ஸ்டைல் ஆண்களுக்கு...

கறுப்பாக இருக்கும் கழுத்தை வெண்மையாக்க வேண்டுமா

முகத்தைப் பராமரித்து அழகாக வைத்துக் கொள்ளும் நாம் கழுத்துப் பகுதியை, குறிப்பாக கழுத்தின் பின்பகுதியைப் பற்றி அக்கறை கொள்வதே கிடையாது. குளிக்கும்போதும் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத பகுதியென்றால் காதும் பின்பக்க கழுத்தும் தான்....

பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையை நீக்குவதற்கு சிறந்த வழி

ஒருவர் சிரித்த முகத்துடன் இருந்தால், அதுவே ஒருவரை மிகவும் அழகாக வெளிக்காட்டும். அதற்கு நம் பற்கள் நன்கு வெள்ளையாக, துர்நாற்றமின்றி இருக்க வேண்டும்.ஆனால் இன்று பலர் தங்களது வாயில் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்....

முகத்தில் உள்ள கருமையை வெறும் 10 நிமிடத்தில் நீக்கி வெண்மையைப் பெறுவதற்கு அற்புதமான வழிகள்..!

சருமத்தின் அழகை மெருகேற்றுவதற்கு மார்கெட்டுகளில் ஏராளமான அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்துமே அனைவருக்கும் நல்ல பலனைத் தரும் என்று கூற முடியாது. இதற்கு அவற்றில் உள்ள கெமிக்கல்கள் தான்...