Monday, May 27, 2019

செய்திகள்

பிரபல பாடசாலை மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர்!வைத்திய சாலையில் மாணவன்

கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு அடித்தமையால் கை எலும்பில் ஏற்ப்பட்ட தாகம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான் கடந்த...

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெற்ற இலங்கையர்

பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ரணில் ஜெயவர்த்தன மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஹம்ப்செயர் வடகிழக்குத் தொகுதியில், ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட 37,754 வாக்குகளைப் பெற்று வெற்றி...

பிளாஸ்டிக் அரிசி, முட்டை கண்டால் அறிவியுங்கள் இவர்களுக்கு ..!

நாட்டின் வர்த்­தக சந்­தையில் அல்­லது மக்­களின் பாவ­னைக்கு எந்­த­வ­கை­யி­லா­வது பிளாஸ்டிக் அரிசி அல்­லது பிளாஸ்டிக் முட்டை கிடைக்­கப்­பெற்றால் அது­தொ­டர் பாக சுகா­தார அமைச்­சுக்கு அறி­விக்­கு­மாறு சுகா­தார சேவை பணிப்­பாளர் நாயகம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். இது­தொ­டர்­பாக...

இலங்கையில் தேநீர், பால் தேநீருக்கு வந்த கதி!!

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்குவரும் வகையில் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். ஒரு கிலோ சீனியின் இறக்குமதி...

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கிடைக்குவுள்ள மாபெரும் சலுகைகள் !

வெளிநாட்டவர்கள் இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களின் மூலம் 500,000 டொலர்களை வைப்பு செய்ய முடியும் என்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வைப்பு கணக்குக்கு விசேட வைப்பு கணக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது. இது...

பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் திருக்கேதீஸ்வரம் திருக்கோவிலின் வரலாறு!

திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் வரலாறு. புராதன இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஐந்து ஈஸ்வரங்கள் என அன்புடன் அழைக்கப்படும் ஐந்து சிவன் திருக்கோயில்களுள் திருக்கேதீஸ்வரம் ஒன்றாகும்.இத் திருக்கோயில் புராண, மற்றும் இதிகாச காலத்து வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டது....

நாட்டிலுள்ள சகல சமயஸ்தலங்களுக்கும் சூரிய ஒளியில் மின்சாரம்!!

நாட்டிலுள்ள சகல சமயஸ்தலங்களுக்கும் சூரிய ஒளியில் மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். பல்வேறு கட்டங்களில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடம்கஸ்லந்த...

பிரித்தானியத் தேர்தல் முடிவுகள்! ( Live Update)

நடந்து முடிந்துள்ள பிரித்தானிய பொதுத் தேர்தல் முடிவுகள் தற்பொழுது வெளியாகிக் கொண்டிக்கின்றன. பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொதுத் தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!!

ஜெர்மன் ஊடக அபிவிருத்தி விருதிற்காக முதன் முறையாக இரண்டு இலங்கை ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பைச் சேர்ந்த டிலிஷா அபேசுந்தர மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சன்முகராசா வடிவேல் ஆகியோரே இந்த விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

மீண்டும் சுனாமி அனர்த்த எச்சரிக்கை!!அச்சத்தில் பொதுமக்கள்

சுனாமி அனர்த்தம் மீண்டும் ஏற்படும் என்ற அச்சத்தில் காலி நகரம் மற்றும் அருகில் உள்ள பிரதேசங்கள் நேற்று வெறுச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் இந்தப் பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படும். அதிகளவான மக்கள்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

அநுராதபுரம் – புதிய கண்டி வீதியின் 6ஆவது மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ​போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடமைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த, அநுராதப்புரம் பொலிஸ் தலைமையக போக்குவரத்துப்...

தனியார் பாதுகாப்பு சேவை நிறுத்தப்பட்டதால் உடைமைகளுக்கு பாதுகாப்பில்லை – கல்விச் சமூகம் அச்சம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சிற் குட்பட்ட 102, பாடசாலைகளிற்கு வழங்கி வந்த தனியார் பாதுகாப்பு சேவை கல்வி அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக அந்த பாதுகாப்பு சேவை முற்றாக விலக்கப் பட்டுள்ளமையால்...

ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

தெஹிவளை முகாந்திரம் வீதிக்கு அருகில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மருதானையில் இருந்து நேற்று மாலை மாத்தறை நோக்கி சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு இந்த நபர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பிரதேசத்தை...

ஜெர்மன் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழர்வாழ்த்துக்கள் சகோதரா!!

ஐ.பி.எல் உள்ளிட்ட கிரிக்கெட் தொடரில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராமன் கணேசன் ஜெர்மன் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு பணி நிமிர்த்தம் ஜெர்மன் சென்ற வெங்கட்ராமன் கணேசன் அங்கு கிரிக்கெட்டை தொடர்ந்த...

கடத்தப்பட்ட இளைஞன் விடுவிப்பு!

யாழ் தென்மராட்சிப் பகுதியில் கடத்தப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மீசாலை சோதியம்மா வீதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை கஜீபன் என்பவர் கடந்த 05.06.2017 திங்கட் கிழமை அன்று நள்ளிரவு இரண்டு மணியளவில் இனம் தெரியாத...