Thursday, April 25, 2019

செய்திகள்

இளைஞர் அணியினரால் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்று தெற்கு மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன

நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணியினரால் சேகரிக்கப்பட்ட தெற்கில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணியினரால் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்று தெற்கு மக்களுக்கு...

கிளிநொச்சி பாடசாலை மாணவியுடன் தகாது நடந்த கணித பாடஆசிரியர்கைது!!

கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற க.பொ.த உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை நேற்றையதினம் கருத்தமர்வு எனகூறி அப்பாடசாலையில் கணித பாடம் கற்பிக்கின்ற ...

முகமூடி கும்பலின் அடாவடி வட­ம­ராட்சி மந்­தி­கைச் சந்­தி­யில்பதற்­றம்!!

துணி­யால் முகங்­களை மறைத்­த­வாறு பழக் கடைக்கு முன்­பாக வந்­தி­றங்­கிய சிலர் திடீர் என சர­மா­ரி­யாக கற்­களை வீசித் தாக்­கு­தல் மேற்­கொண்­ட­தால் வட­ம­ராட்சி மந்­தி­கைச் சந்­தி­யில் நேற்­று­முன்தி­னம் இரவு பதற்­றம் ஏற்­பட்­டது. இந்­தக் தாக்­கு­த­லால் மந்­தி­கைச்...

மீண்டும் ஒரு கொடூரம்!!ஆசிரியரால் தாக்கப்பட்ட 10 வயது மாணவன்! வைத்தியசாலையில் அனுமதி

10 வயது பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய ஆசிரியர் தொடர்பில் நுவரெலியா பிரதேசத்தில் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. கந்தப்பளை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்விப் பயிலும் 10 வயது மாணவரையே...

புலம்பெயர் இலங்கையர்களுக்கு தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் இலங்கைக் குடியுரிமையுடன் வசிப்பவர்களது பெயர்களை வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இங்குள்ள அவர்களது உறவினர்கள் இணைத்துக்கொள்ள முடியும்என தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நடப்பு ஆண்டுக்குரிய...

இன்னும் சில காலங்களில் யாழ் மக்கள் எதிர்நோக்க போகும் அவலம்

பூமி வெப்பமடைவது அதிகரித்து வருவதன் காரணமாக இன்னும் 50 வருடங்களில் யாழ் குடாநாடு பாதி பாலைவன பிரதேசமாக மாறிவிடலாம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

எச்சரிக்கை! 11 ஆம் தர மாணவிக்கு நடந்துள்ள கொடூரம்..

இளம் காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரின் நிர்வாண புகைப்படங்களை வீதியின் இருபுறத்தில் ஒட்டிய காதலன் ஒருவர் தொடர்பில் நாரம்மல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.குறித்த காதலி 11 தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர்...

வவுனியா மாணவனின் மரணத்திற்கு ஆசிரியர் கூறிய பதில் இதுதானாம்!!

சேர் அண்ணா கிருமிநாசினியை குடித்து விட்டான்: காப்பாற்றுங்கள்.. உங்கள் அண்ணா விசம் குடித்தால் எனக்கு என்ன? பதிலளித்த ஆசிரியர்! சேர் அண்ணா கிருமிநாசினையை அருந்திவிட்டான் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் அண்ணாவை வைத்தியசாலைக்கு...

ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சையை பிற்போடபடுமா?

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சையை பிற்போடுவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி...

இயற்கையின் கொடூரம் 300 பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் கடந்த வாரம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 300 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 பேரை...

முள்ளிவாய்க்காளில் காப்பாற்றிய என் மகனை அநியாயமாக பலி கொடுத்து விட்டேன்!வவுனியா மாணவனின் தந்தையின் கதறல் இது!!

ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தற்கொலை செய்து கொண்ட வவுனியா மாணவனின் இறுதி நிகழ்வுகள் குறிசுட்டான்குளத்தில் நடைபெற்றது. 17 வயதான தர்மராசா ஜனார்த்தனனின் இறுதி நிகழ்வுகள் அவருடைய கிராமமான அம்பாள்நகர், குறிசுட்டான்குளத்தில் நடைபெற்றது. இதன்போது உயிரிழந்த...

யாழ் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மின்சாரத் தடை!!

இலங்கையின் வட மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அந்த வகையில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை யாழ்ப்பாணம், வவுனியா...

இயற்கையின் கொடூரத்தால் பலியான ஒரே குடும்ப உறுப்பினர்கள்இறுதிசடங்கு செய்ய யாருமில்லா பரிதாபம்!!

இலங்கையின் தென் மாகாணத்தை உலுக்கிய இயற்கையின் சீற்றம் காரணமாக, பல்வேறு குடும்பங்கள் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர். பேரனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இன்னும் காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இவ்வாறான நிலையில்...

தொடரும் வெப்பநிலையின் உச்சம் நந்திக்கடலில் மிதக்கும் மீன்கள்

முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலில் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை...

உயிரைக் கொல்லும் அரலி விஷச்செடியில் இப்படி ஓர் வீரிய மருத்துவ குணம் இருக்கு தெரியுமா உங்களுக்கு? !

அரளி விஷத் தன்மை வாய்ந்த தாவரம். இதன் மலர்களின் அலங்கார மதிப்புக்காக வளர்க்கப்படுகிறது. அரளி, செவ்வரளி என்றழைக்கப்படும் இந்த தாவரம்தோட்டங்களிலும் கோவில் பூந்தோட்டங்களில் அன்றாட பூஜைகளுக்குப் பயன்படுத்துவதற்கென வளர்க்கப்படுகிறது. மலர்கள், சிவப்பு அல்லது மஞ்சள்,...