Thursday, April 25, 2019

செய்திகள்

தற்கொலைதாரியை தடுத்து நிறுத்தி பல உயிர்களையும் காப்பாற்றி தன்னுயிரைக் கொடுத்த தமிழர்….!!

இலங்கையின் தற்கொலை தாக்குதலில் தீவிரவாதியை தேவாலயத்திற்குள் அனுமதியாமல் தடுத்தி நிறுத்திய ரமேஷ். தனது தோளில் கணத்த பையுடன் மட்டக்களப்பு தேவாலயத்திற்கு புதுமுகமாக வருகைத்தந்த தற்கொலை குண்டுதாரியை விசாரித்து, "உயிர்த்தெழுந்த ஞாயிறு ஆராதனையை படம் பிடிக்க...

பாடசாலை வளாகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சு விசேட திட்டம்..!!

பாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சுக்கு...

கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதி தனது மனைவி, பிள்ளைகளுக்காக செய்த செயல்..!!

இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னதாக தீவிரவாதி தனது சொத்துக்களை பிள்ளைகள், மனைவி மற்றும் உறவினர்களுக்கு எழுதி வைத்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகளில் ஒருவர்...

வவுனியாவில் இன்று காலை திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்…!! வீதிகளில் குவிக்கப்பட்ட இராணுவம்..!

வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸாரும் சேர்ந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை மேற்கொண்டனர்.வவுனியா பட்டானிச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,...

கம்பஹாவில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம்…!!

கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.தாக்கம் குறைத்த குண்டு வெடித்தமையினால், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என...

யாழ் கோட்டைக்குள் நுழைந்த மர்ம நபர்கள்….! . விசேட அதிரடிப் படை இராணுவம் தேடுதல்…!!

யாழ்.கோட்டைக்குள் சந்தேகத்திற்கிடமான 3 போ் நுழைந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து கோட்டையை சுற்றிவளைத்துள்ளனா்.யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையின் உள்பகுதியில் நேற்று மாலை சந்தேகத்துக்கு...

இலங்கையின் அடர்ந்த காட்டுக்குள் நடப்பது என்ன…? வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்…!!

கொழும்பு - கண்டி வீதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நிட்டம்புவ, பஸ்யால காட்டுக்குள் தீவிரவாதிகளின் முகாம் ஒன்று உள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.அதற்கமைய நேற்று இரவு விசேட...

இலங்கையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளன.தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களில் பெண் ஒருவரும் இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் தற்போது...

நாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு…!! இன்றும் அமுலாகும் ஊரடங்கு…!!

இலங்கை முழுவதும் இன்றைய தினமும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அதன்படி இன்று இரவு 10 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுமென அரசு அறிவித்துள்ளது...

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராகிறார் ஜெனரல் தயா ரத்நாயக்க..!!

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது பாதுகாப்புச் செயலராக உள்ள ஹேமசிறி பெர்ணான்டோவைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ள நிலையில்,...

தற்கொலைத் தாக்குதல்கள் தொடரலாம்…!! புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை…!

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்கைக்குள் எதிர்காலத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதாக விமானப் படையின் புலனாய்வு பிரிவு, விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது.இந்த கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து இன்று வெளிவந்த அதிர்ச்சியான செய்தி…!!

உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 9 தற்கொலை குண்டுதாரிகள் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்த தற்கொலை குண்டுதாரிகளில் ஒரு பெண் தற்கொலை குண்டுதாரியும் இடம்பெற்றுள்ளார்....

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை ஆயுத பலம் மூலமாக மட்டுமே அழிக்க முடியும்…!! அமைச்சர் சம்பிக்க…!

தற்போது இடம்பெற்றுள்ள தொடர்குண்டுத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமைகொராது இருந்திருந்தால், இன்று நாட்டில் பலர் மீது வீண்பழி சுமத்தப்பட்டிருக்கும் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்தை ஆயுதம் மூலமாக மட்டுமே இல்லாதொழிக்க முடியும் எனவும்...

வடக்கு மாகாண சபைக்கு திடீர் இராணுவப் பாதுகாப்பு…!! வீதிகளில் குவிக்கப்பட்ட இராணுவம்..!

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண சபைக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொழும்பு,மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு...

தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னணியில் முக்கிய அரசியல்வாதிகள்!! விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்..!

கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் கிழக்கு மாகாணம் மற்றும் கண்டி மாவட்டதை சேர்ந்த அரசியல்வாதிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.குண்டுத்தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய இது...