Tuesday, April 23, 2019

செய்திகள்

அதிகார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்.?

01. மேஷ ராசி பலன்கள் அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் இராசி அறியாவதவர்கள் பலன் அறிய: சு, செ, சே, சோ, சொ, சை, ல, லி, லு, லோ, அ, ஆ, ஆகிய...

இல்லாத வங்கி கணக்கிற்கு பெருந்தொகை காசோலை கொடுத்த நபர் ! யாழில் விநோதம்

செயற்பாட்டில் இல்லாத வங்கி கணக்கின் மூலம் காசோலை வழங்கிய நபருக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். குற்றவாளியாக இனங்காணப்பட்டவர், வங்கி கணக்கு மூடப்பட்ட நிலையில், மறுக்கப்பட்ட காசோலையினை வழங்கியுள்ளனர். குறித்த...

வீட்டில் பெரியர்வர்கள் இறந்தால் மகனுக்கு மொட்டை அடிப்பது ஏன் தெரியுமா?

இந்தியாவில் ஒருவர் பிறப்பதில் இருந்து, இறப்பது வரை கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பலவன இருக்கின்றன. இதில் பெரும்பாலானவை இன்றளவும் பின்பற்றி வரப்படுகின்றன. ஆனால், அந்த சடங்குகள் எதற்காக கொண்டுவரப்பட்டது, ஏன் செய்கிறோம் என்று தான்...

மாங்குளத்தில் கால்நடைகளுடன் மோதிய பஸ் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி, 10பயணிகள் படுகாயம்

மாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன் பல கால்நாடைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி சேவையிலீடுபடும் தனியார் பேரூந்து ஒன்று...

சாய்ந்தமருதில் கோர விபத்து ; 3 சிறுவர்கள் உயிரிழப்பு

அம்பாறை - கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று ஆண் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் ஏனையோர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து பாலமுனை நோக்கி வந்த வேன் அக்கரைப்பற்று டிப்போ பஸ்ஸூடன்...

கனடாவில் பள்ளிவாசலுக்குள் ஆயுததாரிகள் துப்பாக்கி சூடு : பலர் பலி

கனடா, கியூபெக் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றினுள் நுழைந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சம்பவ...

ஐரோப்பாவில் அழகு ராணியாக பட்டம் வென்ற இலங்கை யுவதி!

2016 ஆண்டு ஐரோப்பிய இலங்கை அழகு ராணியாக (Miss Sri Lanka in Europe 2016) சபிதா தோமஸ் தெரிவாகியுள்ளார். ஐரோப்பாவின் இலங்கை அழகு ராணியாக இம்முறை  தெரிவாகியுள்ள சபிதா தோமஸ் நீர்கொழும்பில் இருந்து...

வீட்டில் செல்வம் கொழிக்க இந்த செடியை வளருங்கள்! தென் கிழக்கு திசை முக்கியம்

மணி பிளான்ட்டை செடியை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என சிலர்...

புதிதாக இலங்கையில் அறிமுகமாகும் 1000cc ரக காரின் விலை எவ்வளவு தெரியுமா?

இலங்கையின் வாகன சந்தையில் முதன் முறையாக டோயோட்டோ நிறுவனத்தின் 1000cc ரக கார் அறிமுகமாகவுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தன. மிகவும் குறைந்த விலையில் இந்த கார் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ‘wigo” என...

யாழ்.மருத்துவபீட மாணவர்களின் பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்

யாழ்.மருத்துவபீட மாணவர்களின் பிரச்சினை அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். சைற்றம் தனியார் மருத்துவக்கல்லூரியை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரியப்படுத்துவதாக பாராளுமன்ற...

ஏப்ரல் 22 இற்கு பின் பிளாஸ்ரிக் பைகளுக்குத் தடை!

வடக்கு மாகாணத்தில் பூமி தினமான எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்குப் பின்னர் பிளாஸ்ரிக் பைகளின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக...

சாரதிகள் அவதானம் ; அமுலுக்கு வருகிறது புதிய சட்டமூலம்

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தில் ஈடுபடும் மற்றும் ஏனைய முச்சக்கரவண்டிகளில் கட்டாயம் மீற்றர் கருவி பொருத்துதல், முச்சக்கரவண்டி செலுத்தும்போது புகைப்பிடிப்பதை தவிர்த்தல் மற்றும் முச்சக்கரவண்டிகளில் பயணிப்போருக்கு சொந்தமான பொருட்கள் தவரவிடப்படுமாயின்...

வாகனங்களில் இவைகள் இனிமேல் முற்றாக தடை!! சட்ட நடவடிக்கை

சாரதிகளின் இருக்கைக்கு அருகாமையில் உள்ள இரு கண்ணாடிகளும், மறைக்கப்பட்ட நிலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது, காவற்துறை இதனை...

இலங்கையில்குறைந்த விலையில் கார் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி !

இலங்கையில் முதல் முறையாக 1000cc ரக டோயோட்டா வாகனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த வாகனத்திற்கு wigo” என பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையில் சாதாரண பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இளம் நிர்வாக அதிகாரிகளுக்காக இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகவும்...

எச்சரிக்கை செய்தி :பெப்ரவரி 16ல் மீண்டும் ஏட்படவிருக்கும் பேரழிவு

எதிர் வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி பூமியை மர்ம பொருள் ஒன்று தாக்கவுள்ளதாக ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, சுனாமி பேரழிவை ஏற்படுத்த கூடும் என குறிப்பிட்டுள்ளதுடன், கடந்த...