Friday, April 26, 2019

செய்திகள்

உலகில் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்த இலங்கை…!!

உலக காலநிலை மாற்றம் தொடர்பான அவதான சுட்டெண்ணில் இலங்கை தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளதாக ஜேர்மன் வொச் என்ற சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கைக்கமைய 2016ஆம் ஆண்டு வரையில் இலங்கை அனர்த்த ஆபத்து...

மன்னார் மனிதப் புதைகுழி…!சட்டபூர்வ அறிக்கை வெளியானது…!!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையானது இன்றைய தினம் சட்ட பூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த...

தலவாக்கொல்லவில் கோர விபத்து!! இளைஞன் துடிதுடித்து மரணம்!!

மலையகம் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டக்கொடை கீழ்பிரிவு தோட்ட அருகாமையில் இன்று (01) காலை 9.30 மணிளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஓருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புஸ்ஸல்லாவ...

நிரந்தர நியமனம் கோரி வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!!

வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வட மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போதும் அதன் பின்னரும் வட மாகாணத்தின்...

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராகிறார் ஜெனரல் தயா ரத்நாயக்க..!!

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது பாதுகாப்புச் செயலராக உள்ள ஹேமசிறி பெர்ணான்டோவைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ள நிலையில்,...

குருவின் பார்வையால் அதிஷ்டம் கொட்டப் போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம்….!!

எதிலும் சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாகத் திறனும் உடைய மீன ராசி அன்பர்களே! 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்...

ஜெயலலிதாவின் மரணத்தில் 15 மர்மங்கள்!

01- மிக நன்றாக இருந்தவர் 2மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதி. 02- சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல். 03- தினம்,...

இந்த தலைக்கவசம் இன்னும்தடைசெய்யப்படவில்லையாம்

மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் தடைசெய்யப்படவில்லையென அகில இலங்கை மோட்டார் சைக்கிள் பங்குதாரர் சங்கத்தின் செயலாளர் அமரசிங்ஹ தெரிவித்தார். தலைக்கவசம் தொடர்பான அதிவிசேஷட வர்த்தமானி அறிவித்தல், போக்குவரத்து சிவில் விமான சேவைகள்...

யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் காலவரையறையற்ற போராட்டத்தில் குதிப்பு

யாழ்ப்பாணத்தில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் காலவரையறையற்ற போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பித்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிமுதல் தமது போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா விஜயம்….!!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று(வியாழக்கிழமை) இந்தியா சென்றுள்ளார்.இந்த நிலையிலேயே அவர்...

பயங்கரச் சத்தத்துடன் உலா வந்த ஏலியன்கள்….!! உருவான கால்த்தடங்களினால் பயத்தில் உறைந்து போன மக்கள்…!!

இந்தியாவில் கர்நாடகா கிராமத்திற்கு ஏலியன்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தில் ஏலியன்கள் வந்து சென்றத்திற்கான கால் தடங்கள் இருந்துள்ளன.மேலும், ஏலியன்களின் வருகை தந்துள்ளதால், இந்த கிராமத்திற்கு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அவர்கள்...

இன்று புனித வெள்ளி !

உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர்.இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து...

பெண்களுக்காக நாளையிலிருந்து இலங்கையில் ஏற்படப் போகும் மாற்றம்…!! புகையிரத திணைக்களத்தின் அதிரடி…!!

இலங்கையில் பெண்களுக்கு மாத்திரம் ரயிலில் பெட்டியை ஒதுக்கும் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நடைமுறை மகளிர் தினத்தை முன்னிட்டு அமுலுக்கு வரவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.நாளை காலை 6.59 மணிக்கு வேயங்கொட...

கை சின்னத்தை பலப்படுத்துவதன் மூலமே உங்கள் இலக்குகளையும் அபிவிருத்தியையும் இலகுவாக அடைய முடியும்: அங்கஜன் எம்.பி

கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 'கை' சின்னத்தினூடாக பரிணமிக்கின்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் தலைமையில் 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை...

புதுவீடு குடிபுகுந்த மறுநாளே வீடு புகுந்து திருட்டு…..!!45 பவுண் நகைகள் பெருமளவு பணம் கொள்ளை….!!

யாழில் புதுவீடு கட்டி, குடிபுகுந்த மறுநாளே, வீட்டிலிருந்து 45 பவுண் நகை, மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா பணம் என்பன நூதனமான முறையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.நேற்று முன்தினம் (21) அதிகாலை, ஏழாலை...