Saturday, January 25, 2020

செய்திகள்

யாழில் அனைத்து ஆடம்பர வசதிகளுடனும் திறக்கப்பட்ட நவீன ஹோட்டல்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் The Thinnai என்ற அதி சொகுசு ஹோட்டல் ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. ஓய்வெடுப்பாற்கு முழுமையான சூழலை கொண்ட வகையில் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் காணப்படும் ஹோட்டல் தேவையை இது நிறைவேற்றும்...

யாழ்ப்பாணம் – இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை – 32 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பம்!

32 வருடங்களின் பின்னர் இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்துக் கொள்வதற்கு வடக்கு மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில்...

சாரதிகளே உங்கள் கவனத்திற்கு 10 வருட சிறை தண்டனையுடன் 50000 ரூபா தண்டப்பணம் அறவிட தீர்மானம்

சில வாகன சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறிவிடுவதற்கு 2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபா வரை...

அவுஸ்திரேலியாவில் தேசிய மொழியாக தமிழ் மொழி…

அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்மைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும், செல்வம் அடைக்கலநாதன் அந்நாட்டு பிரதமருக்கும்,...

இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை!

இலங்கையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தடை செய்யலாம் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்துள்ளார். தடை செய்வதற்கான தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துக்...

உங்கள் மூக்கில் இப்படி இருப்பதை போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க..

கரும்புள்ளிகளைப் போன்றே வெண்புள்ளிகளும், மூக்கு, கன்னம் மற்றும் தாடைப் போன்ற பகுதிகளில் வரும். இப்பிரச்சனையால் எண்ணெய் பசை சருமத்தினர் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். மேலும் இந்த வெண்புள்ளி பிரச்சனையானது ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்களாலும்...

மகா சிவராத்திரி அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது நல்லது தெரியுமா?

இந்துக்களால் சிவனுக்குரிய விரதமாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி. இந்த வருடம் மகா சிவராத்திரி  இன்று மார்ச் 04 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.  இந்த மகா சிவராத்திரிக் குறித்து ஏராளமான கதைகள் உள்ளன. மகா...

இனிவீதியில் மறைந்திருந்து தாவிப்பாய்ந்து சாரதிகளைப் பிடிக்க-பொலிஸாருக்கு தடை

வீதியில் மறைந்திருந்து ஒரே முறையில் தாவிப்பாய்ந்து வாகனச்சாரதிகளைப் பிடிக்க வேண்டாமெனப் பொலிஸாருக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வாகனப்போக்குவரத்து குற்றவியல் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க விடுத்துள்ளார். வாக னப்போக்குவரத்துப்...

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் உள்ள 5 ஆயிரம் பதவி வெற்றிடங்கள்!

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் நிலவும் 5 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுவதாகசமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளதாகவும் அமைச்சர்கூறியுள்ளார். அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கஇதனைத்...

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியங்கள்!

ஓவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல 8 ம் எண்ணிற்கு உண்டு. அஷ்டவர்கங்கள், அஷ்ட லஷ்மிகள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்டமா சித்திகள் என 8ம் எண்ணும் தெய்வ சக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.ஸ்ரீகிருஷ்ண...

இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் இரு இளைஞர்கள் பலி !(படங்கள்)

காலி நுகதுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர். இவர்கள் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது 18 மற்றும் 22வயதான இரு...

நீங்கள் இப்படிப்பட்டவரா ?அப்படியாயின் எந்த தெய்வமும் உங்களை திரும்பிக்கூட பார்க்காது !!!

நீங்கள் இப்படிப்பட்டவரா ? அப்படியாயின் எந்த தெய்வமும் உங்களை திரும்பிக்கூட பார்க்காது !!!  1. தன்னம்பிக்கையற்றவர்கள் 2. கடமையைச் செய்யாதவர்கள், 3. குலதர்மம் தவறியவர்கள், 4. செய்ந்நன்றி மறந்தவர்கள், 5. புலனடக்கம் இல்லாதவர்கள், 6. பொறாமை கொண்டவர்கள், 7. பேராசை கொண்டவர்கள், 8. கோபம் கொள்பவர்கள், 9....

இலங்கையில்குறைந்த விலையில் கார் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி !

இலங்கையில் முதல் முறையாக 1000cc ரக டோயோட்டா வாகனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த வாகனத்திற்கு wigo” என பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையில் சாதாரண பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இளம் நிர்வாக அதிகாரிகளுக்காக இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகவும்...

சுவிசில் மாக்கற்றில் மீன் வெட்டிய புலம்பெயர் தமிழன் யாழ் வந்து செய்த அதிர்ச்சி செயல் !!

சுவிற்சலாந்துக்கு சுமார் 20 வருடங்களுக்கு சென்றிருந்த ஈழ தமிழர் ஒருவர் முதல் தடவையாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்திருந்தார். போருக்கு பிந்திய சூழல் இதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்து இருந்தது. இவரின் சொந்த இடம்...

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி! குறைந்த விலையில் கார்கள்

மிகவும் குறைந்த விலையிலான கார்களை இலங்கை சந்தையில் அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குளியாபிட்டியில் நிர்மாணிக்கப்படும் Waters auto mobile தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்ற மோட்டார் வாகனங்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை...