Friday, April 26, 2019

வீடியோ

உறைந்த ஆற்றில் விழுந்து தவித்த மூதாட்டி: மின்னல் வேகத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்!!

உறைந்த ஆற்றில் விழுந்து தவித்த 70 வயது மூதாட்டியை, இரண்டு இளைஞர்கள் போராடி மீட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.ஹூபே மாகாணம் போடிங் (Baoding) நகரின் வழியே பாயும் காவோ ஆறு (cao) கடுங்குளிரால்...

பாரிய ரயில் விபத்தை தடுத்து நிறுத்தி 2000 உயிர்களைக் காத்த சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில், ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய பழங்குடியின சிறுமிக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.திரிபுரா மாநிலம், தன்சேரா பகுதியில் சுமதி(9) என்ற பழங்குடியின சிறுமி தனது பெற்றொருடன்...

வீதியைக் கடக்க முற்பட்ட வேளை நடந்த கோர விபத்து…..மயிரிழையில் உயிர் தப்பிய மாணவி…..(காணொளி)

மலையகம் ஹட்டன் - நுவரெலியா வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் மாணவி ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.கொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து சம்பவம் நேற்று...

ஒரு தொலைபேசியில் இரண்டு வைபர் பாவிப்பது எப்படி ?

ஒரு தொலைபேசியில் இரண்டு வைபர் பாவிப்பது எப்படி?

உலகமே வியந்து போகும் இன்னுமொரு அதிசயம்!! கடலின் அடியில் 216 மைல் நீளமான மாயன் காலத்து...

மெக்சிகோ நாட்டின் கடற்கரையில் மாயன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான குகை ஒன்று நீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கி.மு.2600-ம் ஆண்டுகளில் வாழ்ந்த கணிதம் மற்றும் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்றவர்களான மாயன்கள் என்று உலகம் முழுவதும் நம்பப்படும் நிலையில் மாயன்கள்...

வெறும் 02 மணி நேரத்தில் 06 பேரை அடித்துக் கொன்ற நபர் பொலிஸாரால் கைது!!

வட இந்தியாவின் ஹரியானா மாநிலம் பால்வால் நகரில் மர்ம நபர் இரும்பு கம்பியால் பலரை கொலை செய்துள்ளார். இதை சிசிடிவி மூலம் கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். அவர் குறித்து நடத்திய...

மனிதர்களை போல் சோப் போட்டுக் குளிக்கும் எலி!! (வைரலாகும் காணொளி)

மனிதர்களை போல் சவர்க்காரம் இட்டு குளிக்கும் எலியின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.பெரு நாட்டை சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் எலி ஒன்றை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். ஒருநாள் குளியறையில் எலி...

பார்ப்பவர்கள் மனதை கலங்க வைக்கும் பாடல் : ஆண்டவன் பிள்ளை

பார்ப்பவர்கள் மனதை கலங்க வைக்கும் பாடல் : ஆண்டவன் பிள்ளை

வானத்தைத் தொடும் 23 மாடிப் படியேறி வீரதீர சாகசம் புரிந்த அணில்கரடி!! (வைரலாகும் காணொளி…)

மினசோட்டா, அமெரிக்கா: 23 மாடிகளைப் படிக்கட்டில் ஏறுவது எளிதல்ல. ஆனால் அணில்கரடி ஒன்று கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதையும் எடுத்து 23 மாடிக்கட்டத்தில் ஏறியது. அணில்கரடி மாடி ஏறுவதைப் பார்க்க கூட்டங்கூட்டமாக மக்கள் திரண்டனர். அணில்கரடி...

தனக்கெதிராக பொலிஸில் புகார் கொடுத்த மனைவியை பாட்டு பாடி மயக்கிய கணவர்!! (வைரலாகும் காணொளி)

வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறியது. இதன் காரணமாக அந்த பெண் தன் கணவன்...

யாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து !பெண் பலி – 4வர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளாதில் பெண்ணொருவர் பலியாகி உள்ளார்.இந்த அனர்த்தம் காரணமாக மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளவத்தை பிரதேசத்தினை சேர்ந்த...

ஜனாதிபதியை கண்கலங்க வைத்த சிறுமியின் கண்ணீர்க் கதை!

காணாமல் போனோரின் உறவுகள் இலங்கையின் வடக்கு கிழக்கு எங்கணும் தொடர் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் அவர்களுக்கு உரிய பதிலை இன்னமும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கின்றது. இந்த நிலையில் காணாமல் போனோரின் உறவுகள்...

ஹோட்டல் சாப்பாட்டுப் பிரியர்களுக்கு ஓர் கசப்பான செய்தி……சமையலறையில் இருக்கும் அசிங்கங்களும் ஆபத்துகளும்!! (அதிர வைக்கும் காணொளி)

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகம் விரும்புவது ஹோட்டல் சாப்பாடுகள் தான்.அதற்கு காரணம் அதன் ருசியும் மேலும் விதவிதமாக உண்ணலாம் என்ற எண்ணமும் முக்கிய காரணம்.நம் கண்முன்னாடி அழகிய நாற்காலிகள் மேசைகள் என கண்...

தனது திருமணத்தில் பல்லாயிரம் பேருக்கு மத்தியில் ஆப்பிரிக்க நண்பனை கண்டுபிடித்த இளவரசர் ஹரி!!

பிரித்தானியா இளவரசர் ஹரி தன்னுடைய திருமணத்தின் போது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நண்பனை கையசைத்து காட்டியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.பிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் கடந்த 19-ஆம் திகதி கோலகலமாக நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு...

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்ட நடை பவனி கிளிநொச்சி நகரை வந்தடைந்தது

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டு ள்ளது. யாழிலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை வரை மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடைபவனியானது கிளிநொச்சி நகரை வந்தடைந்துள்ளது. உண்ணாவிரதப்...