Friday, April 26, 2019

வீடியோ

யாழில் யாழ்தேவி ரயிலுடன் ஜீப் வண்டி மோதி பாரிய விபத்து -ஸ்தலத்திலேயே ஒருவர் கோரப்பலி !!

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதத்துடன், இராணுவத்தின் ஜீப் வண்டி மோதியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

2017-ம் ஆண்டில் உங்கள் ராசிக்கு உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?…

இந்த வருடம் சூரிய குறி (Sun Sign) படி உங்கள் ராசிக்கு காதல், இல்லறம், நட்பு போன்றவை எப்படி அமையும், சமூக வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி இங்கு காணலாம். இந்த வருடம்...

சுனாமி எச்சரிக்கை!! 6.9 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ; படங்கள்

இன்று அதிகாலை பிஜி தீவில் பாரிய நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 6.9 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...

கனடாவில் இருந்து தாயை பார்க்க யாழ் வந்த பெண் விபத்தில் பலி !

தீவகம் புளியங்கூடலை சொந்த இடமாகக் கொண்டவரும்- தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் தனது தாயாரை சுகயீனம் காரணமாக பார்வையிடுவதற்காக -தனது இரு பிள்ளைகளுடன் கனடாவிலிருந்து புளியங்கூடலுக்கு சென்றிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து,வியாழக்கிழமை...

சிவப்புநிறமாக மாற்றமடையும் யாழ்ப்பாண ஆரியகுளத்து நீர்

யாழ்ப்பாண நகரில் உள்ள ஆரியகுளத்தின் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. சுற்றுச் சூழலில் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த நிலை எற்பட்டுள்ளதா? என பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் குளத்தில்...

பக்கத்து நாட்டு கடலுக்குள் இலங்கையின் பாரிய நிலப்பரப்பு !!ஆதாரம்

இந்திய பெருங்கடல் எல்லை கடல் பகுதியில் மறைந்திருந்த மிக பழமையான கண்டம் ஒன்று தொடர்பில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் எட்லெட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் சிலர் முருசி மற்றும் ஆசிய கடல் எல்லைப் பகுதியில் மேற்கொண்ட...

ஓயாத இருமலை நிரந்தரமாக விரட்ட நினைக்கிறீர்களா? இந்த பாட்டி வைத்தியம் கை கொடுக்கும் !!

நுரையீரலில் கிருமிகளின் தொற்று , மாசுபட்ட காற்று, தூசு ஆகியவை தாக்கும்போது, எதிர்ப்பை காட்டும் விதமாக நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அலர்ஜியை உண்டாக்குவதே இருமல். காய்ச்சல், நுரையீரல் அலர்ஜி, நிமோனியா, காச நோய்...

புகையிரத நிலையத்திற்கு முன்பாக டிப்பர் பேருந்துடன் மோதியது .!

டிப்பரொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று பிற்பகல் அளவில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் படுகாயமடைந்த...

உலகக் கிண்ணப்போட்டியில் கலக்க போகும் கிளிநொச்சி பாடசாலை மாணவிகள்!

பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண றோல் போல் விளையாட்டில் இலங்கை தேசிய அணியும் விளையாடவுள்ளது. இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான...

காதலுக்காக ஒரு தினம்: இன்று காதலர் தினம்!

காதல்’ என்பது மனித வாழ்க்கையின் உன்னதமான அனுபவம். கவிஞர்களும், ஓவியர்களும், இலக்கியவாதிகளும், தத்துவமேதைகளும் காதல் வயப்பட்டு உணர்வுகளை அவர்களது நடையில் வெளிப்படுத்தி உள்ளனர்.’நம்முடைய ஆழ்மனதை மற்றொருவருக்குத் தரும்போது பரவசமான உணர்வு நம்மை வியாப்பிக்கிறது....

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் ; கருத்து வெளியிட்ட ஜோதிடர் கைது

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் ஜோதிட கணிப்புக்களை வெளியிட்ட பிரபல ஜோதிடரான விஜித் ரோஹன விஜயமுனி குற்றபுலனாய்வு திணைக்களத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 26 இல் மரணிப்பார், மஹிந்த ராஜபக்ஷ...

உயர்தர பரீட்சையில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களின் விபரம்..

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் உயிரியல் பிரிவில் மாத்தறை - ரஹூல கல்லூரியின் மாணவன் ஆர்.ஜெ.நிஷல் புன்சிறி முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இந்த பிரிவில் இரண்டாம் இடத்தை திருகோணமலை - கின்னியா...

கொழும்பில் பதிவு செய்யாது சோற்றுப் பொதிகளை விற்பனை செய்ய முடியாது!

கொழும்பு நகரில் பதிவு செய்யாது சோற்றுப் பொதிகளை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவுக்கு உட்படாது கொழும்பு நகரில் சோற்றுப் பொதிகளை விற்பனை செய்ய இந்த ஆண்டு அனுமதியளிக்கப்படாது. பதிவு செய்யாது சோற்றுப்...

புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவித்தார் அங்கயன் ராமநாதன்

யாழ்மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தற்பொழுது அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலய திருமணமண்டபத்தில் நடைபெற்றுகொண்டிருகின்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்...

யாழ்.செயலகத்திலும் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

69ஆவது சுதந்திர தின நிகழ்வு  யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் தலைமையில்  இடம் பெற்றது. இதில் யாழ்  மாவட்ட அரச அதிபர்,  முப்படையை சே்ந்த தளபதிகள், பொலிஸ் உயர்...