வீடியோ | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news
Tuesday, September 17, 2019

வீடியோ

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மழை!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு...

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்…!! இசைக்கு மொழி ஒரு தடையே இல்லை…!மீண்டும் நிரூபித்த வட இந்திய இளவயது...

பிரபல தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சி நடத்தும் இசைநிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார் வட இந்திய மங்கையொருவர்.ஆம், வடகிழக்கு இந்தியாவின் அஸாம் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்து இனிமையான சரிகமப பிரபல இசைநிகழ்வில் தமிழ்ப் பாடல்களை...

உணவைக் கண்டு மொய்க்கும் கோடிக்கணக்கான மீன்கள்..!! இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய காட்சி.!

கோடிக்கணக்கில் மீன்கள் துள்ளி விளையாடும் காட்சி ஒன்று இணையங்களில் வைரலாகி வருகின்றது.உணவைக் கண்டதும் எறும்பை போல கோடிக்கணக்கில் மொய்க்கின்றது.இது போன்ற காட்சிகளை நேரில் பார்ப்பது என்பது அரிது. இதனைப் பார்த்த சிலர் காணொளி...

செல்வச் சந்நிதியில் சிறப்பாக நடைபெற்ற பூங்காவனத் திருவிழா! அலைகடலெனத் திரண்ட பக்தர்கள்..!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் பத்தாம் திருவிழா பூங்காவன உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(08-09-2019) காலை சிறப்பாக இடம்பெற்றது.இவ்வாலய பூங்காவன உற்சவத்தை முன்னிட்டு...

தனது அதீத முயற்சியினாலும், உழைப்பினாலும் இலங்கையில் பிறந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரை கலக்கும் தோசை மனிதன்!!

அமெரிக்காவில் தோசை மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் திருக்குமார் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் தோசை எனும் பெயரில் தனது சிறிய இழுவை வண்டியில் தோசை வியாபாரத்தை ஆரம்பித்தார்.வாஷிங்டன் தென்மேற்கு பகுதியில் ஸ்கொயர் என்ற...

புலம்பெயர் தேசத்தில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட இலங்கை மாணவி..!! பொலிஸார் வெளியிட்ட காணொளி…!

அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி தொடர்பில் விக்டோரியா பொலிஸார் சிசிடிவி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்தார்.Monash...

காற்பந்து போட்டி நடந்த மைதானத்திற்குள் திடீரெனப் புகுந்த வெள்ளம்..!! பரிதாபமாக பலியான எழு பேர்.!!

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டில் கால்பந்து மைதானத்தில் திடீரென புகுந்த வெள்ளம் காரணமாக 7 பேர் பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கால்பந்து போட்டி ஒன்று நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை,...

ஆஸி.யிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ்க் குடும்பம்… நடுவானில் வைத்து கிடைத்த செய்தி..!! மகிழ்ச்சியாக மாறிய தருணம்…!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு, விமானம் புறப்பட்ட...

யாழ் மாநகர சபையின் கட்டுப்பாடுகளை மீறி நல்லூர் வான்பரப்பில் பறந்த மர்மத்தினால் சர்ச்சை..!!

யாழ். மாநகரசபையின் கட்டுப்பாடுகளை மீறி கோயில் வான்பரப்பில் ட்ரோன் கமரா பறந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது.ஆலய உற்சவ காலத்தில் நல்லூர் ஆலய சூழலில்...

நல்லூர் ஆலயத்திற்கு வந்த அடியவர்களின் தாகம் தீர்த்து இணையத்தில் வைரலான அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்..!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றிருந்தது.இந்த நிலையில், மறைந்த அமைச்சர் தி.மகேஸ்வரனின் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட மகேஸ்வரன் மணிமண்டபத்தின் முன்பாக தேர்த்திருவிழாவில் கலந்து...

கோவிலில் கைகூப்பி நின்று சுவாமி தரிசனம் செய்யும் எலி…!! ( வைரலாகும் காணொளி..)

பக்தி மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்பது, நம்மில் பெரும்பாலானோர் மனதில் இருக்கும் விசயம். ஆனால் பக்திக்கு உயர் திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.விநாயகரின் வாகனமாக...

தன்னுயிரைக் கொடுத்து 81 பேரை வாழ வைத்த பத்து வயதுச் சிறுமி…!!

81 உயிர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து தன்னுயிரை நீத்த சிறுமியின் செயல் பார்ப்போர் அனைவரையும் சோகத்தில் உறைய வைத்துள்ளது.கலிபோர்னியா நாட்டை சேர்ந்த பத்துவயது சிறுமி பிரான்சின் கலாசர். தன் அம்மாவோடு பள்ளிக்கூடம் போய்த் திரும்பியவர்...

யாழ் சர்வதேச திரைப்பட விழாவிற்காக தயாராகும் யாழ்ப்பாணம்…!

ஐந்தாவது முறையாக ஆயத்தம் செய்யப்பட்டுவரும் யாழ்ப்பாணம் சர்வதேசத் திரைப்பட விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி முதல் 9ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.இதன்படி, யாழ்ப்பாணம் மஜிஸ்ரிக் சினிப்ளக்ஸ். கார்கில்ஸ் அரங்கம்,...

பியானோ இசைக்­க­ரு­வி­யொன்றை ஒரே சம­யத்தில் இசைத்து உலக சாதனை படைத்த மாணவர்கள்…!!

பிரித்­தா­னிய பிர்­மிங்ஹாம் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த 88 பாட­சாலைச் சிறு­வர்கள் பியானோ இசைக்­க­ரு­வி­யொன்றை ஒரே சம­யத்தில் இசைத்து புதிய உலக சாதனை படைத்­துள்­ளனர்.பிர்­மிங்­ஹா­மி­லுள்ள சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்­தில் கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பொறி­யி­யலா­ளர்­களால் வடி­வ­மைக்­கப்­பட்ட...

இலங்கையின் முதலாவது தமிழ் பேசும் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் இளம்செழிய பல்லவனுடன் ஓர் நேர்காணல்…

வைத்தியகலாநிதி மருத்துவர் இளம்செழிய பல்லவன்...யாழ் பிரபல தொலைக்காட்சி நிகழ்சிக்கு வழங்கிய நேர்காணல்... உயர் தகைமைகளை கொண்ட பல வகையாக சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடிய சத்திரசிகிச்சை நிபுணர்...வைத்தியகலாநிதி மருத்துவர் இளம்செழிய பல்லவன் வழங்கும் அரிய...