சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைபவர்களுக்கான நடைமுறை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பயிற்சிப் பட்டறை….

அறிமுகம்…

வேகமாக மாறி வரும் இணைய உலகில் ஒரு கைப்பேசிக்குள் உலகம் சுருங்கி விட்டது. உலகின் சந்தைப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இணைய வர்த்தகம் மாறிவிட்டது.போட்டிமிக்க இணைய வர்த்தக உலகில் நீங்கள் வெற்றி பெறுவது எப்படி..?

விடை காண தேடி வாருங்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் தொழில் முனைவர்களுக்கான நடைமுறை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பயிற்சிப் பட்டறைக்கு.

இந்த பயிற்சிப் பட்டறை யாருக்காக…..?

கைத்தொலைபேசி மூலமான இணையப் பாவனை அதிகரித்ததையடுத்து சந்தைப் போக்குகள் மற்றும் நுகர்வோர் கலாசாரங்கள் வியாபார உக்திகள் விரைவாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில் நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையானது, தொடக்கநிலை வணிக நிலையிலுள்ளோர் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பற்றி அறிந்துகொள்ள ஆா்வமுள்ள அனைவருக்கும் அவசியமானது.

இருக்கைகளின் எண்ணிக்கையானது 75 பேருக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த பயிற்சி நிகழ்வுக்கு உங்கள் வருகையை உறுதிப்படுத்த இங்கு க்ளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்…

(https://goo.gl/J9bk3i )

இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு நீங்கள் உங்களுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி வருவதால், என்னென்ன விடயங்களை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்?

எப்படி இன்னும் அதிகளவிலான மக்களை எமது வியாபாரத்தை நோக்கி ஈா்ப்பது என்பதையும் அவா்களை வாங்கக்கூடிய வாய்ப்புள்ள வாடிக்கையாளா்களாக மாற்றுவது எப்படி என்பதையும் அறிந்து கொள்வதுடன், உங்கள் வா்த்தக அறிவை மீண்டும் மேலும் ஒருபடி கூர்தீட்டிக்கொள்ளவும், மாறிவரும் தொழிநுட்ப வாய்ப்புகளை உங்கள் வியாபாரத்திற்கு சாதகமாக்கி வியாபாரத்தில் மேலும் வெற்றிகளை பெறுவதற்கான ஓா் வாய்ப்பாகவும் இது அமைவதோடு, குறைந்த செலவில் அதிக மக்களுக்கு உங்கள் வியாபார விளம்பரத் தகவல்களை தெரியப்படுத்த முடியும்.

இணையக் கருவிகள், பயன்பாட்டு நிரலிகள், பயன்மிகு ஆலோசனைகள்

இது எப்படி சாத்தியமாகும்?

நிகழ்ச்சி நிரல்

இந்த பயிற்சி பட்டறை நிகழ்வானது உங்கள் தொடக்கநிலை வணிகங்களுக்கான (Startups) டிஜிட்டல் மார்கெட்டிங் பற்றிய வழிகாட்டல் செயற்திட்டம்.
நீங்கள் உங்கள் மனதில் எழும் டிஜிட்டல் மார்கெட்டிங் பற்றிய எந்தவிதமான சந்தேகங்கள், வினாக்கள் என்பவற்றை கேட்பதுடன், உங்கள் கருத்துக்கள் போன்றவற்றையும் தொழில் முனைவோர் நிறுவுனர்கள் போன்றோரோடு பரிமாறிக்கொள்ளுங்கள்.

யாருக்கு இந்தப் பயிலரங்கு பயனுள்ளதாயிருக்கும்?

தொழில் முனைவோர்
இணைய எழுத்தாளர்கள்.
ஃப்ரீலான்சா்ஸ்-  freelancers
தொடக்கநிலை வணிக குழுக்கள்
வர்த்தகா்கள்.
தொழிநுட்ப மாணவா்கள் மற்றும் வணிக முகாமைத்துவ மாணவா்கள்

எங்கே? எப்போது?
இந்த நிகழ்வானது 14ம் திகதி ஒக்டோபா் 2018
9.00 a.m -5.00 p.m வரை
இடம்- Hutch Halam (வாகனத் தரிப்பிட வசதி உண்டு)

எப்படி உங்கள் ஆசனத்தை பதிவு செய்வது?

கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்.முழுநேர பயிற்சிப்  பட்டறையில் பங்கு பற்றுபவர்களுக்கு மதிய உணவு , சிற்றுண்டிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

பயிற்சிப்  முடிவில் பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு : 0769675942

நிகழ்வு இடம்பெறும் மண்டபம்

ஹட்ச்கலாம் மண்டபமானது அரியகுளம் சந்தியில் இருந்து நாகவிகாரை பக்கமாக 600m தொலைவிலும் மணிக்கூட்டுவீதியில் இருந்து 200m தொலைவிலும் WSO2 கட்டிடம் / Roycell Show room அமைந்துள்ள கட்டிடத்தில் 4ம்மாடியில் அமைந்துள்ளது .

நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தை அடைவதற்கான வழி

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்