போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லை மண்ணிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவி…..!!

முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி துஷ்சாதனா அவர்கள் 2018 தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையில் உள்ளார்.போரினால் பாதிக்கப்பட்ட பகுதியான மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை பௌதீக வழங்கள் குறைந்த பாடசாலையில் தந்தையைப் பிரிந்து தாயின் அரவனைப்பில் வாழ்ந்து வரும் மாணவியை பாடசாலை அதிபருடைய ஊக்கமும், தரம் 5 வகுப்பாசிரியர் துவாரகனின் அயராத உழைப்பின் பலனாக முல்லைத்தீவு மாவட்டத்திலேயே முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவி.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்