இலங்கையை உலுக்கிய இன்னுமொரு மர்ம மரணம்….இளம் பெண் கடற்கரையில் சடலமாக மீட்பு….!!

காலி, தடெல்ல பிரதேசத்தில் கடல் கரையில் மர்மான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.கடற்கரையில் அமைந்துள்ள புதர் போன்ற மரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்த பெண் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.இந்த நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்