மாட்டிறைச்சிக் கடைகளுக்கு உடனடித் தடை…..நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்……!!

நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குள் மாட்­டி­றைச்­சிக் கடை­க­ளுக்கு அனு­மதி வழங்­கு­வ­தில்லை என்று நல்­லூர் பிர­தேச சபை­யின் இன்­றைய அமர்­வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குள் பசு வதை­யி­னைத் தடுக்­கும் பொருட்­டும், சைவ சமய விழு­மி­ யங்­க­ளைப் பேணும் முக­மா­வும் சபைக்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் மாட்­டி­றைச்­சிக் கடை­கள் தடை­செய்­யப்­பட வேண்­டும்.

அத்­து­டன் சபை­யி­னால் குத்­த­கைக்கு விடப்­ப­டும் மாட்­டி­றைச்­சிக் கடை­கள் இனி குத்­த­கைக்கு விடப்­ப­டாது தடுக்­கப்­பட வேண்­டும் என்ற வகை­யி­லான தீர்மான வரைபை உறுப்­பி­னர் கு.மது­சு­தன் இன்­றைய அமர்வில் முன்வைத்தார்.

அதற்கமைவாக தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்