யாழ் மாவட்ட மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்த ஓர் அரிய சந்தர்ப்பம்……..பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு…….!

யாழ்.பாடசாலை மாணவர்களே…… உங்கள் நடனம், இசை, தொழிநுட்பத்துறை, சார்ந்த ஓர் பிரம்மாண்ட களம்… இதோ திரண்டு வாருங்கள்.

இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்…..யாழ்ப்பாண பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை இப்போட்டி நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கு கொள்ள செய்க.உங்கள் பிள்ளைகளின் திறமைகளை வெளிகொண்டு வர நீங்களே! முன்வர வேண்டும். இம்மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க விரையுங்கள்.

எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ்.இந்து கல்லூரியிலும், 16 ஆம் திகதி புத்தூர் சோமாஸ்கந்த இந்து கல்லூரியிலும் காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணிவரையில் இந்த போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த போட்டி விதிமுறைகளுக்கு அமைய குரல் தேர்வுகளும், நாட்டிய போட்டிகளும், தொழிநுட்பத்துறை சார் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

முன்பே விண்ணப்பிக்க ஆர்வம் கொண்ட மாணவர்களே! உங்கள் பாடல் திறமைகளை ஆடியோ அல்லது வீடியோ வடிவிலோ உங்கள் தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களை புகைப்பட வடிவிலோ நடனம் சார் வீடியோக்களை( குறைந்தது ஒரு நிமிடம்) 0728400282 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வாட்ஸ்சப் மூலம் அனுப்பி வைக்க முடியும்.

அதன்மூலம் தேர்வு செய்யப்படுகின்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் நேரடியாக ஏற்றுக் கொள்ளப்படும். வட மாகாண மாணவர்களில் யாழ்.பாடசாலைகளின் மாணவர்களின் ஆர்வம் இந்த பிரம்மாண்ட நிகழ்வில் இன்னும் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட வேண்டியதொன்றாகும்.

மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள மற்றும் வருகையை உறுதிப்படுத்த தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கம் – ரஜீவ்: 0773120630…..

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்