11 பேரை மட்டும் கொண்ட உலகின் மிகச்சிறிய குட்டி நாடு!! (உங்களுக்குத் தெரியாத சுவாரஷ்ய விடயங்கள்.)

இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா.இதன் மக்கள் தொகை வெறும் 11 பேர் ஆகும் . இதன் பரப்பளவு வெறும் 5 கிலோ மீட்டர் மட்டுமே. தவோலாரா இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டது .இந்த நாட்டின் அரசர் பெயர் அந்தோனியோ பர்த்லியோனி என்பவர் ஆவார்.

இவர் மிகவும் எளிமையாக வாழ்ந்து வரும் அவர் படகோட்டியாக வாழ்ந்து வருகிறார். அங்குள்ள ஒரே ஒரு உணவு விடுதிக்கும் உரிமையாளர் ஆவார் .இந்த நாட்டில் உள்ள 11 பேரும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார் .உலகிலேயே இங்குதான் மின்னும் பற்கள் கொண்ட ஆடுகள் உள்ளன. இதை பார்ப்பதற்காகவே இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.மேலும், இதுபற்றிய சுவாரஸ்ய தகவல் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

11 பேரை மட்டும் கொண்ட உலகின் மிகச்சிறிய குட்டி நாடு

Tavolara | Sardinia (Italy) | 11 பேரை மட்டும் கொண்ட உலகின் மிகச்சிறிய குட்டி நாடு #KingTonio #Tavolara #SardiniaClick Here for More Videos : https://www.youtube.com/user/lankasrinews/videosFor more informative and trending videos, subscribe at : https://www.youtube.com/user/lankasrinews/video?sub_confirmation=1

Posted by Lankasri News on Tuesday, February 11, 2020

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்